"உருகுநிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (Bot: Migrating 74 interwiki links, now provided by Wikidata on d:q15318 (translate me))
சி (clean up)
எதிர்மாறாக, நீர்மநிலையில் இருந்து திண்மநிலைக்கு மாறும்போதுள்ள வெப்பநிலையைக் குறிக்கும்போது இது '''உறைநிலை''' (Freezing Point) எனப்படும். பல பொருட்களுக்கு உருகுநிலையும், உறைநிலையும் ஒன்றாகவே இருக்கும். எடுத்துக்காடாக [[தனிமம்|தனிமங்களில்]] ஒன்றான [[பாதரசம்|பாதரசத்தின்]] உருகுநிலை, உறைநிலை இரண்டுமே 234.32 [[கெல்வின்]] (−38.83 [[செல்சியசு|°C]] or −37.89 [[பாரன்ஃகைட்|°F]]). ஆனாலும் சில பதார்த்தங்களுக்கு திண்ம-நீர்ம நிலைமாற்ற வெப்பநிலைகள் வேறுபடும். எடுத்துக்காட்டாக [[அகார்]] 85 °C (185 °F) யில் உருகும் ஆயினும், திண்மமாகும் வெப்பநிலை 31 °C - 40 °C (89.6 °F - 104 °F) ஆக இருக்கும்.
 
சில பொருட்கள் [[மீக்குளிர்வு]]க்கு உட்படுவதனால், உறைநிலையானது ஒரு தனிச் சிறப்புள்ள இயல்பாகக் கருதப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக [[பனிக்கட்டி]]யின் உருகுநிலையானது 1 [[வளிமண்டல அழுத்தம்|வளிமண்டல அழுத்தத்தில்]] 0 °C (32 °F, 273.15 K) ஆகும். [[நீர்|நீரின்]] உறைநிலையும் அதுவேயாகும். ஆனாலும், உறைநிலைக்கு போகாமலே நீரானது சிலசமயம் [[மீக்குளிர்வு]]க்கு உட்பட்டு −42 °C (−43.6 °F, 231 K) ஐ அடையும்.
 
[[கொதிநிலை]]யைப் போல உருகுநிலை [[அமுக்கம்|அமுக்க]] மாற்றத்தால் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படுவதில்லை. வளியமுக்க நிலையில் அறியப்பட்ட பொருட்களுள் மிகக்கூடிய உருகுநிலையைக் கொண்டது [[கரிமம்|கரிமத்தின்]] ஒரு வடிவமான [[கிராபைட்]] ஆகும். இதன் உருகுநிலை 3948 [[கெல்வின்]]கள் ஆகும்.
* [[பொருட்களின் நிலைகள்]]
 
[[Categoryபகுப்பு:இயற்பியல் இயல்புகள்]]
 
[[Category:இயற்பியல் இயல்புகள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1466652" இருந்து மீள்விக்கப்பட்டது