நாலடியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Natkeeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
'''நாலடியார்''' [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட [[வெண்பா]]க்களால் ஆனது. இது [[சமணம்|சமண]] முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது ''நாலடி நானூறு'' எனவூம் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு. பல சந்தர்ப்பங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான [[திருக்குறள்|திருக்குறளுக்கு]] இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.
 
வாழ்க்கையின் எளிமையான விடயங்களை [[உவமானம்|உவமானங்களாகக்]] கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது.
 
== கீழ்க்கணக்கு நூல்கள் ==
வரிசை 28:
:நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
:கல்வி அழகே அழகு.
<p align=right>(2. பொருட்பால், 2.14 கல்வி, 131)</p>
 
: உணர உணரும் உணர்வுடை யாரைப்
வரிசை 34:
: தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
: பிரியப் பிரியுமாம் நோய்.
<p align=right>(2.25 அறிவுடைமை, 247)</p>
 
: கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்
"https://ta.wikipedia.org/wiki/நாலடியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது