உயிரணு வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 28 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[Image:Epithelial-cells.jpg|right|thumb|160px|[[Epithelial cell]]s in culture, [[staining (biology)|stain]]ed for [[keratin]] (red) and [[DNA]] (green)]]
'''உயிரணு வளர்ப்பு''' என்பது ஒரு [[உயிரினம்|உயிரினத்திலிருந்து]] பிரித்தெடுக்கப்படும் [[உயிரணு]]வை, [[உயிரணு]]வானது வளரக் கூடிய செயற்கையான கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வைத்து பராமரித்து, வளர்த்து அது பல்கிப்பெருக உதவும் செயல்முறையாகும். பொதுவாக பல் உயிரணு (multicellular) [[விலங்கு|விலங்குகளில்]] இருந்து பெறப்படும் [[உயிரணு]]வே இவ்வாறான வளர்ப்பு முறைக்கு உட்படுத்தப்படுகிறது.
 
19 ஆம் நூற்றாண்டிலேயே, மூல இழையத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் உயிரணுவை செயற்கையாக தொடர்ந்து வளர்த்து எடுக்கலாம் என்னும் கோட்பாடு தோன்றியிருந்தாலும்<ref name="NIHtimeline">{{cite web|url=http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?db=Books&rid=mboc4.table.1516|title="Some landmarks in the development of tissue and cell culture."|accessdate=2006-04-19}}</ref>, 1900 ஆம் ஆண்டுகளிலேயே இவ்வளர்ப்பு முறை பொதுவான பரிசோதனைக் கூட தொழில்நுட்பமாக முன்னேற்றமடைந்தது<ref>{{cite web|url=http://www.bioteach.ubc.ca/Bioengineering/CellCulture/index.htm|title="Cell Culture"|accessdate=2006-04-19}}</ref>.
வரிசை 6:
==வரலாறு==
19 ஆம் நூற்றாண்டில் [[ஆங்கிலம்|ஆங்கில]] உடற்றொழிலியலாளரான சிட்னி ரிங்கர் (Sydney Ringer) என்பவர், உடலுக்கு வெளியே எடுக்கப்படும் இதயத்தை இயங்கச் செய்யவல்ல சோடியம், பொற்றாசியம், கல்சியம், மக்னீசியம் ஆகிய மூலகங்களின் குளோரைட்டைக் கொண்ட உப்புக் கரைசல் ஒன்றை உருவாக்கினார்[http://www.whonamedit.com/synd.cfm/2119.html]. 1885 இல் வில்கம் ரொக்சு (Wilhelm Roux) என்பவர் கோழியின் முளையத்திலிருந்து பிரிதெடுத்த ஒரு பகுதியை, சூடான உப்புக் கரைசலில் பலநாட்கள் உயிருள்ள நிலையில் வைத்திருந்ததன் மூலம் [[இழைய வளர்ப்பு]] (tissue culture) கொள்கையை உருவாக்கினார்<ref name="Zurlow">{{cite web|url=http://caat.jhsph.edu/pubs/animal_alts/appendix_c.htm|title="Animals and alternatives in testing."|accessdate=2006-04-19}}</ref>. Johns Hopkins Medical School இலும், பின்னர் Yale University இலும் தொழில்புரிந்த றோசு கிரான்வில்லே கரிசன் (Ross Granville Harrison) என்பவர் [[இழைய வளர்ப்பு]]க்கான செயல்முறை வழிகளை நிறுவி, தனது பரிசோதனை முடிவுகளை, 1907–1910 ஆண்டுகளில் வெளியிட்டார்<ref name="Schiff">Schiff, Judith Ann. {{cite web|title="An unsung hero of medical research."|url=http://www.yalealumnimagazine.com/issues/02_02/old_yale.html|accessdate=2006-04-19}} ''[[Yale Alumni Magazine]]'', February 2002.</ref>.
1940ஆம், 1950ஆம் ஆண்டுகளில், [[வைரசு]]க்கள் தொடர்பான ஆராய்ச்சியில், இந்த உயிரணு வளர்ப்பானது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது. [[தடுப்பு மருந்து]]கள் உற்பத்திக்குத் தேவையான தூய [[வைரசு]]க்களை வளர்த்தெடுக்க இந்த உயிரணு வளர்ப்பு முறை பயன்படுத்தப்பட்டது. மிகப் பெரிய அளவில் இம்முறையால் தயாரிக்கப்பட்ட [[தடுப்பு மருந்து]] 'போலியோ' என்னும் ஆங்கிலப் பெயரால் பரவலாக அழைக்கப்படும் [[இளம்பிள்ளை வாதம்]] என்னும் [[நோய்]]க்கு எதிரான [[தடுப்பு மருந்து]] ஆகும். This vaccine was made possible by the cell culture research of [[இளம்பிள்ளை வாதம்]] என்னும் நோயை உருவாக்கும் [[வைரசு|வைரசை]] குரங்கின் சிறிநீரக இழையத்தில் வளர்த்தெடுக்கும் முறைக்காக நோபல் பரிசை வென்ற John Franklin Enders, Thomas Huckle Weller, Frederick Chapman Robbins, ஆகியோரது இழைய வளர்ப்பு தொழில்நுட்ப முறையே Salk என அழைக்கப்படும் [[இளம்பிள்ளை வாதம்|இளம்பிள்ளை வாத]] [[தடுப்பு மருந்து|தடுப்பு மருந்தை]] உருவாக்கும் சாத்தியத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
 
==உயிரணு வளர்ப்பின் உபயோகம்==
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது