பிரெஞ்சு ஓப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 66 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 18:
<!-- Leave TWO blank lines after this box -->
'''பிரெஞ்சு ஓப்பன்'''([[பிரெஞ்சு]]:'''Les Internationaux de France de Roland Garros''' அல்லது'''''Tournoi de Roland-Garros''''') என்று பரவலாக அறியப்படும் [[பிரான்சு|பிரெஞ்சு]] திறந்த சுற்று [[டென்னிசு]]ப் போட்டிகள் [[பிரான்சு|பிரான்சின்]] தலைநகர் [[பாரிசு|பாரிசில்]] [[ரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கு|ரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கில்]] ஆண்டுதோறும் மே மாத இறுதி மற்றும் சூன் மாத துவக்கத்தில் இரு வாரங்கள் நடத்தப்படுகிறது. டென்னிசு விளையாட்டின் பெருவெற்றித் தொடர்கள் (கிராண்ட் சிலாம்) என அறியப்படும் நான்கு போட்டிகளில் ஆண்டின் இரண்டாவது போட்டியாக இது உள்ளது. களிமண் தரையில் நடைபெறும் உலகின் டென்னிசு போட்டிகளில் இது முதன்மையாக விளங்குகிறது. பெருவெற்றித் தொடர் போட்டிகளில் ரோலாண்டு கரோசில் மட்டுமே இன்றும் [[களிமண் ஆடுகளம்|களிமண்]] தரையில் டென்னிசுப் போட்டிகள் நடக்கின்றன.
 
 
[[படிமம்:Roland Garros 02 .JPG|thumb|200px|left|ரோலாண்ட் கேரோசு விளையாட்டரங்கு.]]
வரி 35 ⟶ 34:
* [http://www.paris-photos.org/roland-garros.php ஒளிப்படங்கள்]
* [http://www.grandslamhistory.com/index.php?menu=winners&act=GetWinnersTGSU&id_tour=2&id_event=1&id_nation=0/ பிரெஞ்சு ஓப்பன் - அனைத்து முதலாம் இரண்டாம் இடம் பெற்றவர்கள். உசாத்துணை நூல்]
 
{{sports-stub}}
 
[[பகுப்பு:டென்னிஸ் போட்டிகள்]]
[[பகுப்பு:பிரான்சில் விளையாட்டு]]
 
 
{{sports-stub}}
"https://ta.wikipedia.org/wiki/பிரெஞ்சு_ஓப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது