பயோட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 45:
* பாஸ்பனோல்பைருவேட் கார்பாக்சிலேசு
* புரொப்பினைல் துணைநொதி-ஏ (புரொப்பினைல் கோ ஏ) கார்பாக்சிலேசு
* பைருவேட் கார்பாக்சிலேசு
 
மேலும், இதன் காரணமாக [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமில]] தொகுப்பாக்கம், கிளையமைப்பு சங்கிலி [[அமினோ அமில சிதைமாற்றம்]] மற்றும் குளுக்கோசு புத்தாக்கம் ஆகியவற்றில் முக்கியமானதாகும். இந்த கார்பாக்சிலேசுகளில் பயோட்டின், சக பிணைப்பு மூலமாக குறிப்பிட்ட [[லைசின்]] கசடுகளின் எப்சிலோன் அமினோ தொகுதியில் இணைகிறது. இந்த பயோட்டினிலாக்கம் வினைக்கு "ஏடீபி" அவசியமாகும், மேலும் அதற்கு ஹோலோகார்பாக்சிலேசு இணைவாக்க நொதி [[வினையூக்கி|வினையூக்கியாக]] செயல்படுகிறது<ref>[7] ^ [6]</ref>. பயோட்டின் இணைந்திருக்கும் பல்வேறு [[வேதியியல்]] அமைப்பிடங்களை அறிவது என்பது, புரதம் இடமறிதல், புரதம் இடைசெயல்கள் டி.என்.ஏ. படியெடுத்தல் மற்றும் பிரதியெடுத்தல் உள்ளிட்ட மிக முக்கியமான செயலாக்கங்களை ஆய்வு செய்யும் ஆய்வக நுட்பங்களுக்கு உதவிகரமாக இருக்கும். பயோட்டினிடேசு (ஹிஸ்டோன்களை பயோட்டினிலாக்கம்) செய்யக்கூடிய திறனுள்ளதாகவும் உள்ளது<ref>{{cite journal |author=Hymes, J; Fleischhauer, K; Wolf, B. |title=Biotinylation of histones by human serum biotinidase: assessment of biotinyl-transferase activity in sera from normal individuals and children with biotinidase deficiency. |journal=Biochem Mol Med. |volume=56 |issue=1 |pages=76–83 |year=1995 |pmid=8593541 |doi=10.1006/bmme.1995.1059}}</ref>, ஆனால் சிறிதளவு பயோட்டின் இயற்கையாகவே குரோமேட்டினில் இணைந்துள்ளது.
 
பயோட்டின் நான்கு பகுதியுள்ள புரதமான [[அவிடின்]], ஸ்டிரெப்டோவிடின் மற்றும் நியூட்டிராவிடின் ஆகியவற்றுடன் மிகவும் இறுக்கமான பிணைப்பிலுள்ளது. இதில் அதன் [[பிரிகை மாறிலி]] ''K'' <sub>d</sub> இன் மதிப்பு 10<sup>−15</sup> என்ற அளவில் உள்ளது, இது புரதம் - ஈந்தணைவி இடைசெயல்களில் ஒன்றாக உள்ளது, இதனால் இது<ref>{{cite journal |author=Laitinen OH, Hytonen VP, Nordlund HR, Kulomaa MS. |title=Genetically engineered avidins and streptavidins. |journal=Cell Mol Life Sci. |volume=63 |issue=24 |pages=2992–3017 |year=2006 |pmid=17086379 |doi=10.1007/s00018-006-6288-z}}</ref> என்னும் அளவிலான வலிமையில் சக பிணைப்பிற்கு முயற்சிக்கிறது. இது பெரும்பாலும் பல உயிர்தொழில்நுட்ப பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு வரை, பயோட்டின் - ஸ்டிரெப்டோவிடின் பிணைப்பை உடைக்க மிகவும் கடினமான நிபந்தனைகள் தேவைப்பட்டன<ref>{{cite journal |author=Holmberg A, Blomstergren A, Nord O et al. |title=The biotin-streptavidin interaction can be reversibly broken using water at elevated temperatures |journal=Electrophoresis |volume=26 |issue=3 |pages=501–10 |year=2005 |pmid=15690449 |doi=10.1002/elps.200410070}}</ref>.
வரிசை 63:
 
===பயோட்டின் தேவைகளைப் பாதிக்கும் காரணிகள்===
விளிம்பு பயோட்டின் நிலைக்கான அலைவெண் அறியப்படாததாக உள்ளது. ஆனால், குடிப்பழக்கம் கொண்டவர்களில் குறைவான பயோட்டின் சுழற்சி உண்டாகுதல், பொதுவான மக்களிடையே காணப்படும் குறை பயோட்டின் சுழற்சி நிலைகளை விட அதிகமாக உள்ளது. அறுவை சிகிச்சை முறையில் பகுதியளவு [[இரைப்பை]] அகற்றம் செய்யப்பட்டவர்கள் அல்லது ஹைட்ரோகுளோரிக் அமிலமின்மை, தீக் காயங்கள் உள்ள நோயாளிகள், [[கால்-கை வலிப்பு|கால்-கை வலிப்பு]] உடையவர்கள், வயதானவர்கள் மற்றும் தடகள வீரர்கள் போன்றவர்களின் [[சிறுநீர்]] அல்லது ஊனீரில் ஒப்பீட்டில் குறை அளவு பயோட்டின் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது<ref name="Combs" />. கர்ப்பம் மற்றும் தாய்ப்பாலூட்டும் காலம் ஆகியவை பயோட்டின் தேவை அதிகரிப்பதுடன் தொடர்புடையவையாகக் கருதப்படலாம். கர்ப்பமாக இருக்கும் போது, பயோட்டின் சிதைமாற்றத்தில் ஏற்படும் சாத்தியமுள்ள முடுக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அதே போல் தாய்ப்பாலூட்டும் காலத்தில் இந்த பயோட்டின் தேவை அதிகரிப்பதற்கான காரணம் இன்னும் ஆய்வு செய்து கண்டறியப்பட வேண்டியதாக உள்ளது. மனிதக் கருவளர்ச்சிக் காலத்தில் குறைந்தபட்ச பயோட்டின் குறைபாடு இருக்கலாம் என சமீபத்திய ஆய்வுகள் காண்பித்துள்ளன. 3-ஹைட்ராக்சியிசோவாலெரிக் அமிலம் சிறுநீரின் வழியே அதிகமாக வெளியேறுவது, பயோட்டின் மற்றும் பிஸ்நோர்பயோட்டின் ஆகியவை [[சிறுநீர்]] மூலமாக வெளியேறும் அளவு குறைவது மற்றும் ஊனீரில் பயோட்டினின் செறிவு குறைவு ஆகியவை இதற்கு ஆதாரமாக உள்ளன. மேலும் பெண்களில் புகைப்பழக்கத்தினால் பயோட்டின் சிதைமாற்றம் முடுக்குவிக்கப்படலாம்<ref>{{Cite book | editor= Bowman, BA and Russell, RM. | title=Present Knowledge in Nutrition, Ninth Edition, Vol 1| publisher= Washington, DC: Internation Life Sciences Institute| year= 2006 | contribution=Biotin | isbn = 9781578811984 }}</ref>.
 
==குறைபாடு==
வரிசை 87:
 
===ஊறல் தோலழற்சி===
சிறுநீரில் பினைல்கீட்டோன் ([[பினைல்அலனின்]] [[அமினோ அமிலம்|அமினோ அமிலத்தை]] உடைக்க முடியாத நிலை; (பினைல்கீட்டோனுரியா)) என அழைக்கப்படும் அரிதான மரபார்ந்த [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]] நோய்க் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு பெரும்பாலும் மண்டை தவிர்த்த உடலின் பிற பகுதிகளில் [[அரிக்கும் தோலழற்சி]] மற்றும் [[ஊறல் தோலழற்சி]] போன்ற [[தோல்|சரும]] பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு அதிகமுள்ளது. சிறுநீரில் பினைல்கீட்டோன் உடைய நபர்களுக்கு ஏற்படும் செதில்களுடையது போன்ற சரும மாற்றங்களுக்கும் பயோட்டினைப் பயன்படுத்தும் திறன் குறைவாக இருப்பதற்கும் தொடர்பு இருக்கலாம். இவர்களில் உணவின் மூலமாகக் கிடைக்கும் பயோட்டினை அதிகரிப்பதால் ஊறல் தோலழற்சியில்<ref>Murray, Michael; Pizzorno, Joseph (1997). "Encyclopedia of Natural Medicine" (Revised 2nd Edition) [[Three Rivers Press]]. ISBN 0-7615-1157-1</ref> முன்னேற்றம் ஏற்படலாம்.
 
===நீரிழிவு நோய்===
வரிசை 105:
* [[பயோட்டினிலாக்கம்]]
* [[அவிடின்]]
* [[ஸ்டிரெப்டோவிடின் ]]
* [[நியூட்டிராவிடின்]]
* [[ஸ்ட்ரெப்-டேக்]]
"https://ta.wikipedia.org/wiki/பயோட்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது