பன்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி Bot: Migrating 63 interwiki links, now provided by Wikidata on d:q80005 (translate me)
சி clean up
வரிசை 1:
<table border="1" cellspacing="0" align="right" cellpadding="0" style="margin-left:1em">
<tr><th align="center" bgcolor=lightgreen>'''தெரிடொபைற்றா, பன்னம்'''</th></tr>
<tr><td><center>[[படிமம்:Tree_FernTree Fern.jpg|Tree fern]]<br><small>''மரப் பன்னம்''</small></center>
</td></tr>
<tr><td>
வரிசை 22:
 
'''பன்னம்''' (அல்லது வித்திலியம், ''Fern'') என்னும் செடி மற்றும் மர வகைகளை அறிவியலில் '''தெரிடொ-'வைட்டே''' (''Pteridophyte'') என்று அழைப்பர். '''தெரிடொ-ஃபைட்டா''' (Pteridophyta) என்னும்பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதினாயிரம் [[தாவரம்|நிலைத்திணை]] வகைகளில் ஒன்றைக் குறிக்கும். இவை [[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவரங்கள்]] தோன்றும் முன்னரே மிகு பழங்காலத்தில் தோன்றி இன்றும் வளரும் நிலைத்திணை வகை. பன்னங்கள் அல்லது ''வித்திலியங்கள்'' எனப்படுவன, [[வித்து]]க்களில்லாது, புதிய பரம்பரையை உருவாக்குவதற்காக [[நுண்வித்து]]க்கள் (''spores'') மூலம் [[இனப்பெருக்கம்]] செய்யும் [[குழாயுடைத் தாவரம்]] (''vascular plant'') என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.
 
 
==பன்னத்தின் (அல்) வித்திலியத்தின் வாழ்க்கை வட்டம்==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1466328" இருந்து மீள்விக்கப்பட்டது