பொக்சிங் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி *விரிவாக்கம்* |
சி clean up |
||
வரிசை 9:
| relatedto = புனித இசுடீபன் நாள்
}}
'''பாக்சிங் நாள் ''' (Boxing Day), அல்லது '''பொக்சிங் நாள்''' [[திசம்பர் 26]] அல்லது தேசிய / வட்டார சட்டங்களுக்கிணங்க [[கிறித்துமசு]] நாளுக்கு அடுத்த முதல் அல்லது இரண்டாவது வேலைநாள் அன்று வழங்கப்படும் வங்கி விடுமுறை நாள் அல்லது பொது விடுமுறை நாள் ஆகும். இந்த விடுமுறை [[பெரிய பிரித்தானியா]], [[ஆத்திரேலியா]], [[கனடா]], [[நியூசிலாந்து]], மற்றும் வேறுசில [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளில்]] கடைபிடிக்கப்படுகிறது.
ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில் ஒரே சட்டத்தின் கீழ் - வங்கி விடுமுறைகள் சட்டம் 1871- இந்த விடுமுறை வழங்கப்பட்டாலும் [[இங்கிலாந்து]], [[இசுக்கொட்லாந்து]], [[வேல்சு]] அடங்கிய பெரிய பிரித்தானியாவில் கிறித்துமசிற்கு அடுத்த நாள் பாக்சிங் நாள் என அழைக்கப்பட்டாலும் [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] இது ''புனித ஸ்டீபன் விருந்து நாளாக'' வரையறுக்கப்பட்டுள்ளது<ref name="Directgov">{{cite web |title= Bank Holidays and British Summertime |author = Directgov |url=http://www.direct.gov.uk/en/Governmentcitizensandrights/LivingintheUK/DG_073741 |date= |accessdate =17 December 2009}}</ref>. [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] மட்டுமே திசம்பர் 26க்கு மாற்றாக ''மாற்று வங்கி விடுமுறை'' விடப்படக்கூடும்; இது புனித ஸ்டீபன் நாளை பாக்சிங் நாளைப் போலன்றி தானாக அடுத்த திங்கட்கிழமைக்கு மாற்றவியலாது என்ற சட்டச்சிக்கலைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு உள்ளது.
வரிசை 20:
==பெயர்க்காரணம்==
இந்த விடுமுறைக்கு எவ்வாறு "பொக்சிங்" (பெட்டி) என்ற பெயர் எழுந்தது என்பது குறித்த தெளிவில்லாதபோதும் பல ஊகங்கள் வழங்கப்படுகின்றன <ref>[http://www.snopes.com/holidays/christmas/boxingday.asp Boxing Day]. [[Snopes.com]].</ref> கிறித்துமசு வழமையாக தேவையுற்றோருக்கு பணமும் பரிசுகளும் வழங்குவது பழங்காலம் முதல் நடப்பில் உள்ளது. ரோமன்/துவக்க கிறித்தவ காலங்களிலிருந்தே தேவாலயங்களுக்கு வெளியே வைக்கப்படும் உலோக பெட்டிகளில் (தமிழக வழக்கு:உண்டியல்) புனித ஸ்டீபன் விருந்து பங்களிப்புகளாக இவற்றை சேகரிப்பது வழக்கமாக இருந்துள்ளதாகத் தெரிகிறது.<ref>Collins, 2003, p. 38.</ref>
ஐக்கிய இராச்சியத்தில் கிறித்துமசு நாளை அடுத்த பணிநாளில் தாங்கள் ஆண்டு முழுமையும் செய்த சேவைகளுக்காக பணியாளர்கள் பணம் அல்லது பரிசுப்பொருள் அடங்கிய ''கிறித்துமசுப் பெட்டி''களை பெறுவது வழமையாக இருந்தது.<ref>Encyclopedia Britannica, 1953 "Boxing day"</ref>
==மேற்கோள்கள்==
வரிசை 31:
*[http://www.snopes.com/holidays/christmas/boxingday.asp இசுனோப்சு: பொக்சிங் நாள் துவக்கங்கள்]
*[http://www.holidayyear.com/holidays/boxing-day.html பாக்சிங் நாள் கொண்டாட்டங்கள்]
[[பகுப்பு:சிறப்பு நாட்கள்]]
வரி 37 ⟶ 36:
[[da:Boxing Day]]
[[de:Boxing Day]]
[[eo:Skatola Tago]]▼
[[es:Boxing Day]]
▲[[eo:Skatola Tago]]
[[fa:روز باکسینگ]]
[[fr:Boxing Day]]
[[he:יום הקופסאות]]▼
[[it:Boxing Day]]▼
[[ja:ボクシング・デー]]▼
[[ko:박싱 데이]]
▲[[it:Boxing Day]]
▲[[he:יום הקופסאות]]
[[nl:Tweede kerstdag]]
▲[[ja:ボクシング・デー]]
[[pl:Boxing Day]]
[[pt:Boxing Day]]
|