"நீல்சு போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

294 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (clean up)
நீல்ஸ் போர் முதலில் தனது ஏழாம் வயதில் கேமல்ஹாம் இலத்தீன் இலக்கணப் பள்ளியில் 1903 இல் மெட்ரிக்குலேசன் படிப்பை முடித்தார்.<ref>{{cite web |url=http://www.nbi.ku.dk/english/www/niels/bohr/skole/ |title=Niels Bohr's school years |publisher=Niels Bohr Institute |accessdate=14 February 2013 }}</ref> பின்னர் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பிறகு புகழ்பெற்ற இயற்பியல் பேராசிரியர் கிறிஸ்டியான் கிறிஸ்டியான் சென் (Christian Christiansen) அவர்களின் வழிகாட்டலில் கல்வியைப் பெற்ற நீல்ஸ் போர் 1909 இல் இயற்பியல் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். 1911 இல் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.{{sfn|Pais|1991|pp=107–109}}
 
கோபன்ஹேகனில் பல்கலைக் கழக மாணவரய் இருந்த போது மெய்யியலை தனது தந்தையின் நன்பரான ஹரால்டு ஹோப்டிங் என்பவரிடத்தும்,வானவியல் கணிதவியல் பட்டப்படிப்பு ஆகியவற்றை தோர்வாடு தீலே என்பவரிடத்தும் படித்தார்.{{sfn|Pais|1991|pp=98–99}}<ref name=" university">{{cite web |url=http://www.nbi.ku.dk/english/www/niels/bohr/universitetet/ |title=Life as a Student |publisher=Niels Bohr Institute |accessdate=14 February 2013 }}</ref> ஆனால் 1905 இல் டென்மார்க் அறிவியல் உயர்கல்வி நிறுவனம் (Danish Academy of Sciences and Letters) அறிவியல் ஆயுவுப் போட்டி ஒன்றினை அறிவித்தது. அலைவுறுகிற பீய்ற்றியடிக்கும் பாய்பொருளில் ஏற்படும் பரப்பு இழுவிசை பற்றிய கொள்கை மற்றும் ஆய்வுமுறையிலான தீர்வு காணும்போட்டி இது. இந்தத் தங்கப்பதக்கப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, தன் தந்தையின் ஆய்வகத்தில், நீர்மப் பரப்பின் விசை பற்றிப் பல செய்முறை ஆய்வுகள் செய்தார். அதற்கான தீர்வையும் கண்டார். அதன் பயனாக இவர் எழுதிய அறிவியல் கட்டுரை அப்பரிசைப் பெற்றது. இதுவே இவர் மெய்யியல் படிப்பை விட்டு இயற்பியல் துறையைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வழி வகுத்தது<ref>{{cite book | last=Rhodes | first=Richard | authorlink=Richard Rhodes | title=The Making of the Atomic Bomb | publisher=Simon and Schuster | location=New York | date=1986| pages=62-63 | isbn=0-671-44133-7}}</ref>. இந்த ஆய்வுக் குறிப்புகள் 1908 இல் இராயல் கழகத்தினால் புத்தகமாக வெளியிடப்பட்டது.{{sfn|Rhodes|1986|pp=62–63}}{{sfn|Pais|1991|pp=101–102}}<ref name="university"/>
 
=== ஆய்வுகள் ===
எலக்ட்ரான் கொள்கையின் அடிப்படையில் உலோகங்களின் தன்மைகள் என்ற இவருடைய முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கை கருத்தியல் அடிப்படையில் இயன்றளவும் சிறப்பாகக் கருதக் கூடியதாக அமைந்துள்ளது. பிளாங்க் என்ற அறிவியலறிஞரின் கதிரியக்கத் துகள் தொகுதி பற்றிய கருத்துகளுக்கு உறுதுணையாக இவை அமைந்தன.<ref name="Bohr 1913 476">{{cite journal| last=Bohr | first=Niels| title=On the Constitution of Atoms and Molecules| journal=[[Philosophical Magazine]] | year=1913 | volume=26 | issue=1 | page=476|url=http://www.chemteam.info/Chem-History/Bohr/Bohr-1913a.html| bibcode=1914Natur..93..268N| doi=10.1038/093268a0}}</ref>
 
பின்னர் மேல்முனைவர் ஆய்வுப் பயிற்சிக்கு கேம்பிரிட்சில் உள்ள கேவன்டிஷ் ஆய்வகத்தில் புகழ்பெற்ற [[ஜெ. ஜெ. தாம்சன்]] (J. J. Thomson) அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற ஆய்வுகள் இவருக்குப் பலவகையில் உதவி புரிந்தன.{{sfn|Pais|1991|pp=121–125}} அதே சமயம் கருத்தியல் சார்ந்த படிப்புகளிலும் இவர் தன் கவனத்தைச் செலுத்தினார். பின்னர் 1912 இல் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[மான்செஸ்டர் பல்கலைக்கழகம்|மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில்]] அமைந்திருந்த [[ஏர்னெஸ்ட் ருதர்போர்ட்]] அவர்களிடம் பயின்றார். இந்த ஆய்வுச் சலையில் இவர் மேற்கோண்ட ஆய்வுகள் தீவிரமாக அமைந்தன.{{sfn|French|Kennedy|1985|p=7}} கதிரியக்கக் கொள்கையின் அடிப்படை ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கு வழி வகுத்தன. [[ஏர்னெஸ்ட் ருதர்போர்ட்]] அவர்களின் கருத்தியல் கொள்கைகளின் அடிப்படையில் அணுக்களின் உள்ளே இருக்கும் எலக்ட்ரான்கள் கருவைச் சுற்றிவரும் அமைப்பை இவர் முதன்முதலாக 1913 இல் [[போர் ஒப்புரு]] (போர் மாடல்)என்னும் கொள்கையாக முன்வைத்தார்.<ref name="Bohr 1913 476">{{cite journal| last=Bohr | first=Niels| title=On the Constitution of Atoms and Molecules| journal=[[Philosophical Magazine]] | year=1913 | volume=26 | issue=1 | page=476|url=http://www.chemteam.info/Chem-History/Bohr/Bohr-1913a.html| bibcode=1914Natur..93..268N| doi=10.1038/093268a0}}</ref> நீல்ஸ் போர்தான் முதன் முதலாக ஓர் எதிர்மின்னி தன் உயர் ஆற்றல் வலையத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆற்றலுடைய [[ஒளியன்]] ஒன்றை உமிழ்ந்து விட்டுக் கீழ் ஆற்றல் வலையத்திற்கு தாவ முடியும் என்று பகர்ந்தார்.{{sfn|French|Kennedy|1985|pp=50–67, 385–391}} இது குவாண்ட்டம் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்த கருத்துருக்களில் ஒன்று.{{sfn|French|Kennedy|1985|pp=39–47}}
 
[[Image:Bohr-atom-PAR.svg|thumb|right|ஹைதரசன் அணு- 'போர் மாதிரி']]
 
1913 இல் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வுகள் பற்றிய சொற்பொழிவுகளை மேற்கொண்டார்.{{sfn|Pais|1991|pp=134–135}} இதே போன்ற பணியை 1914- 16 இல் மான்செஸ்டரில் உள்ள விக்டோரியா பல்கலைக் கழகத்திலும் மேற்கொண்டார். 1926 இல் கோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் கருத்தியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1920 இலிருந்து இவருடைய இறுதிக்காலம் 1962 வரை அப்பல்கலைக்கழகத்தில் இவருக்காகவே நிறுவப்பட்ட கருத்தியல் இயற்பியல் நிறுவனத்தில் (Institute for Theoretical physics) தலைவராக இருந்து செயல்பட்டார்.
 
அணு அமைப்பு பற்றிய இவருடைய எடுகோள்கள் 1922 இல் இவருக்கு உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசியைப் பெற்றுத் தந்தன.{{sfn|Pais|1991|p=215}}{{sfn|French|Kennedy|1985|pp=91–97}} 1930 இலிருந்து இவருடைய ஆய்வுகள் அணுவின் உட்கரு அமைப்பு பற்றியும், அவற்றில் ஏற்படும் பொருள் நிலைமாற்றங்கள் மற்றும் சிதைவுகள் பற்றியே அமைந்தன. அணுவின் உட்கருப் பகுதியின் மிகச் சிறிய அமைப்பில் ஏற்படும் உட்கரு விசை பற்றியும், அதனால் ஏற்படு விளைவுகள் பற்றியும் இவர் பலவிதமான விளக்கங்களை தரமான வகையில் அளித்தார்.<ref>{{Cite journal |last=Bohr |first=N. |first2=H.A. |last2=Kramers |authorlink2=Hans Kramers |last3=Slater |first3=J.C. |authorlink3=John C. Slater |journal=Philosophical Magazine |doi=10.1080/14786442408565262 |url=http://www.cond-mat.physik.uni-mainz.de/~oettel/ws10/bks_PhilMag_47_785_1924.pdf |title=The Quantum Theory of Radiation |series=6 |volume=76 |issue=287 |year=1924 |accessdate=18 February 2013 |pages=785–802}}</ref>{{sfn|Pais|1991|pp=232–239}}
 
திர்வத் துளி மாதிரி அமைப்பு இந்த வகை அணுவின் உட்கருவிற்கு ஒரு முழு வடிவத்தைத் தந்தது. இந்தத் திரவத்துளிக் கொள்கை அணுவின் உட்கருப் பிளவு ஏற்படும் தனமையினைப் புரிந்துகொள்ள உதவியது. 1939 இல் ஹான், ஸ்ட்ராமேன் என்ற இருவர் யுரேனியத்தில் ஏற்படும் பிளவைக் கண்டறிந்த போது பிரிஷ், மெயிட்னர் போன்றவர்களின் கருத்தியல் ஆய்வுகளுக்கும் நீல்ஸ்போரின் கருத்துகள் மிகவும் உதவியாயிருந்தன.
== மறைவு ==
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலறிஞராகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய நீல்சு போர் 1962 இல் நவம்பர் 18 ஆம் தேதி இறந்தார்.
 
== துணைநூற் பட்டியல் ==
[[பகுப்பு:டென்மார்க் அறிவியலர்]]
[[பகுப்பு:நோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள்]]
 
{{Link FA|ru}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1466443" இருந்து மீள்விக்கப்பட்டது