புதிய தலைமுறை (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 28:
}}
 
'''புதிய தலைமுறை''' இதழ் [[சென்னை]]யிலிருந்து கிழமைதோறும் வெளியாகும் தமிழ் இதழாகும். இது அக்டோபர் [[2009]] முதல் எசு. ஆர். எம். குழுமத்தின் "செனரேசன் நௌ மீடியா"ப் பிரிவால் வெளியிடப்படுகிறது. இதே பிரிவு [[புதிய தலைமுறை கல்வி (சிற்றிதழ்)|புதிய தலைமுறை கல்வி]] என்ற சிற்றிதழையும் வெளியிடுகிறது.
 
இதழாளர் [[மாலன் நாராயணன்|மாலன்]] தலைமையேற்கும் ஆசிரியர் குழுவில் முன்னாள் குடியரசுத் தலைவர் [[அப்துல் கலாம்|ஆ.ப.சே. அப்துல் கலாம்]], இறையன்பு, இரமேசுபிரபா போன்றோர் வருகை பத்தியாளர்களாக எழுதியுள்ளனர். இந்த இதழின் விற்பனை பதிப்பிற்கு 2.5 இலட்சமாக உள்ளதாக குழுமத்தின் தலைவர் சத்திய நாராயணா கூறியுள்ளார்.<ref>[http://www.exchange4media.com/e4m/news/fullstory.asp?section_id=6&news_id=37501&tag=2888 எக்ஸ்சேஞ்ச்4மீடியா, மார்ச் 15,2010]
வரிசை 42:
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.puthiyathalaimurai.com/ |புதிய தலைமுறை இணையதளம்]
* [http://puthiyathalaimurai.tv/new/ |புதிய தலைமுறை இணைய தொலைக்காட்சி தளம்]
 
{{இதழ்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/புதிய_தலைமுறை_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது