நொதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 97 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[படிமம்:TPI1_structureTPI1 structure.png|thumb|250px|டிரையோஸ்-பாஸ்பேட்-ஐசொமெரேசு (Triosephosphate isomerase) என்னும் நொதியம். இது உடலில் உள்ள சர்க்கரைப் பொருளை ஆற்றலாய் மாற்ற்றுவதில் திறம் மிக்கது]]
'''நொதி''' அல்லது '''நொதியம்''' (enzyme) என்னும் [[புரதம்|புரதப் பொருளானது]] உயிரினங்களின் உடலில் நிகழும் வேதியியல் வினைகளை விரைவாக செய்யத்தூண்டும் ஒரு [[வினையூக்கி]] ஆகும். ஏறத்தாழ உடலில் உள்ள எல்லா [[கலம்|செல்களின்]] இயக்கத்திற்கு தேவையான எல்லாவற்றுக்கும் இந் நொதியங்கள் தேவைப்படுகின்றன. இவ் வினையூக்கியாகிய நொதி இல்லாவிடில், சில வேதியியல் வினைகள் ஆயிரக்கணக்கான மடங்கு அல்லது மில்லியன் கணக்கான மடங்கு மிக மெதுவாகவே நடக்கும். இப்படி மெதுவாக நடக்க நேரிட்டால் ஓர் உயிர் வாழ இயலாது. எனவே நொதிகள் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத ஒன்றாகும். மாந்த உடலில் 75,000 நொதிகள் இருப்பதாக மதிப்பிட்டிருக்கின்றார்கள்<ref>[http://www.wisegeek.com/what-are-enzymes.htm 75,000 நொதிகள்]</ref>
 
வரிசை 15:
 
உண்ணும் [[இறைச்சி]] போன்ற உணவானது [[வயிறு|வயிற்றில்]] ஊறும் சில [[நீர்மம்|நீர்மப்]] பொருட்களால் [[செரித்தல்|செரிக்கப்படுகின்றது]] <ref name="Reaumur1752">{{cite journal | last = de Réaumur | first = RAF | authorlink = René Antoine Ferchault de Réaumur | year = 1752 | title = Observations sur la digestion des oiseaux | journal = Histoire de l'academie royale des sciences | volume = 1752|pages = 266, 461}}</ref> எனவும், தாவரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட சில பொருட்களும் வாயில் ஊறும் [[உமிழ்நீர்|உமிழ்நீரும்]] மாவுப் பொருட்களை சர்க்கரை போன்ற [[இனியம்|இனியங்களாக]] மாற்றுகின்றன எனவும் கி.பி. 1700களின் கடைசியிலும் 1800களின் முன் பகுதியிலும் அறிந்திருந்தனர்.
ஆனால் எம்முறைகளால் இவ்வாறு ஆகின்றது என அறிந்திருக்கவில்லை. <ref>[http://etext.lib.virginia.edu/toc/modeng/public/Wil4Sci.html Williams, H. S. (1904) A History of Science: in Five Volumes. Volume IV: Modern Development of the Chemical and Biological Sciences Harper and Brothers (New York)]</ref>
 
19 ஆம் நூற்றாண்டில் சர்க்கரைக் கரைசலை [[ஈஸ்ட்டு]] என்னும் நுண்ணுயிரியை கொண்டு நொதிக்கவைத்து [[ஆல்க்கஹால்]] செய்யும் பொழுது [[லூயி பாஸ்ச்சர்]] அவர்கள் பின்வரும் முடிவுக்கு வந்தார்: ஆல்க்கஹால் நொதித்ததற்குக் காரணம் ஈஸ்ட்டு செல்களில் உயிர்ப்புடன் இருந்த தன்மையும் அமைப்புதான் காரணம். இறந்து கெட்டுப்போன ஈஸ்ட்டின் செல்களால் அல்ல. ("alcoholic fermentation is an act correlated with the life and organization of the yeast cells, not with the death or putrefaction of the cells.")<ref>{{cite journal |author=Dubos J.|year= 1951|title= Louis Pasteur: Free Lance of Science, Gollancz. Quoted in Manchester K. L. (1995) Louis Pasteur (1822–1895)--chance and the prepared mind.|journal= Trends Biotechnol|volume=13|issue=12|pages=511-515|id= PMID 8595136}}</ref> இதனை லூயி பாஸ்ச்சர் "[[Vitalism|ferments]]" (= நொதிக்கக் காரணையாய் இருந்தவை) என்றார்.
 
1878 ல் [[ஜெர்மன்]] [[உடலியங்கியல்]] அறிஞர் [[வில்ஹெல்ம் கூனே]] (Wilhelm Kühne) (1837–1900) என்பவர் இன்று ஆங்கிலத்தில் வழங்கும் ''என்சைம்'' (enzyme) என்னும் சொல்லை ஆக்கினார். இச்சொல் மேற்கத்திய ரொட்டி (bread) ஆக்கப் பயன்படும் முறையைச் சுட்டும் கிரேக்கச் சொல் [[Greek language|Greek]] ''ενζυμον'' "in leaven" என்பதில் இருந்து பெறப்பட்டது. பிற்காலத்தில் என்சைம் ''enzyme'' என்னும் இப்பெயர் [[பெப்சின்]] (pepsin) பொன்ற உயிரற்ற பொருட்களுக்குப் பயன்பட்டது.
 
1878 ல் [[ஜெர்மன்]] [[உடலியங்கியல்]] அறிஞர் [[வில்ஹெல்ம் கூனே]] (Wilhelm Kühne) (1837–1900) என்பவர் இன்று ஆங்கிலத்தில் வழங்கும் ''என்சைம்'' (enzyme) என்னும் சொல்லை ஆக்கினார். இச்சொல் மேற்கத்திய ரொட்டி (bread) ஆக்கப் பயன்படும் முறையைச் சுட்டும் கிரேக்கச் சொல் [[Greek language|Greek]] ''ενζυμον'' "in leaven" என்பதில் இருந்து பெறப்பட்டது. பிற்காலத்தில் என்சைம் ''enzyme'' என்னும் இப்பெயர் [[பெப்சின்]] (pepsin) பொன்ற உயிரற்ற பொருட்களுக்குப் பயன்பட்டது.
 
1897ல் ஜெர்மனியைச் சேர்ந்த [[எடுவர்டு பூக்னர்]] பெர்லின் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய ஆய்வுகளின் பயனாய் சக்கரைக் கரைசலை ஈஸ்ட்டு போன்ற நுண்ணுயிரிகள் இல்லாமலே எத்தனால் என்னும் ஆல்க்கஹலாய் நொதிக்கச் செய்யும் முறையைக் கண்டறிந்தார்<ref>[http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1907/buchner-bio.html நோபல் பரிசு நிறுவனத்தில் நோபல் பரிசாளர் எடுவர்டு பூக்னர் வ்ரலாறு (http://nobelprize.org)]</ref>. இதற்குப் பயன்பட்ட பொருளை (நொதியை) [[சைமேசு]]. நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையக் கண்டதற்காக இவர் 1907 ஆம் ஆண்டிற்கான [[வேதியியல்|வேதியியலுக்கான]] [[நோபல் பரிசு|நோபல் பரிசைப்]] பெற்றார் <ref>[http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1907/buchner-lecture.html நோபல் நிறுவனத்தில் உள்ள எடுவர்டு பூக்னர்ரின் 1907 ஆம் ஆண்டின் நோபல் பரிசுரை (http://nobelprize.org)]</ref>. பூக்னர் அவர்களின் முறையைப் பின்பற்றி நொதிகளுக்கு -ஏசு (-ase) என்னும் பின்னொட்டு சேர்ப்பது இன்று மரபு. எடுத்துக்காட்டாக, கொழுப்புகளைப் பிரித்திளக்கும் லைப்பேசு, பாலில் உள்ள லாக்டோசைப் பிரிக்க உதவும் லாக்ட்டேசு முதலியவற்றைச் சொல்லலாம்.
வரி 29 ⟶ 28:
== உயிரியல் நொதிகளின் வகைப்பாடுகள் ==
 
உலகளாவிய உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் குழுமம் (International Union of Biochemistry and Molecular Biology) நொதிகளை 6 பெரும் வகைகளாகப் பிரித்துள்ளது. இந்த ஒவ்வொரு வகைக்குள்ளும் துணைவகைகள் பல உண்டு. துணைவகைக்குள்ளும் துணைவகைகள் உண்டு. இவ்வாறாக ஒவ்வொரு நொதியும் நான்கு இலக்க ‌நொதியெண்ணால் (ஈ.சி. எண், EC number) அடையாளம் காணப்படுகிறது. எ.கா: 1.1.1.1 என்பது ஆல்க்ககால் டிஐதரோச்செனேசு (Alcohol dehydrogenase) குடும்ப நொதிகளைக் குறிக்கும் நொதிஎண் ஆகும். இக்குடும்பத்தில் ஏழு ஒத்தநொதிகள்(‌isoenzymes/isozymes) உள்ளன. <br /> அவையாவன,<br />
 
=== ஆக்சிசனேற்றி-ஒடுக்கி (Oxidoreductases) ===
வரி 37 ⟶ 36:
 
=== மாற்றிநொதிகள் (Transferases) ===
இவை, கரிமம், நைட்ரசன், பாசுப்பரசு (C- N- P-) ஆகிய உடைய [[வேதி வினைக்குழு]]க்களை (எ.கா: மெத்தில், கிளைக்கோசைல்) இடம் மாற்றுகின்றன.
 
*'''எ.கா:''' சிரைன் ஐதராக்சி மெத்தில்டிரான்சுஃவெரேசு(Serine hydroxymethyltransferase)
வரி 62 ⟶ 61:
 
=== உருவாக்கிகள் (லைகேசு) ===
அதிக ஆற்றல் உள்ள பாசுப்பேட்டுகளை நீராற் பகுப்பதன் மூலம் கார்பனுக்கும் -O, -N, -Sக்கும் இடையே பிணைப்பை உருவாக்குகின்றன.
 
* '''எ.கா:''' பைருவேட் கார்பாக்சிலேசு
"https://ta.wikipedia.org/wiki/நொதியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது