ஒட்டுண்ணி வாழ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 44 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி clean up |
||
வரிசை 1:
[[Image:Varroa destructor on honeybee host.jpg|thumb|right|250px|Low Temperature Scanning Electron Microscope (LTSEM) image of the mite, ''[[Varroa destructor]]'', on a honey bee host]]
'''ஒட்டுண்ணி வாழ்வு''' (parasitism) என்பது, வேறுபட்ட உயிரினங்கள் தொடர்பான ஒருவகைக் கூட்டு வாழ்வு எனலாம். இதில், ஒரு [[உயிரினம்]], மற்ற உயிரினத்துடன் நீண்டகால, நெருக்கமான தொடர்பை வைத்துக்கொண்டு பயன் பெறுகின்றது. இங்கே முதல் உயிரினம் ஒட்டுண்ணி எனவும் மற்றது [[ஓம்புயிர்]] எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தொடர்பின் மூலம் ஓம்புயிருக்குப் பாதிப்பு உண்டாகின்றது. பொதுவாக ஒட்டுண்ணிகள், ஓம்புயிர்களிலும் மிகவும் சிறியவை. ஒட்டுண்ணிகள் தமது வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு [[சிறப்பாக்கம்]] பெற்றிருப்பதுடன்; ஓம்புயிர்களிலும் விரைவாகவும், பெருமளவிலும் [[இனப்பெருக்கம்]] செய்கின்றன. [[நாடாப்புழு]]க்கள், [[
ஒட்டுண்ணி வாழ்வினால், இதில் தொடர்புடைய உயிரினங்களின் உடல் நலம் தொடர்பில் பயன் அல்லது பாதிப்பு விளைகிறது. ஒட்டுண்ணிகள், ஓம்புயிர்களில் பலவகையில் உடல் நலக் குறைவை ஏற்படுத்துகின்றன. இது, பலவகையான [[நோய்க்குறியியல்]] பாதிப்புக்கள், [[துணைநிலைப் பாலியல் இயல்பு]]க் குறைபாடுகள் முதல் ஓம்புயிர்களின் நடத்தை மாற்றங்கள் வரையிலான பாதிப்புக்களாக அமையக்கூடும். ஒட்டுண்ணிகளோ ஓம்புயிர்களிலிருந்து உணவு, வாழிடம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு பரவுவதன் மூலம் தங்கள் உடல்நலத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. ▼
▲ஒட்டுண்ணி வாழ்வினால், இதில் தொடர்புடைய உயிரினங்களின் உடல் நலம் தொடர்பில் பயன் அல்லது பாதிப்பு விளைகிறது. ஒட்டுண்ணிகள், ஓம்புயிர்களில் பலவகையில் உடல் நலக் குறைவை ஏற்படுத்துகின்றன. இது, பலவகையான [[நோய்க்குறியியல்]] பாதிப்புக்கள், [[துணைநிலைப் பாலியல் இயல்பு]]க் குறைபாடுகள் முதல் ஓம்புயிர்களின் நடத்தை மாற்றங்கள் வரையிலான பாதிப்புக்களாக அமையக்கூடும். ஒட்டுண்ணிகளோ ஓம்புயிர்களிலிருந்து உணவு, வாழிடம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு பரவுவதன் மூலம் தங்கள் உடல்நலத்தைப் பெருக்கிக் கொள்கின்றன.
[[பகுப்பு:ஒட்டுண்ணிகள்]]
|