புவியின் வளிமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Inbamkumar86ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
'''புவியின் வளிமண்டலம்''' என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். இது ஐந்தில் நான்கு பங்கு [[நைட்ரஜன்|நைட்ரஜனையும்]], ஐந்தில் ஒரு பங்கு [[ஆக்ஸிஜன்|ஆக்ஸிஜனையும்]] மிகக் குறைந்த அளவில் [[கரியமில வாயு]] உட்பட்ட மேலும் பல வாயுக்களையும் கொண்டுள்ளது. சூரியக் [[கதிர் வீச்சு|கதிர்வீச்சிலிருக்கும்]] [[புறஊதாக் கதிர்கள்|புறஊதாக் கதிர்களை]] உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், [[பகல்]], [[இரவு]] நேரங்களுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகளைக் குறைப்பதன் மூலமும் வளிமண்டலம் [[பூமி]]யில் உயிர் வாழ்வைக் காத்து வருகிறது.
 
[[படிமம்:Edge_of_SpaceEdge of Space.png|thumb|right|175px|வளிமண்டலப் படலங்கள் (NOAA)]]
 
வளிமண்டலத்துக்குச் சடுதியாக முடிவடையும் ஒரு எல்லை கிடையாது. வளிமண்டலத்தின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்து வந்து இல்லாமல் போய் விடுகிறது. வளிமண்டலத்துக்கும், ஆகாய வெளிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை எதுவும் இல்லை. வளிமண்டலத்தின் முக்கால் பகுதித் [[திணிவு]] புவியின் மேற்பரப்பிலிருந்து 11 [[கிலோமீட்டர்]] தூரத்துக்குள் அடங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 80.5 கி.மீட்டர்களுக்கு மேல் செல்லும் எவரும் [[விண்வெளிவீரர்]]கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். விண்வெளியிலிருந்து திரும்பும் போது வளிமண்டலத்தின் பாதிப்புப் புலப்படத் தொடங்குமிடம் 120 கிமீ உயரத்தில் உள்ளதாகவும் கருதப்படுகிறது. 100 கிமீ உயரத்திலுள்ள [[கர்மான் கோடு]] எனப்படும் கோடும் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையாகக் கருதப்படுவதுண்டு.
 
==ஆக்கும் கூறுகள்==
வரிசை 72:
==ஆய்வுகள்==
 
வளிமண்டலத்தில் கார்பன்டைஆக்சைடின் அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரித்துள்ளதாக மௌனா லோவ கண்காணிப்பகத்தில் உள்ள நேசனல் ஓசோனிக் அன்டு அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்டிரேசனின் அறிவியலாளர்கள் மே 9, 2013 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். <ref>[http://researchmatters.noaa.gov/news/Pages/CarbonDioxideatMaunaLoareaches400ppm.aspx Carbon Dioxide at NOAA’S Mauna Loa Observatory reaches new milestone: tops 400 ppm.], என்.ஓ.ஏ.ஏ செய்தி அறிக்கை, மே 10, 2013</ref>
 
== உசாத்துணைகள் ==
வரிசை 81:
* [[புவி வெப்ப நிலை அதிகரிப்பு]]
* [[அடிவளிமண்டலம்]]
* [[வெப்பமண்டலம்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புவியின்_வளிமண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது