ஓத ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
[[படிமம்:SeaGen installed.jpg|right|thumb|உலகின் முதல் கிடக்கை விசைச்சுழலி<ref>[http://journals.pepublishing.com/content/l2525g3001286200/ http://journals.pepublishing.com/content/l2525g3001286200/]</ref> நீர்ப்பெருக்கு மின்னாக்கி — SeaGen — ஸ்ட்ரங்ஃபோர்ட் லௌ. படத்திலிலுள்ள நீர்ச்சுழல் மூலம் நீர்ப்பெருக்கின் வேகத்தை அறியலாம்.]]
{{renewable energy sources}}
'''நீர்ப்பெருக்கு ஆற்றல்''', சிலநேரங்களில் '''நீர்ப்பெருக்குத் திறன்''' என்பது [[நீராற்றல்]] வகைகளில் நீர்வரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பயன்படுத்தி மின்னாற்றல் அல்லது வேறு ஆற்றல்வகையாக மாற்றிக் கிடைத்திடும் ஆற்றலாகும்.
 
சமகாலத்தில் பரவலாக பயன்படுத்தப்படாவிட்டாலும், வருங்காலத்தில் மின்னாக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கக் கூடியது. [[காற்றுத் திறன்]] அல்லது [[சூரிய ஆற்றல்|சூரிய ஆற்றலை]] விட நீர்ப்பெருக்கு ஏற்படும் காலங்களையும் அளவுகளையும் துல்லியமாகக் கணிக்க முடியும். வரலாற்றில் [[ஐரோப்பா]]விலும் [[வட அமெரிக்கா]]வின் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் கடற்கரைப்]] பகுதிகளிலும் நீர்ப்பெருக்காலைகள் இயங்கி வந்துள்ளதைக் காண முடியும். [[உரோமப் பேரரசு|உரோமர்கள்]] காலத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.<ref>[http://www.kentarchaeology.ac/authors/005.pdf Spain, Rob: "A possible Roman Tide Mill", Paper submitted to the ''Kent Archaeological Society'']</ref><ref>{{cite journal| author=Minchinton, W. E. | title=Early Tide Mills: Some Problems | journal=Technology and Culture | volume=20 | issue=4 | month=October | year=1979 | pages=777–786 | doi=10.2307/3103639}}</ref>
வரிசை 9:
நீர்ப்பெருக்கு ஆற்றல் நேரடியாக புவி-நிலவு இடையேயான நகர்வுகளை பெரும்பகுதியும் குறைந்த அளவில் புவி-சூரியன் இடையேயான நகர்வுகளையும் கொண்டு கிடைக்கப்பெறும் ஒரே ஆற்றல் வடிவமாகும். நிலவு, சூரியன் இவற்றின் [[புவியீர்ப்பு|ஈர்ப்பினாலும்]] புவியின் சுழற்சியாலும் நீர்நிலைகளில் ஏற்படும் விசையால் நீர்ப்பெருக்கு ஏற்படுகிறது. மற்ற வகை ஆற்றல்கள், ([[உயிரி எரிபொருள்]], [[உயிர்த்திரள்]], [[நீர்மின்சாரம்]], [[காற்றுத் திறன்]], [[சூரிய ஆற்றல்]], [[கடல் அலை ஆற்றல்]]) சூரியனிடமிருந்தே நேரடியாகப் பெறுகின்றன. [[அணுவாற்றல்]] புவியில் உள்ள கதிரியக்கப் பொருட்களிலிருந்து பெறப்படுகிறது. [[புவி வெப்பம்|புவி வெப்ப ஆற்றல்]] புவியில் அடைபட்டுள்ள வெப்பத்தினைக் கொண்டு பெறப்படுகிறது.<ref name="turcotte">{{cite book| last=Turcotte| first=D. L.| coauthors=Schubert, G.| title=Geodynamics | publisher=Cambridge University Press| location=Cambridge, England, UK| date=2002 | edition=2| pages=136–137 | chapter=4 | isbn=978-0-521-66624-4 }}</ref>
 
ஓரிடத்திலுள்ள கடல் நீரின் ஏற்ற இறக்கங்கள் சூரியன்/நிலவு இவற்றுடன் புவியின் அக்கால அமைவிடம், புவியின் சுழற்சி மற்றும் [[கடற்தள வரைபடம்|கடற்தளத்தின் மற்றும் கடற்கரையின் அமைப்பு]] இவற்றைக்கொண்டு அமைகிறது. இவற்றைக் குறித்த துல்லியமான தரவுகள் நம்மிடையே உள்ளதால் நீர்ப்பெருக்கு மின்னாற்றல் நிலையங்கள் வடிவமைப்பது எளிதாகும். மேலும் இவை இயற்கை விசைகளை சார்ந்திருப்பதால் இவ்வாற்றல் என்றும் கிடைக்கக்கூடிய ஒன்றாகும்.
 
ஓர் நீர்ப்பெருக்கு மின்னாக்கி இந்நிகழ்வைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. நீர் மட்டத்தின் உயரம் அல்லது நீர்வரத்தின் வேகம் இவை கூடுதலாக இருப்பின், மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனும் கூடுதலாகும்.
வரிசை 38:
* [http://www.severnestuary.net/sep/resource.html Severn Estuary Partnership: Tidal Power Resource Page]
* [http://maps.google.co.uk/maps/ms?hl=en&q=&ie=UTF8&msa=0&msid=107402675945400268346.0000011377c9bc61b8af9&ll=54.977614,-5.800781&spn=11.389793,29.179688&z=5&om=1 Location of Potential Tidal Stream Power sites in the UK]
* [http://www.esru.strath.ac.uk/EandE/Web_sites/05-06/marine_renewables/home/1st_page.htm University of Strathclyde ESRU]-- Detailed—Detailed analysis of marine energy resource, current energy capture technology appraisal and environmental impact outline
* [http://www.coastalresearch.co.uk/index.html Coastal Research - Foreland Point Tidal Turbine and warnings on proposed Severn Barrage]
* [http://www.sd-commission.org.uk/pages/tidal.html Sustainable Development Commission] - Report looking at 'Tidal Power in the UK', including proposals for a Severn barrage
"https://ta.wikipedia.org/wiki/ஓத_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது