மீடியாவிக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 81 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 5:
 
== சரித்திரம் ==
இம்மென்பொருளானது ஆரம்பத்தில் ஜேர்மன் பல்கலைக்கழக மாணவரும் விருத்தியாளருமான ''மக்னஸ் மனாஸ்கேயினால்'' ஆரம்பிக்கப்பட்டது. விக்கிப்பீடியா இதற்கு முன்னர் பேள் (Perl) மொழியில் யூஸ்மொட்விக்கி ([[:en:UseModWiki|UseModWiki]]) ஐப் பாவித்தது. [[ஜனவரி 25]], [[2002]] இல் விக்கிப்பீடியா '''மீடியாவிக்கி''' மென்பொருளுக்கு மாறியது. இதன் மூலம் கூடுதலான வசதிகள் கிடைத்தபோதிலும் முதலாவது நடைமுறைப்படுத்தலானது பல்வேறுபட்ட வினைத்திறன் குறைவடைந்திருந்தது அவதானிக்கப் பட்டது. இதன் பின்னர் இம்மென்பொருளை ''லீ டானியல் குரூக்கரினால்'' மீளஎழுதப்பட்டது. பின்னர் ''பிரோன் விபர்'' இம்மென்பொருளை வெளிவிடுதற்குப் பொறுப்பானவரும் மிகவும் பொறுப்பான விருத்தியாளருமாக விளங்குகின்றார்.
 
இதன் முதலாவது பதிப்பில் இருந்து பல்வேறுபட்ட செல்லப் பெயர்களினால் அழைக்கப்பட்டது.
 
== வெளியிணைப்புக்கள் ==
வரிசை 18:
* [http://www.mwusers.com மீடியாவிக்கிப் பாவனையாளர்களுக்கும் இணையநிர்வாகிகளுக்குமான பக்கம்]
* [http://www.richardkmiller.com/blog/archives/2006/05/password-protecting-mediawiki-with-mod_auth_mysql Password protecting MediaWiki with mod_auth_mysql]
 
{{wiki-stub}}
 
[[பகுப்பு:கட்டற்ற உள்ளடக்க மேலாண்மை மென்பொருட்கள்]]
 
 
{{wiki-stub}}
"https://ta.wikipedia.org/wiki/மீடியாவிக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது