பட்டடக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 29:
}}
 
'''பட்டடக்கல்''' என்பது, [[இந்தியா]]வின் தென்பகுதி மாநிலங்களுள் ஒன்றான [[கர்நாடக மாநிலம்|கர்நாடக மாநிலத்தில்]] உள்ள ஒரு நகரம் ஆகும். இது வட கர்நாடகத்தின் பாகல்கோட் மாவட்டத்துல் உள்ள [[மலப்பிரபா]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது [[பாதமி]]யில் இருந்து 22 [[கிலோமீட்டர்]]கள் தொலைவிலும், [[ஐகோல்|ஐகோலில்]] இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு அமைந்துள்ள கிபி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த [[நினைவுச் சின்னம்|நினைவுச் சின்னங்கள்]] இந்துக் கோயில் கட்டிடக்கலையின் வேசர பாணிக் கட்டிடங்களின் தொடக்ககால வடிவங்களாக அமைந்துள்ளன. 1987 ஆம் ஆண்டில் இந்நினைவுச் சின்னங்களின் தொகுதி [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டது. இந் நகரத்தில் இந்தியக் கட்டிடக்கலைப் பாணிகளான நாகரப் பாணி, திராவிடப் பாணி என்பவற்றைச் சேர்ந்த கட்டிடங்களும் காணப்படுகின்றன.
 
== வரலாறு ==
பட்டடக்கல், [[தென்னிந்தியா]]வின் ஒரு பகுதியை ஆண்ட [[சாளுக்கியர்|சாளுக்கிய]] வம்சத்தினரின் தலைநகரமாக இருந்தது. இவர்கள் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் இங்கிருக்கும் [[கோயில்]]களைக் கட்டினர். இங்கே மொத்தம் பத்துக் கோயில்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று [[சமணர்]]களுடையது. நான்கு கோயில்கள் [[திராவிடக் கட்டிடக்கலை]]ப் பாணியிலும், இன்னொரு நான்கு நாகரப் பாணியிலும் அமைந்துள்ளன. மிகுதி ஒன்று இரண்டும் கலந்த பணியைச் சேர்ந்தது.
 
== சாளுக்கியர் பாணிக் கட்டிடக்கலை ==
வரி 59 ⟶ 58:
== குறிப்புக்கள் ==
<references />
{{வார்ப்புரு:World Heritage Sites in India}}
 
[[பகுப்பு:யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பட்டடக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது