வடபழநி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
==தொழில்துறை==
[[ஏவிஎம்|ஏ.வி.எம்]], விஜயா வாகுனி, பிரசாத் கலர் லேப் & ஸ்டுடியோஸ் போன்ற‌ தமிழ் திரையுலகின் முன்னனி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் வடபழநியில் உள்ளன. புகழ்பெற்ற சரவணா[[சரவண_பவன்_(உணவகம்)|சரவண பவன்]] உணவகம் தன் தலைமையகத்தை வ‌ட‌ப‌ழனியில் அமைத்துள்ளது. கணினித்துறையில் இந்தியாவின் முன்னோடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்ஸி செர்விச‌ஸ் (டி.சி.எஸ்) மற்றும்நிறுவனமான ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிட்டட் (எச்.சி.எல்) தங்கள்தன் அலுவலகங்களைஅலுவலகத்தை வடபழநியில் அமைத்துள்ளனஅமைத்துள்ளது. எந்என்.எஸ்.கே சாலையில் (ஆற்காடு சாலை) அமைந்துள்ள ராஹத் பிலாஜாபிலாஸா இங்குள்ள மிகப்பெரிய கடைகளில் ஒன்றாகும்.
 
==கல்விதுறை==
புகழ் பெற்ற தனியார் பல்கலைக்கழகமான [[திரு._இராமசாமி_நினைவுப்_பல்கலைக்கழகம்|எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்]] அதன் வளாகத்தை வ‌ட‌ப‌ழனியில் கொண்டு உள்ளது. எஸ்ஆர்எம் மருத்துவமனையும் வர உள்ளது.
 
==போக்குவரத்து==
"https://ta.wikipedia.org/wiki/வடபழநி" இலிருந்து மீள்விக்கப்பட்டது