"நியூட்ரினோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 65 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
நியூட்ரினோக்களும் மின்மத்தன்மை அற்றவை. மின்காந்தப்புல விசையால் [[எதிர்மின்னி]] அல்லது [[நேர்மின்னி]] போன்றவை மாற்றங்களுக்கு உள்ளாகின்றன, ஆனால் நியூட்ரினோக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லை, அதனால் மின்னேற்றத்தைக் கொண்டிருப்பதில்லை.
 
செப்டம்பர் 2011இல் ஒளியைவிட நுண்நொதுமிகள் விரைவாகப் பயணம் செய்யக்கூடியவை<ref name=neutrinoBBC1> {{cite web |url=http://www.bbc.co.uk/news/science-environment-15017484 |title=Speed-of-light results under scrutiny at Cern |author=Jason Palmer |date=23 September 2011 |accessdate=5 December 2011 |language=English }} </ref><ref>[[n:ஒளியை விட வேகப் பயணம் பரிசோதனை|ஒளியை விட வேகப் பயணம் பரிசோதனை]], விக்கிசெய்தி, செப்டம்பர் 24, 2011</ref> என்று அறியப்பட்டது, இந்த ஆய்வின் முடிவுகளுக்கு பல எதிர்ப்புகளும் எழுந்தன. இது மெய்யானால் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைனின்]] [[சார்புக் கோட்பாடு|சார்புக் கோட்பாட்டைப்]] பற்றிய விளக்கம் வேறுபடக்கூடும். ஒக்டோபர் 2011இலும் ஆய்வு நடாத்தப்பட்டு நுண்நொதுமிகளே வேகம் கூடியவை என்று மீண்டும் நிறுவப்பட்டது, எனினும் பிறிதொரு குழுவினர் நவம்பர் 2011இல் இதே ஆய்வைச் செய்து இதில் வழு உண்டு என வாதாடினர்.<ref name=neutrinoBBC3> {{cite web |url=http://www.bbc.co.uk/news/science-environment-15830844 |title=Faster-than-light neutrino result queried |author=Jason Palmer |date=21 November 2011 |accessdate=5 December 2011 |language=English }} </ref>. எனினும், [[2012]] பெப்ரவரியில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், மேற்குறிப்பிட்ட பரிசோதனையின் போது நியூட்ரினோக்களின் வெளியேற்றம் மற்றும் வரவு நேரங்களை அளவிடும் அணுக் கடிகாரத்துடன் தளர்வாகப் பொருத்தப்பட்ட இழை ஒளியிய வடம் ஒன்றினால் இந்த வழு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது<ref name="Faster than light neutrino result apparently a mistake due to loose cable">
{{cite web
|author=John Timmer
|url=http://arstechnica.com/science/news/2012/02/faster-than-light-neutrino-result-apparently-a-mistake-due-to-loose-cable.ars
|page=1
|publisher=ars}}</ref>. இதே பரிசோதனை இதே ஆய்வுகூடத்தில் 2012 மார்ச் மாதத்தில் மீண்டும் பரிசோதிக்கப்பட்டதில் நியூட்ரினோக்களினதும் ஒளியினதும் வேகங்களில் வேறுபாடுகள் இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டது<ref name-="Arxiv-20120316">{{cite journal |author=Antonello, M. et
al. |title=Measurement of the neutrino velocity with the ICARUS detector at the CNGS beam |url=http://arxiv.org/abs/1203.3433 |date=16 March 2012 |year=2012 |journal=ArXiv |accessdate=17 March 2012 }}</ref><ref name="NYT-20120316">{{cite news |author=Associated Press |title=Einstein Proved Right in Retest of Neutrinos’ Speed |url=http://www.nytimes.com/2012/03/17/science/einstein-proved-right-in-retest-of-neutrinos-speed.html |date=16 March 2012 |publisher=New York Times |accessdate=17 March 2012 }}</ref><ref name="BBC-20120316">{{cite web |last=Palmer |first=Jason |title=Neutrinos clocked at light-speed in new Icarus test |url=http://www.bbc.co.uk/news/science-environment-17364682 |date=16 March 2012 |publisher=[[பிபிசி]] |accessdate=17 March 2012 }}</ref><ref>[[n:நியூட்ரினோக்கள் ஒளியை விட வேகமாகச் செல்லவில்லை, பரிசோதனைகள் தெரிவிப்பு|நியூட்ரினோக்கள் ஒளியை விட வேகமாகச் செல்லவில்லை, பரிசோதனைகள் தெரிவிப்பு]], விக்கிசெய்தி, மார்ச் 17, 2012</ref>.
 
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1466462" இருந்து மீள்விக்கப்பட்டது