பழமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 87 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
'''பழமொழிகள்''' ஒரு [[சமுதாயம்|சமுதாயத்திலே]] நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவ குறிப்புகள் ஆகும். பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை [[நாட்டுப்புறவியல்|நாட்டுப்புறவியலின்]] ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்கவைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்த சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவும்.
 
==பழமொழிப் பகுப்புகள்==
வரிசை 6:
 
== தமிழ்ப் பழமொழிகள் ==
தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள பழமொழிகள் [[தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்|தமிழ்ப் பழமொழிகள்]] என வகைப்படுத்தலாம்.
 
{{main|தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்}}
வரிசை 16:
* [http://ulagam.net/2008/10/23/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/ பழமொழி விட்ஜெட்]
 
{{வார்ப்புரு:நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள்}}
 
[[பகுப்பு:நாட்டுப்புறவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பழமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது