"மனித மரபணுத்தொகைத் திட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 37 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
[[படிமம்:Dna-split.png|thumb|right|150px| [[டி.என்.ஏ]] நகலாக்கம்.]]
'''மனிதன் மரபணுத்தொகைத் திட்டம்''' என்பது [[மனிதர்|மனிதரின்]] [[மரபணுத்தொகை|மரபணுத்தொகையை]] முழுமையாகக் கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டம் [[அமெரிக்கா]]வின் தலைமையில் மேலும் ஐந்து நாடுகள் இணைந்து ([[சீனா]], [[பிரான்ஸ்]], [[யேர்மனி]], [[யப்பான்]], [[பிரித்தானியா]]) முன்னெடுக்கப்பட்டது.
 
[[மனித வரலாறு|மனித வரலாற்றில்]] இது ஒரு முக்கிய [[அறிவியல்]] [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. [[மனித மரபகராதி|மனிதரின் மரபகராதியை]] பிற உயிரின மரபகராதிகளுடன் ஒப்பிட்டு நடைபெற்ற ஆய்வுகள் [[படிவளர்ச்சிக் கொள்கை]]யை ஆணித்தரமாக உறுதி செய்தது. மரபகராதி [[மருத்துவம்|மருத்துவத்]] துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாக மனிதர் தமது [[மரபணு]]வை நுண்ணியமுறையில் மாற்றி அமைக்க இந்த திட்டம் வழியமைத்தது. எதிர்காலத்தில் மனிதர் திட்டமிட்டு தமது படிவளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.
== வரலாறு ==
மனித மரபணுத்தொகையை முழுமையாக ஆராய்ந்து அறிவதற்காக [[மனித மரபணுத்தொகைத் திட்டம்]] 1989 இல் <ref>{{cite news |url=http://www.economist.com/node/16349402 |title=It's personal: Individualised genomics has yet to take off |publisher=The Economist |date= 2010-06-17 |accessdate=2010-06-21}}</ref> ஆரம்பிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டில் முழு மரபணூத்தொகைக்குரிய ஒரு சுமாரான வரைவு செய்து முடிக்கப்பட்டது<ref>{{cite web |url=http://www.ornl.gov/sci/techresources/Human_Genome/project/clinton1.shtml |title=White House Press Release |accessdate=2006-07-22}}</ref>. பின்னர் 2003 ஆம் ஆண்டில், அப்போதுள்ள [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்தின்]] அடிப்படையில் முக்கியமான மரபணுக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய, முழுமையான மரபணுத்தொகை அறியப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது<ref>{{cite news |url=http://news.bbc.co.uk/1/hi/sci/tech/2940601.stm |title=Human genome finally complete |accessdate=2006-07-22 |date=2003-04-14 |work=BBC News |first=Ivan |last=Noble}}</ref>. 2006 ஆம் ஆண்டில், கடைசியாக ஆராயப்பட்டுக் கொண்டிருந்த நிறப்புரியின் ஆய்வும் முடிவடைந்து, Nature எனப்படும் [[அறிவியல்]] இதழில் வெளியிடப்பட்டதுடன், மனித மரபணுத்தொகை ஆய்வுத் திட்டம் முழுமையடைந்து விட்டது<ref>{{cite news |url=http://www.guardian.co.uk/uklatest/story/0,,-5829253,00.html |title=Guardian Unlimited |UK Latest | Human Genome Project finalised |accessdate=2006-07-22 |work=The Guardian |location=London |archiveurl=http://web.archive.org/web/20071012170819/http://guardian.co.uk/uklatest/story/0,,-5829253,00.html |archivedate=October 12, 2007}}</ref>. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் [[உலகம்|உலகெங்கும்]] உள்ள [[உயிரியல்]] [[மருத்துவம்|மருத்துவ]] ஆய்வாளர்கள், [[மருத்துவர்]]களால் பயன்படுத்தப்பட முடியும். <br />
 
== இந்தியா பங்கெடுக்க தவறுதல் ==
இந்த திட்டத்தில் ஆறுநாடுகள் முக்கிய பங்களித்தன. இதில் [[இந்தியா]] பங்களிக்க தவறிவிட்டது. இதை தவறவிட்டதற்கு இந்தியாவின் மந்தமான அரச துறையே காரணம் என இந்தியாவை பங்கெடுக்க ஊக்குவித்த இந்திய விஞ்ஞானி Pushpa M. Bhargava ஒரு கட்டுரையில் தெரிவித்தார்.<ref>"In essence, lack of our involvement in the human genome sequencing project has been on account of the lack of vision, of commitment to the country, of professional competence, and of integrity on part of the Department of Biotechnology and of those on whom it has largely depended."
[http://www.hinduonnet.com/2000/11/02/stories/08020005.htm Human Genome Project: Missed opportunities for India]</ref>
 
== மேற்கோள்கள் ==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1466075" இருந்து மீள்விக்கப்பட்டது