காப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 133 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[படிமம்:A_small_cup_of_coffeeA small cup of coffee.JPG|right|thumb|250px|பலரும் அருந்தும் காப்பி என்னும் நீர்ம உணவு]]
[[File:Coffee berries 1.jpg|thumb|right|250px|காப்பி பழங்கள் காப்பிச் செடியில் இருப்பதைப் பார்க்கலாம்]]
'''காப்பி''' அல்லது '''குளம்பி''' (இலங்கைத் தமிழ்: '''கோப்பி''') (en:Coffee) என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு [[நீர்மம்|நீர்ம]] [[உணவு]] (பானம்). காப்பி என்னும் செடியில் விளையும் [[சிவப்பு]] நிற காப்பிப் [[பழம்|பழத்தின்]] [[கொட்டை]]யை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக [[பால்|பாலுடன்]] சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி ஆகும். [[இந்தியா]]வில் பலரும் பாலுடனும் சிறிது சர்க்கரை (சீனி) சேர்த்துக் குடிப்பார்கள். மேற்கு நாடுகளில் பால் இல்லாமலும், சர்கரை இல்லாமலும் கசப்பான கரும் காப்பியாகக் குடிக்கிறார்கள். சர்க்கரை சேர்த்துக் குடித்தாலும் காப்பி சற்று கசப்பான நீர்ம உணவுதான் (பானம்தான்). ஒரு குவளை (தம்ளார்) (200 [[மில்லி லிட்டர்]]) காப்பி குடித்தாலே அதில் 80-140 [[மில்லி கிராம்]] வரை [[காஃவீன்]] என்னும் போதைப் பொருள் இருக்கும் <ref><!--The web page didn't specify its creation date, so I used "last modification date" year in "cite web template" year -->{{cite web | url=http://www.erowid.org/chemicals/caffeine/caffeine_info1.shtml | title= Caffeine Content of Beverages, Foods, & Medications | author=Erowid | year= 2006 | accessdate=2006-10-16 }}</ref> இந்த காஃவீன் என்னும் போதைப் பொருள் இருப்பதால் காப்பி குடிப்பவர்கள் ஒருவகையான பழக்க அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள் <ref>Drug Addiction & Advice Project, ''[http://www.daap.ca/factsoncaffeine.html Facts About Caffeine]'', from the Addictions Research Foundation. Retrieved on May 16, 2007.</ref>
[[படிமம்:Coffee_Flowers_ShowCoffee Flowers Show.jpg|right|thumb|காப்பிச் செடி (சிறுமரம்). வெண்ணிற பூக்கள் இருப்பதைப் பார்க்கலாம்]]
[[படிமம்:Koeh-189.jpg|thumb|right|250px|''காப்பியா அராபிக்கா'' என்னும் காப்பிச் செடி இனத்தின் [[இலை]], [[பூ]],[[விதை]]களின் படம்]]
[[படிமம்:Espresso-roasted_coffee_beansroasted coffee beans.jpg|right|thumb|நன்றாக வறுபட்ட காப்பி கொட்டை]]
 
உலகிலேயே அதிகமாக விற்று-வாங்கக்கூடிய, நிலத்தின் விளைபொருளாக உள்ளவற்றுள், [[பெட்ரோலியம்|பெட்ரோலியத்திற்கு]] அடுத்ததாக உள்ள இரண்டாவது பொருள் காப்பிதான். மொத்தமாக கடைவிலை மதிப்பில் (retail value) ஆண்டுக்கு 70 [[பில்லியன்]] [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்]] [[டாலர்]] ஆகும். காப்பி, உலகில் 50 க்கும் அதிகமான நாடுகளில் சற்றேறக்குறைய 10 [[மில்லியன்]] [[ஹெக்டேர்]]களில் பயிரிடப்படுகின்றது. இன்று ஏறத்தாழ 100 [[மில்லியன்]] மக்களின் வாழ்க்கை ஊதியம் காப்பிப் பயிரை ஒட்டி நடக்கின்றது.<ref>The Rise of Coffee, ''American Scientist'', Vol 96 பக்கம் 138</ref>
வரிசை 11:
 
== சொல் வரலாறு ==
காப்பி என்னும் சொல் [[ஆங்கிலம்|ஆங்கிலச்]] சொல்லாகிய Coffee (காஃவி அல்லது கா’வி ) என்பதன் தமிழ் வடிவம். தென் [[எத்தியோப்பியா]] நாட்டில் காஃவா (Kaffa, கா’வ்’வா) என்று ஓர் இடம் உள்ளது. அங்கு விளைந்த ‘பூன் அல்லது ‘பூன்னா (''būnn'' , ''būnnā'') என்று அவர்கள் பேசும் [[அம்ஃகாரா]] (Amhara) மொழியில் அழைக்கப்படும் [[செடி]]யைக் குறிக்க காஃவா என்று ஆங்கிலம் போன்ற மொழிகளில் பயன்படுகின்றது. காபியின் [[அரபு]] மொழிப் பெயர் ''கஹ்வா'' (''qahwa'' (قهوة)) என்பதாகும். இப்பெயர் அரபு மொழியில் ''கஹ்வத்'' அல் ‘பூன் (‘பூன் கொட்டையின் வடிநீர்) என்பதின் சுருக்கம்.
 
அரபு மொழிச் சொல் ''கஹ்வா'' என்பது [[ஆட்டோமன் துருக்கி]] மொழியின் ''கஹ்வே'' (''kahve'') என்பதில் இருந்து பெற்றதாகும். இது [[இத்தாலி]]ய மொழியில் ''caffè'' (க’வ்’வே) என்றும் [[பிரான்சிய மொழி|பிரெஞ்ச்சு]], [[போர்த்துகீசு]], ஸ்பானிஷ் ([[எசுப்பானிய மொழி|எசுப்பானிய]]) மொழிகளில் ''café'' (க’வே) என்றும் <ref>[http://www.m-w.com/dictionary/Coffee "Definition of Coffee"] in ''Merriam-Webster Online Dictionary''</ref> வழங்கியது. முதன் முதலில் 16 ஆவது நூற்றாண்டு இறுதியில் இப்பெயர் [[ஐரோப்பா]]வில் வழங்கத் தொடங்கினும், ஏறத்தாழ 1650 வாக்கில் தான் ஆங்கிலத்தில் வழக்கில் வந்தது <ref>[http://dictionary.oed.com/cgi/entry/50043279?query_type=word&queryword=coffee&first=1&max_to_show=10&sort_type=alpha&search_id=G0C1-u4sQqW-24389&result_place=1 Coffee:Oxford English Dictionary] in ''The Oxford English Dictionary Online''</ref>.
வரிசை 22:
== காப்பி விளைச்சல் ==
[[படிமம்:Carte Coffea robusta arabic.svg|thumb|right|300px|உலகில் காப்பி விளைவிக்கும் நாடுகள்]]
காப்பி உலகில் மிகவும் அதிகமாக பருகுகும் நீர்ம உணவுகளில் ஒன்றாகும். [[1998]]-[[2000]] ஆண்டுகளில் உலகில் ஆண்டொன்றுக்கு 6.7 [[மில்லியன்]] [[டன்]] காப்பி விளைவிக்கிறார்கள். இது [[2010]]ல் 7 மில்லியனாக உயரும் என்று கருதுகிறார்கள்<ref>{{cite web | url=http://www.fao.org/docrep/006/y5143e/y5143e0v.htm | title= Coffee | author=FAO| work= Medium-term prospects for agricultural commodities. Projections to the year 2010 | year= 2003 | accessdate=2006-10-16 | quote= Global output is expected to reach 7.0 million tonnes (117 million bags) by 2010 compared to 6.7 million tonnes (111 million bags) in 1998–2000 }}</ref>
 
ஒருவர் அருந்தும் குடிநீரில் சராசரியாக மூன்றில் ஒரு பங்கு அளவு காப்பி அருந்துவதாக கணக்கிட்டுள்ளனர். [[ஐக்கிய அமெரிக்கா]]வில் மட்டும் மொத்தம் 6 [[பில்லியன்]] [[கேலன்]] காப்பி அருந்துகிறார்கள் <ref>[http://www.northjersey.com/page.php?qstr=eXJpcnk3ZjczN2Y3dnFlZUVFeXk4NSZmZ2JlbDdmN3ZxZWVFRXl5NzEwMjQ0MyZ5cmlyeTdmNzE3Zjd2cWVlRUV5eTU= northjersey.com]</ref>. 2002ல் அமெரிக்காவில் சராசரியாக தலா 22.1 கேலன் காப்பி அருந்தினார்கள் <ref>{{cite web | url=http://www.findarticles.com/p/articles/mi_m0FNP/is_19_42/ai_109025996 | title=Bottled water pours past competition - Brief Article DSN Retailing Today - Find Articles | accessdate=2006-07-23}}</ref>.
 
 
{| class="prettytable"
"https://ta.wikipedia.org/wiki/காப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது