பரப்பிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 3:
|color=black
|bgcolor=#87CEEB
|stylistic_origins=[[ரிதம் அண்ட் புளூஸ்]] • [[ஜாஸ்]] • [[நாட்டுப்புற இசை|நாட்டார்]] • டூ-வோப் • [[நடன இசை|நடனம்]] • [[செவ்வியல் இசை|செவ்வியல்]] • [[ராக் அண்டு ரோல்]]
|cultural_origins=1950கள், [[ஐக்கிய இராச்சியம்]] மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா]]
|instruments=வாய்ப்பாட்டு • மின்சார கிடார் • பாசு கிடார் • முரசுக் கருவி • விசைப்பலகைக் கருவி • ஒலிமய கிடார் • பியானோ • சின்தசைசர் • இசை வரிசைப்படுத்தி • எப்போதாவது பிற இசைக்கருவிகள்
வரிசை 12:
|fusiongenres=[[Country pop]] • [[Bubblegum pop]] • [[Disco]] • [[Dream pop]] • [[Jangle pop]] • [[Pop punk]] • [[Hip pop]] • [[Pop rock]] • [[Psychedelic pop]] • [[Electropop|Technopop]] • [[contemporary R&B|Urban pop]] • [[Indie pop]] • [[Wonky pop]]
}}
'''பரப்பிசை''' அல்லது '''பாப் இசை''' (''Pop music'') 1950களில் [[ராக் அண்டு ரோல்]] வகை இசை வடிவத்திலிருந்து உருவான பரவலான மக்கள் விரும்பும் ஓர் இசை வடிவமாகும்.<ref name="top40.about.com">Bill Lamb, [http://top40.about.com/od/popmusic101/a/popmusic.htm "What Is Pop Music? A Definition"], ''About.com'', retrieved 8 March 2012.</ref> பரவலாக வரவேற்பைப் பெற்றதாலேயே இது பரப்பிசை என வழங்கப்படுகிறது.
 
பல வகை இசைவடிவங்களின் சிறந்த கூறுகளை உள்ளடக்கிய இசை வடிவமாக ஊரக,நாட்டுப்புற, நடன இசைகளின் கூறுகளை உள்ளடக்கி உள்ளது.<ref name="top40.about.com"/> இருப்பினும் பாப் இசையின் கூறுகளாக சிறிய அல்லது மத்திம நீளமுள்ள பாடல்கள், மீள மீள குழுவினர் பாட்டுக்கள், மெல்லிசை அடிப்படை, கவனத்தை ஈர்க்கும் சொற்கள் என்பனவாகும்.<ref name="top40.about.com"/>
 
==மேற்கோள்கள்==
வரிசை 21:
* [http://findarticles.com/p/articles/mi_m0254/is_4_58/ai_58496771 The Consumption of Music and the Expression of Values: A Social Economic Explanation for the Advent of Pop Music], Wilfred Dolfsma, ''[[American Journal of Economics and Sociology]]'', October 1999
 
{{commons category|Pop music}}
 
[[பகுப்பு:இசை வகைகள்]]
 
{{commons category|Pop music}}
 
{{link FA|li}}
 
[[பகுப்பு:இசை வகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பரப்பிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது