"பூங்கா நகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
'''பூங்கா நகர் ''' (Park Town) [[இந்தியா|இந்திய]] மாநகரங்களில் ஒன்றான [[சென்னை]]யில் உள்ள ஓர் புறநகர்ப் பகுதியாகும்.[[ரிப்பன் கட்டிடம்|ரிப்பன் கட்டிடத்தை]] அடுத்துள்ள மக்கள் பூங்காவினைக் கொண்டு இப்பகுதி "பூங்கா நகர்" என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பியர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் இது வெள்ளையர் நகர் (White Town) என அறியப்பட்டிருந்தது.
 
பூங்கா நகர் [[சென்னை புறநகர் இருப்புவழி]],[[சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்]],[[சென்னை மெட்ரோ]] ஆகிய இருப்புவழிகளின் சந்திப்பு மையமாக திட்டமிடப்பட்டுள்ளது. தவிர நீள்தொலைவு இருப்புவழி முனையமான [[சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்|சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்துடன்]] இவற்றை இணைக்கிறது.
 
{{சென்னை சுற்றுப் பகுதிகள்}}
[[பகுப்பு:சென்னையிலுள்ள இரயில்வே நிறுத்தங்கள்]]
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:சென்னையிலுள்ள இரயில்வே நிறுத்தங்கள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1466204" இருந்து மீள்விக்கப்பட்டது