பனிவிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
188.180.109.171 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1420850 இல்லாது செய்யப்பட்டது
சி clean up
வரிசை 28:
| publisher=Springer
| doi=10.1007/978-3-642-03415-2
| isbn=978-3-642-03414-5}}</ref>. பனிவிரிப்புகளில், [[பனியாறு|பனியாற்றில்]] இருந்து பெறப்படும் பனித்திணிவே இவ்வாறு பரந்த பிரதேசத்தில் {{convert|50000|km2|sqmi|abbr=on|lk=off}} இற்கும் அதிகமான பரப்பளவில் காணப்படும்<ref>{{cite web|url=http://gemini.oscs.montana.edu/~geol445/hyperglac/glossary.htm|accessdate=2006-08-22|title=Glossary of Important Terms in Glacial Geology}}</ref>. <br /><br />
 
இறுதியாக இருந்த பனியாற்றுக் காலத்தில், இப்படியான பனிவிருப்புக்கள் [[வட அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]], [[வட ஐரோப்பா]] போன்ற இடங்களில் காணப்பட்டது. ஆனால் தற்போது அன்டார்ட்டிகாவிலும், [[கிறீன்லாந்து|கிரீன்லாந்திலும்]] மட்டுமே பனிவிருப்புக்கள் எஞ்சியுள்ளன.
 
பனிவிரிப்பின் மேற்பரப்பு குளிராக இருப்பினும், அதன் அடிப்பகுதி புவிவெப்பம் காரணமாக இளம்சூட்டுடன் இருக்கும். பனி உருகும் இடங்களில், உருகியோடும் [[நீர்|நீரானது]] பனிவிரிப்பில் உராய்வை நீக்குவதனால், மேலும் வேகத்துடன் உருகி ஓட ஆரம்பிக்கும். இதனால், வேகமாக ஓடும் கால்வாய்கள் தோன்றும். இவை [[பனியோடை]]கள் (Ice stream) என அழைக்கப்படும். பனித்திணிவின் தடித்த ஒரு பகுதியானது, [[கடல்|கடலில்]] மிதக்குமாயின் அது [[பனியடுக்கு]] (Ice shelf) எனப்படும்.
 
==அன்டார்ட்டிகா பனிவிரிப்பு==
வரி 42 ⟶ 43:
 
==கிரீன்லாந்து பனிவிரிப்பு==
கிரீன்லாந்தின் 82 % மான மேற்பரப்பை பனிவிரிப்பு நிறைத்துள்ளது. இது உருகினால் [[கடல் மட்டம்]] 7.2 மீட்டரால் அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது<ref name="IPCC">[http://www.grida.no/climate/ipcc_tar/wg1/412.htm#tab113 ''Some physical characteristics of ice on Earth'', Climate Change 2001: Working Group I: The Scientific Basis. Intergovernmental Panel on Climate Change (IPCC)]</ref>. அத்துடன் ஆண்டொன்றுக்கு 239 கி.மீ<sup>3</sup> அளவு பனி உருகுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது<ref>[http://www.realclimate.org/index.php/archives/2006/03/greenland-ice-and-other-glaciers/ Rasmus Benestad et al.: ''The Greenland Ice''. Realclimate.org 2006]</ref>. ஆகஸ்ட் 2006 இல் [[பிபிசி]] வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையின்படி, [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்|தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தினால்]], 2002 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட, புவியீர்ப்பு மீட்சி, காலநிலை கள ஆய்வுக்கான (GRACE=Gravity Recovery and Climate Experiment) செயற்கைக்கோளின் அளவீடுகளிலிருந்து இந்தக் கணிப்பீடு பெறப்பட்டது<ref>[http://news.bbc.co.uk/2/hi/science/nature/4783199.stm ''Greenland melt <nowiki>'speeding up'</nowiki>'', BBC News, 11 August 2006]</ref>.
 
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/பனிவிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது