படுவான்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:இலங்கை நீக்கப்பட்டது; [[பகுப்பு:மட்டக்கள...
சி clean up
வரிசை 1:
'''படுவான்கரை''' பிரதேசமானது மட்டக்களப்பு வாவிக்கு மேற்குத்திசையில் அமைந்துள்ள நிலப்பரப்பாகும்.
 
==அமைவிடம்==
வரிசை 5:
 
==வாழ்வாதாரம்==
படுவான்கரைப் பிரதேசம் வளமிக்க [[விவசாயம்|விவசாய]] நிலத்தினைக் கொண்ட பகுதியாகும். அதனால் இப்பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் அதிகமாக விவசாயத்தினையே தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இங்கு அதிகமாக [[நெல்]] பயிரிடப்படுகிறது. மேலும் [[நிலக்கடலை]], [[சோளம்]], [[பயறு]] போன்ற தானியங்களும், பல [[மரக்கறி]] வகைகளும் இப்பிரதேசத்தில் பயிரிடப்படுகின்றன.
 
மந்தை வழர்ப்பும் இப்பிரதேசத்தில் காணப்படும் சிறப்பம்சமாகும். இங்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவான காணிகள் இலங்கை அரசினால் மேய்ச்சல் நிலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு, மந்தை வழர்ப்பிற்கு அரச அங்கீகாரமளிக்கப் பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/படுவான்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது