பபேசியே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இனப்பெருக்க வட்டம்: + அக்குறிப்புகளின் வடிவ மாற்றம்
சி + இக்குடும்பத்தின் பேரினங்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டன730-->732
வரிசை 25:
}}
 
'''{{PAGENAME}}''' என்பது (<small>[[இலத்தீன்]]</small>:'''Fabaceae''') பருப்புக் குடும்ப [[பூக்கும் தாவரங்கள்|பூக்கும் தாவரங்களிலுள்ள]] ஒரு பெரிய [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]] ஆகும். இக்குடும்பத்தில் 730732<ref>[[{{PAGENAME}} பூக்குடும்பத்தின் பேரினங்கள் பட்டியல்]]</ref> [[பேரினம் (உயிரியல்)|பேரினங்களும்]], அவற்றினுள் ஏறத்தாழ 19,400 [[இனம் (உயிரியல்)|இனங்களும்]] உள்ளன. உலகெங்கும் இத்தாவரங்கள் காணப்பட்டாலும், வெப்ப, மிதவெப்ப மண்டல
[[நாடு]]களில் மிகுதியாக காணப்படுகின்றன, இக்குடும்பத் தாவரங்களுள், 100 பேரினங்களும், 754 சிற்றினங்களும் [[இந்தியா]]வில் வளர்வதாக கண்டறியப் பட்டுள்ளன. தமிழில் இதன் பெயரை '''அவரைக் குடும்பம்''' அல்லது '''பருப்பினக் குடும்பம்''' எனலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/பபேசியே" இலிருந்து மீள்விக்கப்பட்டது