பபேசியே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இவற்றையும் பார்க்கவும்: சிற்றினங்களின் பெயர்கள், +ஆய்வுகள் அடிப்படையில்
சி +பொருளாதார முக்கியத்துவம் உடையது<ref>http://www.plantphysiol.org/content/131/3/872.full#T1</ref>.
வரிசை 26:
[[File:Koppen World Map Af Am Aw.png|230px|பூமியின் [[வெப்பமண்டலம்|வெப்பமண்டலப்]] பகுதிகள்|thumb|right]]
[[File:Subtropical.png|230px|<small>பூமியின் [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்பமண்டலப்]] பகுதிகள்</small>|thumb|right]]
'''{{PAGENAME}}''' என்பது (<small>[[இலத்தீன்]]</small>:'''Fabaceae''') [[பூக்கும் தாவரங்கள்|பூக்கும் தாவரங்களிலுள்ள]], மூன்றாவது பெரிய [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]] ஆகும்.<ref name="Stevens">Stevens, P. F. (2001 onwards). ''Angiosperm Phylogeny Website'' Version 9, June 2008 [http://www.mobot.org/mobot/research/apweb/welcome.html Mobot.org]</ref> இக்குடும்பம், மிகவும் பொருளாதார முக்கியத்துவத்தைப்முக்கியத்துவம் பெற்றுள்ளதுஉடையது<ref>http://www.plantphysiol.org/content/131/3/872.full#T1</ref>. இக்குடும்பத்தில் 732<ref>[[{{PAGENAME}} பூக்குடும்பத்தின் பேரினங்கள் பட்டியல்]]</ref> [[பேரினம் (உயிரியல்)|பேரினங்களும்]], அவற்றினுள் ஏறத்தாழ 19,400 [[இனம் (உயிரியல்)|இனங்களும்]] உள்ளன. உலகெங்கும் இத்தாவரங்கள் காணப்பட்டாலும், வெப்ப, மிதவெப்ப மண்டல
[[நாடு]]களில் மிகுதியாக காணப்படுகின்றன, இக்குடும்பத் தாவரங்களுள், 100 பேரினங்களும், 754 சிற்றினங்களும் [[இந்தியா]]வில் வளர்வதாக கண்டறியப் பட்டுள்ளன. தமிழில் இதன் பெயரை '''அவரைக் குடும்பம்''' அல்லது '''பருப்பினக் குடும்பம்''' எனலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/பபேசியே" இலிருந்து மீள்விக்கப்பட்டது