முதுகெலும்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 13:
}}
'''முதுகெலும்பிகள்''' (''Vertebrate'') அல்லது '''முள்ளந்தண்டுளிகள்''' எனப்படுவை ''முதுகெலும்பு'' அல்லது ''தண்டு வடத்தினைக்'' கொண்டிருக்கும் [[விலங்கு]]களைக் குறிக்கும். இதுவரை 57,739 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை 530 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முன்பிருந்து [[படிவளர்ச்சிக் கொள்கை|படிவளர்ச்சி]] அடையத் (பரிணமிக்கத்) தொடங்கின என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். [[மீன்]]கள், [[நிலநீர் வாழிகள்|நிலநீர் வாழ்வன]] அல்லது [[இருவாழ்விகள்]], [[ஊர்வன]], [[பறவை]]கள், [[பாலூட்டி]]கள் ஆகியன முதுகெலும்பிகள் வகையில் அடங்கும்.
 
{{stub}}
 
[[பகுப்பு:முதுகெலும்பிகள்|*]]
 
 
{{stub}}
 
[[ml:നട്ടെല്ലുള്ള ജീവികള്‍]]
"https://ta.wikipedia.org/wiki/முதுகெலும்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது