"பாப் டிலான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 86 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
|URL = [http://www.bobdylan.com/ bobdylan.com]
}}
'''பாப் டிலான்''' (இயற்பெயர் '''ராபர்ட் ஆலன் ஸிமர்மேன்''' , பிறப்பு மே 24, 1941) ஒரு அமெரிக்க பாடகர், பாடலாசிரியர், இசைக் கலைஞர், ஓவியர் மற்றும் கவிஞர் ஆவார். ஐந்து தசாப்தங்களாய் [[வெகுஜன இசை]]யில் ஒரு பிரபலமாக அவர் திகழ்ந்து வருகிறார்.<ref name="Newsweek97" /> "ப்ளோயிங் இன் தி விண்ட்” மற்றும் “தி டைம்ஸ் தே ஆர் எ- சேஞ்சிங்” போன்ற ஏராளமான பாடல்கள் [[மனித உரிமை]]கள்<ref>[[மார்ட்டின் லூதர் கிங்]] தினத் துவக்கத்தில் வாஷிங்டன் டிசி கச்சேரியில் ஜனவரி 20, 1986 அன்று டிலான் ''ப்ளோயிங்’ இன் தி விண்ட்'' பாடினார். க்ரே, 2006, ''பாப் டிலான் என்சைக்ளோபீடியா'' , பக். 63–64.</ref> மற்றும் போர் எதிர்ப்பு<ref>{{cite web | url = http://news.bbc.co.uk/1/hi/entertainment/music/3618291.stm| title = Dylan 'reveals origin of anthem' | accessdate = 2009-02-06| publisher = BBC News | date = 2004-04-11 }}</ref> இயக்கங்களின் தேசிய கீதங்களாக ஆயின. அவரது ஆரம்ப பாடல் வரிகளில் பல்வேறு வகையான அரசியல், சமூக மற்றும் தத்துவ தாக்கங்களும் இலக்கிய தாக்கங்களும் இருந்தன. அவை நிலவி வந்த பாப் இசை மரபுகளை உடைத்தெறிந்ததோடு அப்போது வளர்ச்சி கண்டு வந்த எதிர்கலாச்சாரத்திற்கு வலு சேர்ப்பதாய் அமைந்தது. பல்வேறு இசைவகைகளுக்கு வலுச் சேர்க்கவும் விருப்பத்திற்குகந்ததாக்கவும் செயல்பட்டிருக்கும் டிலான் அமெரிக்க பாடல்களில்{{ndash}} ஏராளமான மரபுகளை ஆராய்ந்திருக்கிறார். [[நாட்டுப்புற இசை]] துவங்கி தோத்திர இசை, ராக் அண்ட் ரோல் மற்றும் ராகபில்லி வரை கையாண்டிருக்கிறார்.<ref>{{cite web|last=Browne|first=David|authorlink=David Browne| url = http://www.ew.com/ew/article/0,,173933~4~~lovetheft,00.html | title = ''Love and Theft'' review| accessdate=2008-09-07| publisher = ''[[Entertainment Weekly]]'' | date = 2001-09-10 }}</ref>
 
[[கிதார்]], [[பியானோ]] மற்றும் ஹார்மோனிகா கொண்டு டிலான் இசை நிகழ்த்துகிறார். மாறும் இசைக் கலைஞர்கள் வரிசையின் உதவியுடன், ''நெவர் எண்டிங் டூர்'' என்று அழைக்கப்படும் சுற்றுப்பயணத்தில் 1980களின் பிற்பகுதி முதல் தொடர்ந்து இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒரு இசைத்தட்டு கலைஞராகவும் நிகழ்ச்சி செய்பவராகவும் அவரது சாதனைகள் தான் அவரது தொழில்வாழ்க்கைக்கு மையமாய் அமைந்துள்ளது என்றாலும் அவரது மிகப்பெரும் பங்களிப்பாய் பொதுவாக அவரது பாடல் வரிகளே கருதப்படுகின்றன.<ref name="Newsweek97">{{cite web| url = http://www.newsweek.com/id/97107/output/print | title = Dylan Revisited| author = Gates, David| date = 1997-10-06| accessdate = 2008-10-13| publisher = ''Newsweek''}}</ref>
 
தனது வாழ்நாளில் [[கிராமி]], [[கோல்டன் குளோப்]] மற்றும் [[அகாதமி விருதுகள்]] உட்பட ஏராளமான விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். ராக் அண்ட் ரோல் புகழ் மனிதர் அவை, நாஷ்விலி பாடலாசிரியர் புகழ் மனிதர் அவை மற்றும் பாடலாசிரியர்கள் புகழ் மனிதர் அவை ஆகியவற்றில் இவருக்கு இடம் கிட்டியிருக்கிறது. 2008 ஆம் ஆண்டில் இவர் பிறந்த இடமான மினஸோடாவில் உள்ள டுலுத்தில் இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாய் பாப் டிலான் பாதை ஒன்று திறக்கப்பட்டது.<ref>{{cite web| url = http://www.northlandsnewscenter.com/news/range11/18967444.html| title = Dylan Way Opens in Duluth| date = 2008-05-15| accessdate = 2009-01-29| publisher = Northlands News Centre}}</ref> அசாதாரணமான கவித்திறம் கொண்ட பாடல் வரிகள் மூலம் அமெரிக்காவின் வெகுஜன இசை மற்றும் கலாச்சாரத்தில் ஆழமான தாக்கம் ஏற்படுத்தியதற்காக 2008 ஆம் ஆண்டின் [[புலிட்சர் விருது]] தேர்வுக்குழு இவருக்கு சிறப்பு நினைவு கவுரவத்தை வழங்கியது.<ref>{{cite web | url = http://www.pulitzer.org/citation/2008,Special+Awards+and+Citations | title = The Pulitzer Prize Winners 2008: Special Citation |accessdate=2008-09-06| publisher = [[Pulitzer Prize|Pulitzer]] | date = 2008-05-07 }}</ref>
 
டிலான் தனது மிக சமீபத்திய இசைக்கூட இசைத்தொகுப்பான ''கிறிஸ்துமஸ் இன் தி ஹார்ட்'' இசைத்தொகுப்பை அக்டோபர் 13, 2009 அன்று வெளியிட்டார். இதில் பாரம்பரியமான [[கிறிஸ்துமஸ்]] பாடல்களான ”ஹீயர் கம்ஸ் சாந்தா கிளாஸ்” மற்றும் “ஹார்க்! தி ஹெரால்டு ஏஞ்சல்ஸ் ஸிங்” உள்பட்டவை இடம்பெற்றிருந்தன. இந்த இசைத்தொகுப்பு விற்பனையில் இருந்தான டிலானின் ராயல்டி தொகை முழுவதும் அமெரிக்காவில் ஃபீடிங் அமெரிக்கா, இங்கிலாந்தில் க்ரைஸிஸ், மற்றும் வேர்ல்டு ஃபுட் புரோகிராம் ஆகிய தொண்டு அமைப்புகளுக்கு போய்ச் சேரும்.<ref name="UK Fundraising">{{cite web| url = http://www.fundraising.co.uk/news/2009/12/14/cafamerica-distribute-royalities-bob-dylan039s-christmas-album-crisis| title = CAFAmerica to distribute royalities from Bob Dylan's Christmas album to Crisis| date = 2009-12-14| accessdate = 2009-12-19| publisher = UK Fundraising}}</ref>
== வாழ்க்கையும் தொழிலும் ==
=== மூலங்கள் மற்றும் இசை தொடக்கங்கள் ===
ராபர்ட் ஆலன் ஸிமர்மேன் ([[ஹீப்ரு]] பெயர் ஷப்தாய் ஸிஸெல் பென் அவ்ரஹாம்)<ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , ப. 14, அவரது ஹீப்ரூ பெயர் ஷப்தாய் ஸிஸெல் பென் அவ்ரஹாம் என்கிறார்</ref><ref>[[சபாத்]] செய்திச் சேவை ஒன்று ஸுஸெ பென் அவ்ரஹாம் என்கிற வகையை அளிக்கிறது, இது [[யிடிஷ்]] {{cite web | url = http://www.chabad.org/news/article_cdo/aid/573406/jewish/SingerSongwriter-Bob-Dylan-Joins-Yom-Kippur-Services-in-Atlanta.htm | title = Singer/Songwriter Bob Dylan Joins Yom Kippur Services in Atlanta | date = 2007-09-24 | accessdate = 2008-09-11 | publisher = Chabad.org News }} வகையாக இருக்கலாம்</ref> மே 24, 1941 இல் துலுத், மினஸோடாவில் செயிண்ட் மேரி மருத்துவமனையில் பிறந்தார்.<ref>{{cite web | url = http://www.bobdylan.com/#/music/bob-dylan | title = ''Bob Dylan'' -His Life and Times- |author=Williams, Stacey |accessdate=2009-10-23|language=| publisher = bobdylan.com | date = |quote=Bob Dylan was born in Duluth, Minnesota, on May 24, 1941.}}</ref><ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , ப. 14</ref> ஹிபிங், மினஸோடாவில் லேக் சுப்பீரியருக்கு மேற்கே மெஸாபி அயர்ன் ரேஞ்ச் பகுதியில் வளர்க்கப்பட்டார். இவரது தந்தை வழி தாத்தா ஸிக்மேன் மற்றும் பாட்டி அனா ஸிமர்மேன் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒடிஸா (இப்போது [[உக்ரைன்]]) பகுதியில் இருந்து 1905 ஆம் ஆண்டு யூதவிரோதப் படுகொலைகளைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குள் தஞ்சம் புகுந்தனர்.<ref name="Sounes-p12">ஸௌனெஸ், ''Down the Highway: The Life Of Bob Dylan'' , பக். 12–13.</ref> இவரது தாய் வழி தாத்தா பாட்டியான பெஞ்சமின் மற்றும் லிபா எடெல்ஸ்டீன், 1902 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு வந்த லித்வேனிய யூதர்களாவர்.<ref name="Sounes-p12" /> தனது தந்தைவழி பாட்டியின் ஆரம்ப பெயர் கிர்க்ஸ் என்றும் அவரது குடும்பம் [[இஸ்தான்புல்]]லில் இருந்து வந்தது என்றும் டிலான் தனது ''[[கிரானிக்கள்ஸ்: தொகுதி ஒன்று]]'' சுயசரிதையில் எழுதுகிறார்.<ref>டிலான், ''Chronicles, Volume One'' , பக். 92–93.</ref>
 
டிலான் தாய்தந்தையரான அப்ராம் ஸிமர்மேன் மற்றும் பீட்ரைஸ் “பீட்டி” ஸ்டோன் தம்பதியர், அந்த பகுதியின் யூத சமுதாயத்தின் ஒரு அங்கமாய் இருந்தனர். ராபர்ட் ஸிமர்மேன் ஆறு வயது வரை டுலுத்தில் வாழ்ந்தார். அவரது தந்தைக்கு போலியோ தாக்கியபோது அவர்கள் அவரது தாயாரின் பிறந்தகமான ஹிபிங்கிற்கு திரும்பினர். அங்கு தான் ஸிமர்மேன் தனது இளமைக்காலத்தின் எஞ்சிய காலத்தைக் கழித்தார். தனது இளமைக் காலத்தின் பெரும்பகுதியை வானொலி கேட்பதில் தான் ராபர் ஸிமர்மேன் செலவிட்டார்.<ref>ஷெல்டன், ''No Direction Home'' , பக். 38–39.</ref> உயர்நிலைப் பள்ளியில் அவர் பல்வேறு இசைக்குழுக்களை உருவாக்கினார். தி ஷேடோ பிளாஸ்டர்ஸ் குறைந்த காலமே இருந்தது. ஆனால் அவரது அடுத்த முயற்சியான தி கோல்டன் கார்ட்ஸ்<ref name="rsbio">{{cite web | url= http://www.rollingstone.com/artists/bobdylan/biography | title= Bob Dylan: Biography | accessdate = 2008-09-23 | publisher = [[Rolling Stone]] | author = Updated from ''The Rolling Stone Encyclopedia of Rock & Roll'' (Simon & Schuster, 2001)}}</ref> நீடித்த காலம் இருந்து பிரபல பாடல்களுக்கு மாற்றுக்குரல் பாடல்கள் இசைத்தது. அவர்களது உயர்நிலைப் பள்ளியில் திறமை கண்டறியும் நிகழ்ச்சியில் இவர்களது அதிர்வு மிக அதிகமாய் இருந்ததை அடுத்து பள்ளி முதல்வர் மைக்கை அணைத்து விட்டார்.<ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , பக். 29–37.</ref> 1959 ஆம் ஆண்டில் வின்டர் டான்ஸ் பார்ட்டி சுற்றுப்பயணத்தில் படி ஹாலியை இவர் கண்டார். அவருடன் கண்ணுக்கு கண் நோக்கிய நிகழ்வை பின்னர் அவர் நினைவுகூர்ந்தார். 1959 ஆம் ஆண்டில் தனது பள்ளி ஆண்டுப்புத்தகத்தில், ராபர்ட் ஸிமர்மேன் தனது லட்சியமாக “லிட்டில் ரிச்சர்டில் சேருவது” என எழுதி வைத்திருந்தார்.<ref>ஷெல்டன், ''No Direction Home'' , பக். 39–43.</ref> அதே வருடத்தில், எல்ஸ்டன் கன் (சிக்) என்கிற பெயரில், பாபி வீ உடன் இரண்டு கச்சேரிகளில் அவர் பங்கேற்றார். பியானோ இசைப்பது மற்றும் கைதட்டல் ஒலிகளை வழங்குவது ஆகியவற்றை இவர் ஆற்றினார்.<ref name="Gunnn">பாபி வீ உடனான ஒரு பேட்டி இளம் வயது ஸிமர்மேன் தனது ஆரம்ப கால புனைப்பெயரை உச்சரிப்பதில் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்திருக்கலாம் என்பதாய் தெரிவிக்கிறது: “[டிலான்] ஃபார்கோ/மூர்ஹெட் பகுதியில் இருந்தார்.... பில் [வெல்லின்] ஃபார்கோ, சாம்’ஸ் ரெக்கார்டு லேண்டில் ஒரு இசைத்தட்டு கடையில் இருந்தார். இந்த மனிதர் அவரிடம் வந்தார். தன்னை எல்ஸ்டன் கன் - ன்-ன்-ன் என்று மூன்று ன்கள் அந்த கன் என்கிற வார்த்தை உச்சரிப்பில் இருந்தது - என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பாபி வீ பேட்டி, ஜூலை 1999, கோல்ட்மைன் ரீப்ரொட்யூஸ்டு ஆன்லைன்:{{cite web
[[படிமம்:Joan Baez Bob Dylan.jpg|thumb|280px|மனித உரிமைகள் “மார்ச் ஆன் வாஷிங்டன்” சமயத்தில் ஜோன் பேயஸ் உடன், 28 ஆகஸ்டு 1963]]
 
1962 ஆகஸ்டில் இரண்டு முக்கியமான நடவடிக்கைகளை டிலான் தொழில்வாழ்க்கையில் செய்தார். தனது பெயரை சட்டப்பூர்வமாய் பாப் டிலான் என்று மாற்றிக் கொண்டு ஆல்பர்ட் கிராஸ்மேன் உடன் ஒரு நிர்வாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1970 வரையில் டிலானின் மேலாளராய் இருந்த கிராஸ்மேன், சில சமயங்களில் மோதல்போக்கு கொண்ட மனிதராகவும், தனது பிரதான வாடிக்கையாளர் விஷயத்தில் யாரையும் அண்டவிடாது எச்சரிக்கையாய் அணுகும் மனோபாவம் உடையவராகவும் வெளிப்பட்டார்.<ref>க்ரே, ''The Bob Dylan Encyclopedia'' , பக். 283–284.</ref> அதனையடுத்து கிராஸ்மேன் குறித்து கூறும்போது டிலான் இவ்வாறு கூறினார்: “அவர் ஒரு கர்னல் டாம் பார்க்கர் மாதிரி....அவர் வருகிறார் என்பதை தூரத்தில் வரும்போதே நீங்கள் கண்டு கொண்டு விட முடியும்.”<ref name="No Direction Home" /> கிராஸ்மேனுக்கும் ஜான் ஹேமண்டுக்கும் இடையிலான உரசல்களால் டிலானின் இரண்டாம் இசைத்தொகுப்பு தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து ஹமோண்ட் மாற்றப்பட்டு இளம் ஆப்பிரிக்க அமெரிக்கரான டாம் வில்சன் அமர்த்தப்பட்டார்.<ref>ஹெய்லின், ''Bob Dylan: Behind the Shades Revisited'' , பக். 115–116.</ref>
 
டிசம்பர் 1962 முதல் ஜனவரி 1963 வரையான காலத்தில், தனது முதல் இங்கிலாந்து பயணத்தை டிலான் மேற்கொண்டார்.<ref name="Heylin-p35">ஹெய்லின், 1996, ''Bob Dylan: A Life In Stolen Moments'' , பக். 35–39.</ref> பிபிசி தொலைக்காட்சிக்கு தான் இயக்கிக் கொண்டிருந்த ''தி மேட்ஹவுஸ் ஆன் கேஸில் ஸ்ட்ரீட்'' நாடகத்தில் தோன்ற தொலைக்காட்சி இயக்குநரான பிலிப் சவிலி இவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.<ref>{{cite web| url = http://www.bbc.co.uk/bbcfour/music/bobdylan/madhouse.shtml| title = Dylan in the Madhouse| date = 2007-10-14| accessdate = 2009-08-31| publisher = BBC TV}}</ref> நாடகத்தின் நிறைவில், டிலான் ''ப்ளோயிங்’ இன் தி விண்ட்'' பாடலைப் பாடினார். இது இப்பாடலின் முதல் பெரிய பொது தோற்றங்களில் ஒன்றாகும்.<ref>ஸௌனெஸ், ஹோவார்டு. Down the Highway: The Life Of Bob Dylan. டபுள்டே 2001. ப159. ISBN 0-552-99929-6</ref> லண்டனில் இருந்த சமயத்தில், லெஸ் கஸின்ஸ், தி பிண்டர் ஆஃப் வேக்ஃபீல்டு,<ref>[http://www.guardian.co.uk/music/2007/sep/17/popandrock.folk Web ''Guardian'' newspaper © Guardian News and Media Limited 2009]</ref> மற்றும் புஞ்சிஸ்<ref name="Heylin-p35" /> உட்பட பல்வேறு லண்டன் நாடோடிப் பாடல் கிளப்களில் டிலான் பாடினார். மார்டின் கார்தி உள்ளிட பல இங்கிலாந்து இசைக்கலைஞர்களிடம் இருந்து புதிய பாடல்களையும் அவர் கற்றுக் கொண்டார்.<ref name="Heylin-p35" />
| publisher = University of San Francisco}}</ref> அவரது மிகப் பிரபல ஆரம்ப பாடல்களில் பலவும் ஜோன் பேஸ் போன்ற மற்ற பாடகர்களின் மென்மை கூட்டப்பட்ட பதிப்புகள் மூலம் மக்களைச் சென்றடைந்தன. ஜோன் பேஸ் டிலானின் வழக்குரைஞர் ஆகவும் அவரது காதலியாகவும் ஆனார்.<ref name="rsbio" /> டிலானின் ஆரம்ப பாடல்கள் பலவற்றை பதிவு செய்தது மற்றும் தனது சொந்த கச்சேரிகளின் சமயத்தில் அவரை மேடைக்கு அழைத்தது ஆகியவற்றின் மூலம் டிலானை தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் பெறச் செய்ததில் பேஸ்க்கு பெரும்பங்கு உண்டு.<ref>Joan Baez entry, Gray, ''பாப் டிலான் என்சைக்ளோப்டீயா'' , பக். 28–31.</ref>
 
1960களின் ஆரம்பம் மற்றும் மத்திய காலத்தில் டிலானின் பாடல்களைப் பதிவு செய்து வெற்றிகள் கொடுத்த மற்ற பாடகர்களில் தி பைர்ட்ஸ், சோனி அண்ட் செர், தி ஹாலிஸ், பீட்டர், பால் மற்றும் மேரி, மேன்ஃபிரட் மேன், மற்றும் தி டர்டில்ஸ் ஆகியோர் அடங்குவர். இவர்களில் அநேகமானோர் இந்த பாடல்களுக்கு பாப் உணர்வையும் சந்தத்தையும் கொடுக்க முற்பட்டனர். டிலானும் பேஸும் இவற்றை பெரும்பாலும் சிதறிய நாட்டுப்புறப் பாடல் துண்டுகளாகவே வழங்கினர். மாற்றுக்குரல் பதிப்புகள் மிகவும் சர்வவியாபகமாகியது. சிபிஎஸ் “டிலானைப் போல் டிலானை யாரும் பாடுவதில்லை” என்கிற குறிப்புடன் அவருக்கு விளம்பரமளிக்கத் துவங்கியது.<ref>{{cite web | url = http://www.smh.com.au/news/music/bob-dylans-songs-offer-rich-pickings-for-other-singers/2007/08/14/1186857512999.html | title = It ain't me babe but I like how it sounds | date = 2007-08-15 | accessdate = 2008-09-24 | last = Meacham | first = Steve | publisher = ''[[The Sydney Morning Herald|]]''The Sydney Morning Herald'']]}}</ref>
 
''ஃப்ரீவீலிங்''' அமர்வுகளின் போதான உதவி இசைக்குழுவுடன் பதிவு செய்யப்பட்ட “மிக்ஸ்டு அப் கன்ஃப்யூஷன்” ஒரு தனிப்பாடலாக வெளியிடப் பெற்று பின் விரைவில் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. ''' '' ''''' இசைத்தொகுப்பில் பெரும்பாலும் தனி இசையொலிப் பாடல்களாய் இருந்ததற்கு மாறாய், இந்த தனிப்பாடல் ஒரு ராகபில்லி இசை கொண்டு சோதனை செய்த வகையாய் அமைந்திருந்தது. ''' '' ''''' இதனை கேமரூன் க்ரோவ், “எல்விஸ் பிரெஸ்லி மற்றும் சன் ரெக்கார்ட்ஸ் நோக்கி மனம் அலைபாயும் ஒரு நாட்டுப்புறக் கலைஞரின் ஒரு கண்கவர் தோற்றம்” என்று வர்ணித்தார்.<ref>[[Biograph|'''Biograph'''' ''']], 1985, கேமரூன் க்ரோவின் அடிக் கோட்டு உரைகள் &amp; குறிப்புகள் "மிக்ஸ்டு அப் கன்ஃப்யூஷன்" இல் இசைக்கலைஞர்கள்: ஜார்ஜ் பர்னெஸ் &amp; ப்ரூஸ் லாங்ஹார்ன் (கிதார்கள்); டிக் வெல்ஸ்டுட் (பியானோ); ஜெனி ரமே (பாஸ்); ஹெர்ப் லவெல் (டிரம்ஸ்)</ref>''' ''
இசைப் படைப்புகளைத் தொடரும் அளவுக்கு டிலான் உடல்நலம் தேறியதும், ''டோண்ட் லுக் பேக்'' கிற்கான அபூர்வமாக வெளிச்சம் பெற்ற ஒரு தொடர்ச்சியான ''ஈட் தி டாகுமெண்ட்'' இசைத்தொகுப்பிற்கான 1966 சுற்றுப்பயணத்தின் படத் துண்டுகளை தொகுக்கத் துவங்கினார். தோராயமான ஒரு தொகுப்பு ஏபிசி டெலிவிஷனுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்ட போது, பிரதான பார்வையாளர்களுக்கு இது புரியாது என்று சொல்லி அது உடனே நிராகரிக்கப்பட்டு விட்டது.<ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , ப. 216.</ref> 1967 ஆம் ஆண்டில் ஹாக்ஸ் குழுவினருடன் தனது வீட்டிலும் மற்றும் “ப்க் பிங்க்” என்று அழைக்கப்படுகிற ஹாக்ஸின் அருகிலிருக்கும் வீட்டிலும் இசைப் பதிவு செய்யத் துவங்கினார்.<ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , ப. 222–225.</ref> ஆரம்பத்தில் மற்ற கலைஞர்களுக்கு பதிவுக்கான விளக்கங்கள் போல் தொகுக்கப்பட்டிருந்த இந்த பாடல்கள் ஜூலி டிரிஸ்கோல் (”திஸ் வீல்’ஸ் ஆன் ஃபயர்”), தி பைர்ட்ஸ் (”யூ எய்ன்’ட் கோயிங்’ நோவேர்”, “நத்திங் வாஸ் டெலிவர்டு”), மற்றும் மன்ஃபிரட் மேன் க்வின் தி எஸ்கிமோ (”தி மைட்டி க்வின்”) ஆகியோருக்கு வெற்றி தரும் தனிப்பாடல்களை வழங்கின. இவற்றிலிருந்தான தெரிவுகளை 1975 ஆம் ஆண்டில் ''தி பேஸ்மெண்ட் டேப்ஸ்'' என்கிற பெயரில் கொலம்பியா தாமதமாய் வெளியிட்டது. காலப் போக்கில், டிலான் மற்றும் அவரது குழுவினர் 1967களில் பதிவு செய்த பாடல்களில் இன்னும் பலவும் பல்வேறு உதிரிப் பதிவுகளில் தோன்றின. இதன் உச்சமாக 107 பாடல்கள் மற்றும் மாற்று வகைகள் அடங்கிய ''தி ஜெனூன் பேஸ்மெண்ட் டேப்ஸ்'' என்கிற ஐந்து குறுந்தகடுகள் கொண்ட உதிரித் தொகுப்பு ஒன்று வெளியானது.<ref>மார்கஸ், ''The Old, Weird America'' , பக். 236–265.</ref> வருகின்ற மாதங்களில், ஹாக்ஸ் குழுவினர் தாங்கள் வுட்ஸ்டாக்கின் தரைத்தளத்தில் தாங்கள் முதன்முதலில் பணியாற்றிய பாடல்களைக் கொண்டு ''மியூசிக் ஃப்ரம் பிக் பிங்க்'' என்கிறதொரு இசைத்தொகுப்பை பதிவு செய்தனர். அத்துடன் தங்களையும் தி பாண்ட்<ref>ஹெல்ம், லெவான் மற்றும் டேவிஸ், ''This Wheel's on Fire'' , ப. 164; ப. 174.</ref> என்பதாய் பெயர் மாற்றிக் கொண்டனர். இதன்மூலம் அவர்களுக்கு ஒரு தனியான நீண்ட மற்றும் வெற்றிகரமான இசைப்பதிவு மற்றும் நிகழ்ச்சி நடத்தும் வாழ்க்கை கிட்டியது.
 
அக்டோபர் மற்றும் 1967 நவம்பரில், டிலான் நாஷ்விலிக்குத் திரும்பினார்.<ref>{{cite web| title = Bob Dylan's 1967 recording sessions| url = http://www.bjorner.com/DSN01620%201967.htm#DSN01640| accessdate = 2008-11-10| publisher = Bjorner's Still On the Road}}</ref> 19 மாத இடைவெளிக்குப் பிறகு இசைப்பதிவு மனைக்குத் திரும்பிய அவருக்கு, பாஸில்<ref>{{cite web | url = http://www.charliemccoy.com/bio.html | title = Charlie McCoy's Bio | accessdate = 2008-09-25 | publisher = www.charliemccoy.com}}</ref> சார்லி மெக்காய், டிரம்ஸில்<ref>{{cite web | url = http://www.independent.co.uk/news/obituaries/kenny-buttrey-550523.html | title = Kenny Buttrey :'Transcendental' drummer for artists from Elvis Presley to Bob Dylan and Neil Young | date = 2004-09-23 | accessdate = 2008-09-25 | last = Wadey | first = Paul | publisher = ''[[The Independent|]]''The Independent'']]}}</ref> கென்னி பட்ரி, ஸ்டீல் கிதாரில்<ref>{{cite web | url = http://www.cmt.com/artists/az/drake_pete/bio.jhtml | title = Pete Drake: Biography | accessdate = 2008-09-25 | last = Harris | first = Craig | publisher = [[Country Music Television]]}}</ref> [[பீடெ ட்ரேக்]] ஆகியோர் மட்டுமே உடனிருந்தனர். இதன் விளைவாய் சுருக்கமான பாடல்களின் ''ஜான் வெஸ்லி ஹார்டிங்'' என்னும் இசைப்பதிவு வந்தது. சிதறலான அமைப்பு மற்றும் கருவியிசையும், அதனுடன் சேர்த்து ஜூடியோ-கிறிஸ்தவ பாரம்பரியத்தை தீவிரமாய் எடுத்துக் கொண்ட பாடல்வரிகளும் சேர்ந்து, டிலானின் சொந்த படைப்பில் இருந்து மட்டுமல்லாது 1960களின் இசைக் கலாச்சாரத்தின் மொத்த மனோபாவத்திலுமே இருந்தான ஒரு விலகலை அடையாளப்படுத்தியது.<ref>ஹெய்லின், ''Bob Dylan: Behind the Shades Revisited'' , பக். 282–288.</ref> இஸையா புத்தகத்தில் (21:5–9) இருந்து தருவிக்கப்பட்ட பாடல்வரிகளுடனான “ஆல் அலாங் தி வாட்ச் டவர்” இதில் அடங்கியிருந்தது. இந்த பாடல் பின்னர் ஜிமி ஹெண்ட்ரிக்ஸ் மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த பதிப்பை டிலானே பின்னாளில் வரையறையுற்றதாக ஒப்புதலளித்தார்.<ref name="Crowe-1985" /> வுடி குத்ரி அக்டோபர் 3, 1967 அன்று மரணமடைந்தார். இருபது மாத காலத்தில் தனது முதல் நேரலை நிகழ்ச்சியாக கார்னெகி ஹாலில் ஜனவரி 20, 1968 அன்று நடந்த குத்ரி நினைவு கச்சேரியில் டிலான் தோன்றினார்.
 
டிலானின் அடுத்த வெளியீடான ''நாஷ்விலி ஸ்கைலைன்'' (1969) ஏறக்குறைய ஒரு பிரதான வகை கிராமிய இசை இசைத்தட்டாக இருந்தது. நாஷ்வில்லி இசைக்கலைஞர்கள் ஆதரவுடனான வாத்திய இசை, உண்மையில் ''மிட்நைட் கவ்பாய்'' இசைத்தடத்திற்காக எழுதப்பட்டு ஆனால் இறுதித் தொகுப்பின்<ref>கில், ''My Back Pages'' , ப. 140.</ref> சமயத்தில் உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்படாது போனதால் தவற விட்டிருந்த வெற்றிபெற்ற தனிப்பாடலான ”லே லேடி லே”ஆகியவை இதில் இடம்பெற்றிருந்தன. 1969 மே மாதத்தில், ஜானி கேஷின் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதல் அத்தியாயத்தில் டிலான் தோன்றினார். “கேர்ள் ஃப்ரம் தி நார்த் கண்ட்ரி”, “ஐ த்ரூ இட் ஆல் அவே” மற்றும் “லிவிங் தி ப்ளூஸ்” ஆகிய பாடல்களில் கேஷ் உடன் அவர் ஜோடி சேர்ந்து பாடினார். வுட்ஸ்டாக் விழாவில் கலந்து கொள்ள ஏற்பட்ட அழுத்தத்தை நிராகரித்த டிலான், ஐ(ஸி)ல் ஆஃப் வைட் ராக் விழாவில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்டு 31, 1969 அன்று இங்கிலாந்துக்கு பயணம் செய்தார்.<ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , பக். 248–253.</ref>
1980களில், டிலானின் படைப்புகளின் தரம் மாறுபட்டதாய் இருந்தது. 1983 ஆம் ஆண்டின் ''இன்ஃபிடல்ஸ்'' நல்ல மரியாதை பெற்றது. 1988 இன் ''டவுன் இன் தி க்ரூவ்'' விமர்சகர்களால் வறுத்தெடுக்கப்பட்டது. மைக்கேல் கிரே போன்ற விமர்சகர்கள் இசைமனையில் அசாதாரண அலட்சியம் காட்டுவது மற்றும் தனது சிறந்த பாடல்களை வெளியிடத் தவறுவது ஆகிய இரண்டுக்காகவும் டிலானின் 1980களின் இசைத்தொகுப்புகளை விமர்சித்தனர்.<ref>க்ரே, ''Song &amp; Dance Man III: The Art of Bob Dylan'' , பக். 11–14.</ref> உதாரணமாக, ''இன்ஃபிடல்ஸ்'' பதிவு அமர்வுகளில் உருவான பல குறிப்பிடத்தக்க பாடல்களை டிலான் இசைத்தொகுப்பில் இருந்து நீக்கியிருந்தார். இவற்றுள் மிக மரியாதை பெற்றவையாக “ப்ளைண்ட் வில்லி மெக்டெல்”(டெட் ப்ளூஸ் பாடகர் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்றின் எழுச்சிக்கான ஒரு அஞ்சலி<ref>க்ரே, ''The Bob Dylan Encyclopedia'' , பக். 56–59.</ref>), “ஃபுட் ஆஃப் ப்ரைட்” மற்றும் “லார்ட் புரொடெக்ட் மை சைல்ட்”ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.<ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , பக். 354–356.</ref> இந்த பாடல்கள் பின்னர் ''தி பூட்லெக் சீரிஸ் தொகுதி 1-3 (அபூர்வமானது &amp; வெளியிடாதது) 1961-1991'' தொகுப்பில் வெளியிடப்பட்டன.
 
ஜூலை 1984 மற்றும் மார்ச் 1985க்கு இடையே, டிலான் ''[[எம்பயர் பர்லெஸ்க்]]'' என்னும் தனது அடுத்த இசைமனை இசைத்தொகுப்பை பதிவு செய்தார்.<ref name="Sounes362">ஸௌனெஸ், 2001, ''Down The Highway: The Life Of Bob Dylan'' , ப. 362.</ref> ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் மற்றும் சிண்டி லாபருக்கு வெற்றிப் பாடல்களை மறுகலவை செய்த ஆர்தர் பேகர் இந்த இசைத்தொகுப்பிற்கு வடிவமைக்கவும் கலவை செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டார். டிலானின் இசைத்தொகுப்பு சற்று “சமகால தொனியில் இருக்கும் வண்ணம்”<ref name="Sounes362">ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , ப. 362.</ref> இருப்பதற்காகத் தான் தன்னை பணியமர்த்தியதாய் உணர்ந்ததாக பேகர் தெரிவித்தார்.
 
“வீ ஆர் தி வேர்ல்டு” என்னும் யுஎஸ்ஏ ஃபார் ஆப்பிரிக்கா பஞ்ச நிவாரண நிதிதிரட்டுவதற்கான தனிப்பாடலை டிலான் அமெரிக்காவில் பாடினார். ஜூலை 13, 1985 அன்று, பிலடெல்பியாவின் JFK ஸ்டேடியத்தில் நடந்த லைவ் எய்ட் கச்சேரியின் உச்சகட்டத்தில் அவர் தோன்றினார். கெய்த் ரிச்சர்ட்ஸ் மற்றும் ரோனி உட் புடைசூழ, கிராமப்புற ஏழ்மை குறித்த தனது “ஹோலிஸ் பிரவுன்” ஆரம்பநிலை பதிப்பை டிலான் நிகழ்த்தினார். அதன் பின் பார்த்துக் கொண்டிருந்த உலகெங்கிலுமான பில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்: “இதில் இருந்து கொஞ்ச பணம், ஒரு மில்லியன் அல்லது இரண்டு மில்லியனாக இருக்கலாம்.....அதனை எடுத்து இங்கிருக்கும் விவசாயப் பண்ணைகள், அல்லது விவசாயிகள் வங்கிகளுக்குக் கடன்பட்டிருக்கும் அடமானங்களுக்கு செலுத்தப் பயன்படுத்தலாம் என்று நம்புகிறேன்.”<ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , ப. 367.</ref> அவருடைய கருத்துகள் பொருத்தமற்றவையாக பரவலாய் விமர்சிக்கப்பட்டது என்றாலும் கடனில் இருந்த அமெரிக்க விவசாயிகளுக்கு நலன் பயக்கும் வகையில் ஃபார்ம் எய்ட் என்கிற தொடர்ச்சியான நிகழ்வுகளை ஒருங்கிணைக்க வில்லி நெல்சனுக்கு இது ஊக்கமூட்டுவதாய் அமைந்தது.<ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , பக். 365–367.</ref>
 
[[படிமம்:Bob Dylan Bologna Nov 05 concert.jpg|thumb|240px|போலோக்னாவில் நிகழ்ச்சி செய்கிறார். நவம்பர் 2005]] 2004 அக்டோபரில், டிலான் தனது ''கிரானிக்கள்ஸ்'' சுயசரிதையின் முதல் பாகத்தை வெளியிட்டார். இந்த புத்தகம் எதிர்பார்ப்புகளைக் குழப்புவதாய் அமைந்தது.<ref name="Maslin">{{cite web | url =
http://www.nytimes.com/2004/10/05/books/05masl.html?ex=1154664000&en=4ff016533525f29f&ei=5070 | title = So You Thought You Knew Dylan? Hah!| accessdate = 2008-09-07| last = Maslin| first= Janet| date = 2004-10-05 | publisher = ''[[The New York Times]]''| pages = 2}}</ref> டிலான் மூன்று அத்தியாயங்களை நியூயார்க் நகரத்தில் 1961 - 1962 காலத்தில் செலவிட்ட சமயத்திற்கு அர்ப்பணித்திருந்தார். அவரது புகழ் உச்ச காலத்தில் இருந்து 60களின் மத்திய காலப் பகுதி வரையான காலத்தை ஏறக்குறைய அவர் புறக்கணித்திருந்தார். ''நியூ மார்னிங்'' (1970) மற்றும் ''ஓ மெர்ஸி'' (1989) இசைத்தொகுப்புகளுக்கும் அவர் அத்தியாயங்களை அர்ப்பணித்திருந்தார். இந்த புத்தகம் ''நியூயார்க் டைம்ஸின் '''கற்பனைசாரா படைப்புகள் பட்டியலில் 2004 டிசம்பரில் இரண்டாம் இடத்தை எட்டியதோடு [[தேசிய புத்தக விருது]]க்கும் பரிந்துரை செய்யப்பட்டது.<ref>க்ரே, '''The Bob Dylan Encyclopedia'', பக். 136–138.'' '''</ref>''' ''
 
மார்டின் ஸ்கார்ஸெஸெ பாராட்டிய<ref>{{cite web | url = http://www.metacritic.com/tv/shows/nodirectionhomebobdylan| title = Reviews of ''No Direction Home''| date = 2005-10-31| accessdate = 2008-10-13 | publisher = Metacritic.com }}</ref> திரைப்பட சரிதையான ''நோ டைரக்‌ஷன் ஹோம்'' 2005 செப்டம்பரில் ஒளிபரப்பப்பட்டது.<ref>{{cite web| url = http://www.pbs.org/wnet/americanmasters/episodes/bob-dylan/about-the-film/574/ | title = ''No Direction Home'': Bob Dylan A Martin Scorsese Picture| publisher = PBS| accessdate = 2009-11-6}}</ref> இந்த ஆவணப்படம் டிலான் நியூயார்க்கில் 1961 ஆம் ஆண்டில் வந்தது முதல் 1966 ஆம் ஆண்டில் அவருக்கு நிகழ்ந்த மோட்டார்சைக்கிள் விபத்து வரையான காலகட்டத்தை படம்பிடித்திருக்கிறது. இதில் சுஸ் ரொடோலோ, லியாம் கிளான்ஸி, ஜோன் பேயஸ், ஆலன் கின்ஸ்பெர்க், பீடெ ஸீகெர், மேவிஸ் ஸ்டேபிள்ஸ் ஆகியோருடனான நேர்காணல்கள் மற்றும் டிலான் தானே அளித்த பேட்டி ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்த படம் 2006<ref>{{cite web | url = http://www.peabody.uga.edu/winners/PeabodyWinnersBook.pdf | format=PDF | title = George Foster Peabody Award Winners| year = 2006 | accessdate = 2008-09-07 | publisher = Peabody}}</ref> ஏப்ரலில் ஒரு பீபாடி விருதினையும் 2007<ref>{{cite web | url = http://www.journalism.columbia.edu/cs/ContentServer/jrn/1175295299814/page/1175295299796/simplepage.htm | title = Past duPont Award Winners| year = 2007| accessdate = 2008-09-07| publisher = The Journalism School, Columbia University}}</ref> ஜனவரியில் ஒரு கொலம்பியா-டுபாண்ட் விருதினையும் வென்றது. [[The Bootleg Series Vol. 7: No Direction Home: The Soundtrack|உடன்வரும் இசைத்தட]]த்தில் டிலானின் ஆரம்ப வாழ்க்கையில் இருந்தான வெளிவராத பாடல்கள் இடம்பிடித்திருந்தன.
| date = 2009-04-29| accessdate = 2009-04-29| publisher = Metacritic}}</ref> ஆயினும் டிலானின் ஏராளமான படைப்புகளில் இது ஒரு சிறு சேர்க்கை தான் என்று பல விமர்சகர்கள் கூறினர். ''ரோலிங் ஸ்டோன்'' இதழில் டேவிட் ஃப்ரிக் எழுதினார்: “''லவ் அண்ட் தெஃப்ட்'' அல்லது ''மாடர்ன் டைம்ஸ்'' ஆகியவற்றின் உடனடியான செவ்வியல் ஒளி இந்த இசைத்தொகுப்பில் இல்லாதிருக்கலாம். ஆனாலும் இது அங்கங்கு ஏராளமான இடங்களில் நெஞ்சைத் தைப்பதாய் இருக்கிறது.”<ref>{{cite web| url = http://www.rollingstone.com/reviews/album/27386686/review/27534262/together_through_life| title = Together Through Life| author = Fricke, David| date = 2009-04-13| accessdate = 2009-04-28| publisher = Rolling Stone}}</ref> டிலானது விமர்சகரான ஆண்டி கில் ''தி இண்டிபெண்டன்ட்'' டைம்ஸில் எழுதினார்: “இந்த இசைத்தட்டில் டிலான் ஓரளவு ஓய்வான எண்ண ஓட்டத்தில் அவ்வப்போது வந்து போகும் உணர்வுகளை பதிவு செய்யும் திறன் பெற்றிருக்கிறார். அதனால், இந்த இசைத்தொகுப்பு பல மைல்கல்லான தடங்களை கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியா விட்டாலும், வருடம் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கத்தக்க மிக இயல்பாக அனுபவிக்கத்தக்க இசைத்தொகுப்புகளில் ஒன்றாய் இது இருக்கிறது.<ref>{{cite web| url = http://www.independent.co.uk/arts-entertainment/music/reviews/album-bob-dylan-together-through-life-columbia-1673287.html| title = Bob Dylan's Together Through Life| author = Gill, Andy| date = 2009-04-24| accessdate = 2009-04-28| publisher = Salon.com}}</ref>
 
இந்த இசைத்தொகுப்பு வெளியான முதல் வாரத்தில், [[அமெரிக்கா]]வில்<ref name="Caulfield, Keith">{{cite web| url = http://www.billboard.com/bbcom/news/bob-dylan-bows-atop-billboard-200-1003969664.story| title = Bob Dylan Bows Atop Billboard 200| author = Caulfield, Keith| date = 2009-05-06| accessdate = 2009-05-07| publisher = Billboard}}</ref> பில்போர்டு 200 வரிசையில் முதலிடத்தை எட்டிப் பிடித்தது. இதனையடுத்து இந்த வரிசையில் முதலிடத்தில் அறிமுகமாகும் வயது முதிர்ந்த கலைஞராக (68 வயது) பாப் டிலான் பெருமை பெற்றார்.<ref name="Caulfield, Keith" /> இங்கிலாந்தின் இசைத்தொகுப்பு வரிசையிலும் இது முதலிடத்தை எட்டியது. ''நியூ மார்னிங்'' இசைத்தொகுப்புக்கு 39 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் டிலானின் இசைத்தொகுப்பு வரிசை முதலிடத்தை எட்டியதென்றால் அந்த இசைத்தொகுப்பு இதுவே.<ref name="BBCApril09">{{cite web| url =http://news.bbc.co.uk/1/hi/entertainment/8031636.stm| title = Dylan is in chart seventh heaven| date = 2009-05-03| accessdate = 2009-05-03| publisher = BBC News}}</ref>
 
அக்டோபர் 13, 2009 அன்று, டிலான் ''கிறிஸ்துமஸ் இன் தி ஹார்ட்'' என்னும் கிறிஸ்துமஸ் இசைத்தொகுப்பை வெளியிட்டார். இதில் “லிட்டில் ட்ரம்மர் பாய்”, “விண்டர் ஒண்டர்லேண்ட்” மற்றும் “ஹியர் கம்ஸ் சாண்டா க்ளாஸ்” ஆகிய நிர்ணயமான கிறிஸ்துமஸ் பாடல்கள் இடம்பெற்றிருந்தன.<ref>{{cite web| url = http://www.rollingstone.com/rockdaily/index.php/2009/08/25/bob-dylans-holiday-lp-christmas-in-the-heart-due-october-13th| title = Bob Dylan’s Holiday LP ''Christmas in the Heart'' Due October 13th| date = 2009-08-25| accessdate = 2009-08-26| publisher = ''Rolling Stone''}}</ref>
 
இந்த இசைத்தொகுப்பு பொதுவாக சாதகமான விமர்சனங்களைப் பெற்றது.<ref>{{cite web
| accessdate = 2009-10-16
| publisher = Metacritic}}</ref> ”<ref>{{cite web| url = http://www.newyorker.com/online/blogs/goingson/2009/09/a-hard-reindeers-a-gonna-fall.html| title = A Hard Reindeer’s A-Gonna Fall| date = 2009-09-21| accessdate = 2009-10-13| publisher = The New Yorker}}</ref> இதனை விடவும் உணர்ச்சிவசப்பட்டவராக அல்லது நேர்மையானவராக டிலான் இருந்திருக்க முடியாது என்று குண்டர்ஸென் கூறினார்.<ref>{{cite web| url = http://www.usatoday.com/life/music/reviews/2009-10-12-dylan-christmas-album_N.htm| title = Bob Dylan takes the Christmas spirit to 'Heart'
| author = Gundersen, Edna| date = 2009-10-13| accessdate = 2009-10-13| publisher = USA Today}}</ref>
 
ஸ்ட்ரீட் நியூஸ் செர்வீஸில் வெளியான பேட்டி ஒன்றில், பாடல்களை டிலான் ஏன் நேருக்குநேர் பாணியில் பாடினார் என செய்தியாளர் பில் ஃப்ளேனகன் கேட்டபோது, அதற்கு டிலான் இவ்வாறு பதிலளித்தார்: “அதனை வேறு எந்த வகையிலும் பாடியிருக்க முடியாது. நாட்டுப்புற இசைப் பாடல்களைப் போலவே இந்த பாடல்கள் எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாய் அமைந்தவை."<ref>{{cite web| url = http://www.streetnewsservice.org/index.php?page=archive_detail&articleID=4746| title = Bob Dylan Discusses Holiday Music, Christmas and Feeding The Hungry With Bill Flanagan | author = Flanagan, Bill| date = 2009-11-23| accessdate = 2009-11-26| publisher = Street News Service}}</ref>
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1466312" இருந்து மீள்விக்கப்பட்டது