மாற்றுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 52 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 5:
'''எதிருரு''' என்பது குறிப்பிட்ட ஒரு [[நிறப்புரி]]யின், குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கக்கூடிய ஒரு [[மரபணு]]வின் மாற்றீடாக இருக்கக்கூடிய வேறுபட்ட வடிவங்கள்<ref name="Collins">{{cite journal |author=Feero WG, Guttmacher AE, Collins FS |title=Genomic medicine--an updated primer |journal=N. Engl. J. Med. |volume=362 |issue=21 |pages=2001–11 |year=2010 |month=May |pmid=20505179 |doi=10.1056/NEJMra0907175 |url=http://content.nejm.org/cgi/pmidlookup?view=short&pmid=20505179&promo=ONFLNS19}}</ref><ref name="Basic glossary on genetic epidemiology">{{cite journal |author=Malats N, Calafell F |title=Basic glossary on genetic epidemiology |journal=Journal of Epidemiology and Community Health |volume=57 |issue=7 |pages=480–2 |year=2003 |month=July |pmid=12821687 |pmc=1732526 |url=http://jech.bmj.com/cgi/pmidlookup?view=long&pmid=12821687 |doi=10.1136/jech.57.7.480|archiveurl = http://www.webcitation.org/5uHmH9uTG |archivedate = 2010-11-16|deadurl=no}}</ref>. இது பொதுவாக மரபணுவிலுள்ள ஒரு சோடி வேறுபட்ட வடிவங்களில் ஒன்றாக இருக்கும். இந்த எதிருருக்களில் உள்ள, பெற்றோரிலிருந்து, [[சந்ததி]]க்குச் செல்லும் [[டி.என்.ஏ]] குறியீடுகளே (DNA codes) ஒரு [[உயிரினம்|உயிரினத்தில்]] உள்ள இயல்புகளைத் தீர்மானிப்பதாக இருக்கும். இந்த எதிருருக்கள் எவ்வாறு ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றது என்பதை முதன் முதலில் [[கிரிகோர் மெண்டல்]] [[ஆய்வு]]கள் மூலம் கண்டு பிடித்து அறிமுகப்படுத்தினார். அவரது அந்த கோட்பாடுகள் [[மெண்டலின் விதிகள்]] எனப் பெயர் பெற்றன.

வேறுபட்ட வடிவத்தைக் கொண்ட எதிருருக்கள் உள்ள [[மரபணுவமைப்பு]] சிலசமயம் இயல்புகளில் வேறுபட்ட [[தோற்றவமைப்பு]]க்களைக் கொடுக்கலாம். வேறு சில சமயம், வேறுபட்ட எதிருருக்கள் இருப்பினும், அவற்றிற்கிடையே வேறுபாடு, மிகச் சிறியதாகவோ, அல்லது இல்லாமலோ இருந்தால், தோற்றவமைப்பில் வேறுபாடு காணப்படுவதில்லை.

அனேகமான பல்கல (பல [[உயிரணு]]க்களைக் கொண்ட) [[உயிரினம்|உயிரினங்கள்]] சோடி நிறப்புரிகளின் தொகுப்பைக் கொண்டிருக்கும். அதனால் அவை [[மடியநிலை#இருமடியம்|இருமடியம்]] என அழைக்கப்படும். இவை ஒத்தவமைப்புள்ள நிறப்புரிகள் (homologous chromosomes) எனப்படும். இருமடிய உயிரினங்களில் ஒத்தவமைப்புள்ள நிறப்புரிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மரபணுவின் ஒரு பிரதியாக இந்த எதிருருக்கள் காணப்படும். இந்த எதிருருக்கள் ஒரே வடிவில் இருப்பின் அவை [[ஒத்தினக் கருவணு]] (சமநுகம் /ஓரின நுகம்) (homozygote) எனவும், வெவ்வேறு வடிவங்களில் இருப்பின் [[கலப்பினக் கருவணு]] (இதரநுகம் /கலப்பின நுகம்) (heterozygote) எனவும் அழைக்கப்படும்.
வரிசை 27:
[[File:Punnett square mendel flowers.svg|right|200px|thumb|*இரு எதிருருக்களில்,

B ஆட்சியுடைய எதிருரு,

b பின்னடைவான எதிருரு.

*சந்ததியில் மரபணுவமைப்பு,

1 BB, 2 Bb, 1 bb

*சந்ததியில் தோற்றவமைப்பு,

1 + 2 = 3 ஊதாப் பூக்கள்

1 வெள்ளைப் பூ]]

இரு எதிருருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம்.

: <math>Bp + bq=1 \, </math>

: <math>p^2 + 2pq + q^2=1 \, </math>

'''''p''''' என்பது ஒரு எதிருருவின் நிகழ்வெண்ணாகவும், '''''q''''' என்பது இரண்டாவது மாற்றீட்டு எதிருருவின் நிகழ்வெண்ணாகவும் இருக்கையில், அவற்றின் கூட்டுத் தொகை ஒன்றாக இருக்கும். அதேவேளை சனத்தொகையிலுள்ள மரபணுவமைப்பின் நிகழ்வெண்களைப் பார்ப்போமானால், '''''p''2''' என்பது முதலாவது எதிருருவுக்கான சகநுகத்தின் நிகழ்வெண்ணாகவும், '''2''pq''''' என்பது இதரநுகத்திற்கான நிகழ்வெண்ணாகவும், '''''q''2''' என்பது மாற்றீடான இரண்டாவது எதிருருவின் சமநுகத்திற்கான நிகழ்வெண்ணாகவும் இருக்கும். இதில் முதலாவது எதிருரு ஆட்சியுடையதாக இருப்பின், சனத்தொகையில் ஆட்சியுடைய தோற்றவமைப்பு '''''p''2 + 2''pq''''' என்ற பகுதியாகவும், பின்னடைவான தோற்றவமைப்பு '''''q''2''' என்ற பகுதியாகவும் காணப்படும். எடுத்துக்காட்டை கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் காணலாம்.

: <math>p^2B + 2pq + q^2b=1 \, </math>

'''''p''''' என்பது ஒரு எதிருருவின் நிகழ்வெண்ணாகவும், '''''q''''' என்பது இரண்டாவது மாற்றீட்டு எதிருருவின் நிகழ்வெண்ணாகவும் இருக்கையில், அவற்றின் கூட்டுத் தொகை ஒன்றாக இருக்கும். அதேவேளை சனத்தொகையிலுள்ள மரபணுவமைப்பின் நிகழ்வெண்களைப் பார்ப்போமானால், '''''p''2''' என்பது முதலாவது எதிருருவுக்கான சகநுகத்தின் நிகழ்வெண்ணாகவும், '''2''pq''''' என்பது இதரநுகத்திற்கான நிகழ்வெண்ணாகவும், '''''q''2''' என்பது மாற்றீடான இரண்டாவது எதிருருவின் சமநுகத்திற்கான நிகழ்வெண்ணாகவும் இருக்கும். இதில் முதலாவது எதிருரு ஆட்சியுடையதாக இருப்பின், சனத்தொகையில் ஆட்சியுடைய தோற்றவமைப்பு '''''p''2 + 2''pq''''' என்ற பகுதியாகவும், பின்னடைவான தோற்றவமைப்பு '''''q''2''' என்ற பகுதியாகவும் காணப்படும். எடுத்துக்காட்டை கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் காணலாம்.

: <math>B + b=1 \, </math>

: <math>B^2 + 2Bb + b^2=1 \,</math>

: <math>B^2 + 2Bb + b^2=1 \,</math>

===மூன்று எதிருருக்கள்===
[[File:ABO Blood type.jpg|right|thumb|200px|*A, Bக்கோ அல்லது B, Aக்கோ ஆட்சியுடைய எதிருரு அல்ல.

*சந்ததியில்...
1 AA சமநுகம், 2 இதரநுகம் AO - குருதி வகை A
1 BB சமநுகம், 2 இதரநுகம் BO - குருதி வகை B

2 AB இதரநுகம் - குருதி வகை AB
1 OO சமநுகம் - குருதி வகை O]]
மூன்று எதிருருக்கள் இருப்பின்,
வரி 78 ⟶ 73:
| OO

: <math>A + B + O = 1 \, </math>

: <math>A^2 + 2AB + 2AO + B^2 + 2BO + O^2 = 1 \,</math>

===பல எதிருருக்கள்===
இருமடிய நிலையுள்ள மரபணு இருக்கையை, பல எதிருருக்கள் பகிர்ந்து கொள்ளுமாயின், எதிருரு எண்ணிக்கை (a) எனவும், சாத்தியமான மரபணுவமைப்பு எண்ணிக்கையை (G) எனவும் கொண்டால், அதனை பின்வருமாறு கணக்கிடலாம்.

: <math>G= \frac{a(a+1)}{2} </math>

==எதிருருக்களின் வேறுபாடுகளும், மரபணு கோளாறும்==
வரி 93 ⟶ 88:
==மேற்கோள்கள்==
<references />

[[பகுப்பு:மரபியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மாற்றுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது