பை (கணித மாறிலி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 123 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[படிமம்:PiCM200.svg|right|thumb|120px|கிரேக்க சிறிய வகை எழுத்து ''π'' ]]
[[படிமம்:Pi-unrolled-720.gif|thumb|right|260px|ஒரு வட்டத்தின் சுற்றளவு விட்டத்தின் π மடங்கு என்பதனைக் கண்ணால் கண்டு உணர ஒரு நகரும் படவுரு.]]
 
'''பை (π)''' என்பது கணக்குத்துறையில் மிக அடிப்படையான சிறப்பு [[எண்]]களில் ஒன்று. ஒரு [[வட்டம்|வட்டத்தின்]] சுற்றளவு (பரிதி), அதன் [[விட்டம்|விட்டத்தைப்போல]] பை (π) மடங்கு ஆகும். இந்த பை (π) என்பது சற்றேறக் குறைய 3.14159 ஆகும். பழங்காலத்தில் இதனை தோராயமாக 22/7 என்றும் குறித்து வந்தனர். பை [[அறிவியல்|அறிவியலிலும்]] [[பொறியியல்]] துறையிலும் மிகவும் பயன்படுவதால், இதனைக் கணிக்க பல சமன்பாடுகளும் தோராயமாக கணக்கிடும் முறைகளும் உண்டு.
 
பைக்கு கி.பி.400-500 ஆண்டுகளில் வாழ்ந்த இந்திய அறிஞர் [[ஆரியபட்டா]] அவர்கள் கணக்கிட்ட அளவு அண்மைக்காலம் வரையிலும் மிகத் துல்லியமானது. இன்றோ பையின் (π ) அளவை ஒரு [[டிரில்லியன்]] பதின்ம (தசம) எண்களுக்கும் மேலாக, மாபெரும் வல்லமை படைத்த [[கணினி]]களைக் கொண்டு கணித்து இருக்கிறார்கள். என்றாலும் பையின் பதின்ம எண் வரிசையிலே, எண்கள் எந்த முறையிலும் மீண்டும் மீண்டும் வாராமல் இருப்பது எதிர்பார்க்கப்பட்டது எனினும் ஒரு வியப்பான செய்தி. இந்த பையின் பதின்ம(தசம) எண்கள் வரிசையில் முடிவேதும் இல்லை. இவ்வகை எண்கள் முடிவிலா துல்லியவகையைச் சேர்ந்த சிறப்பு எண்கள். இதனை [[விஞ்சிய எண்கள்|வேர்கொளா சிறப்பு எண்கள்]] என அழைக்கப்படும்.
 
பை (π) என்னும் எழுத்தானது வட்டத்தின் விட்ட வகுதியை குறித்ததற்கு வரலாற்றுக் காரணம், [[கிரேக்கம்|கிரேக்கர்]]கள் வட்டத்தின் சுற்றளவை குறிக்க ''பெரிமீட்டர்'' "''περίμετρον''" ([[பரிதி]]) என்னும் சொல்லை ஆளுவதால் அதன் முதல் எழுத்தாகிய பை (π) யைப் பயன்படுத்தினர். இன்று அனைத்துலக மொழிகளிலும் இவ்வெழுத்தே
வரிசை 24:
== சில பயனுடைய ஈடுகோள்கள் (formulae, equations) ==
=== வடிவவியல் ===
''π'' என்பது இயல்பாகவே வடிவவியலில் [[வட்டம்]] [[உருண்டை]], [[உருளை (வடிவவியல்)|உருளை]] போன்றவற்றை பற்றிய உண்மைகளைக் குறிக்கும் பல [[சமன்பாடு]]களில் (ஈடுகோள்களில்) வரக் காணலாம்.
 
{| class="wikitable"
வரிசை 152:
== மேற்கோள்கள் ==
=== அடிக்குறிப்புகள் ===
{{Reflist}}
<div class="references-small">
<references />
</div>
=== மேலும் சில ===
<div class="references-small">
"https://ta.wikipedia.org/wiki/பை_(கணித_மாறிலி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது