புருசோத்தம் தாசு தாண்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
'''புருசாத்தம் தாசு தாண்டன் ''' (Purushottam Das Tandon, पुरुषोत्तम दास टंडन ,ஆகத்து 1, 1882 &ndash; சூலை 1, 1962), [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலிருந்து]] [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில்]] பங்கேற்ற ஓர் [[பஞ்சாபி]] அரசியல்வாதி. [[இந்தி]] மொழி [[இந்திய அரசியலமைப்புச் சட்டம்|அரசியலமைப்புச் சட்டத்தில்]] "இந்தியாவின் ஆட்சிமொழி" என்ற நிலை பெறுவதற்கு இவராற்றிய பங்கிற்காக பரவலாக அறியப்படுபவர். இவர் "ராஜரிஷி" என்று வழமையாக அறியப்படுகிறார். 1961ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதான [[பாரத ரத்னா]] இவருக்கு வழங்கப்பட்டது. <ref name="bratna">{{cite web|title=Padma Awards Directory (1954-2007)|url=http://www.mha.nic.in/pdfs/PadmaAwards1954-2007.pdf|publisher=Ministry of Home Affairs|accessdate=26 November 2010}}</ref>
 
==மேற்கோள்கள்==
வரிசை 20:
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1882 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:1962 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/புருசோத்தம்_தாசு_தாண்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது