கிழக்கு அரைக்கோளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[படிமம்:Hemisferio Leste.png|thumb|right|250px|புவியின் கிழக்கு அரைக்கோளம், மஞ்சளில் காட்டப்பட்டுள்ளது.]]
[[படிமம்:Eastern_Hemisphere_LamAzEastern Hemisphere LamAz.png|thumb|right|250px|கிழக்கு அரைக்கோளம்]]
 
'''கிழக்கு அரைக்கோளம்''' (''Eastern Hemisphere'') என்பது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[கிரீன்விச்]] நகரப்பகுதி வழியாகச் செல்லும் முதன்மை [[நிலநெடுக் கோடு|நிலநெடுக் கோட்டின்]] கிழக்கிலும் 180 பாகை நிலநெடுக் கோட்டின் மேற்கிலும் உள்ள [[புவி]]யின் நிலப்பகுதியாகும்.<ref>[http://www.britannica.com/oscar/print?articleId=275388&fullArticle=true&tocId=203675 Latitude and Longitude] at britannica.com, accessed [[2008-05-24]]</ref> இந்நிலப்பகுதியில் [[ஐரோப்பா]], [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]] மற்றும் [[ஆஸ்திரேலிய கண்டம்|ஆஸ்திரேலியா]] உள்ளன. இதன் எதிரிடையான [[மேற்கு அரைக்கோளம்|மேற்கு அரைக்கோளத்தில்]] இரு [[அமெரிக்காக்கள்]] உள்ளன. தவிர இப்பகுதி பண்பாடு மற்றும் அரசியல் புவியியலில் '[[பழைய உலகம்]]' என அழைக்கப்படுகிறது.
 
== மேல் விவரம் ==
நிலநடுக் கோடு புவியினை சரியான பாதியாக பிரிப்பதால் அது கற்பனைக்கோடு என்றபோதிலும் எந்த கருத்துவேற்றுமைக்கும் இடமில்லை.ஆயின் எந்த நிலநெடுக் கோடும் 0° கோடாக அறிவித்திருக்க முடியும் என்றபோதிலும் கிரீன்விச் முதன்மை நிலநெடுக்கோடு (0°) மற்றும் பன்னாட்டு நாள் கோடு (180°)ஓர் வழமையான எல்லைகளாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரையறை பூகோளத்தை ஏறத்தாழ கிழக்கு,மேற்கு என்று பிரிப்பதாலேயே இவ்வாறு ஏற்கப்பட்டன.இந்த பிரிவு மேற்கு [[ஐரோப்பா]] ,ஆப்பிரிக்கா, கிழக்கு [[உருசியா]]வின் பகுதிகளை மேற்கு அரைக்கோளத்தில் வைப்பதால் வரைபடம் தயாரிப்பிற்கு மற்றும் அரசியல் சார்ந்த புவியியலுக்கு பயனின்றி போகின்றன. இதனால் நிலநெடுக்கோடுகள் 20°W மற்றும் அதன் எதிர்விட்ட கோடு 160°E பெரும்பாலும் பாவிக்கப்படுகிறது.<ref>Olson, Judy M. "[http://www.gis.psu.edu/projection/chapter4.html Projecting the hemisphere]", ch. 4 from ''[http://www.gis.psu.edu/projection/ Matching the map projection to the need]''; Robinson, Arthur H. & Snyder, John P., eds. 1997. Bethesda, MD: Cartography and Geographic Information Society, American Congress on Surveying and Mapping.</ref><ref>"Eastern Hemisphere". ''Merriam-Webster's Geographical Dictionary,'' 3rd ed. 2001. Springfield, MA: Merriam-Webster, Inc., p. 340.</ref> இந்த பிரிவினையால் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் அனைத்துப் பகுதிகள் கிழக்கு அரைக்கோளத்தில் உள்ளடங்குகிறது. கூடுதலாக வடகிழக்கு [[கிரீன்லாந்து|கிரீன்லாந்தின்]] சிறுபகுதி சேர்க்கப்பட்டும் உருசியாவின் கிழக்கு மற்றும் ஓசினியானா (குறிப்பாக நியூசிலாந்து) பகுதிகள் நீக்கப்படுகின்றன.
 
[[அண்டார்டிக்கா]]வின் இரு பெரும் வலயங்களும் அவை அமைந்துள்ள அரைக்கோளத்தினைக் கொண்டே அறியப்படுகின்றன. கிழக்கு அரைக்கோளத்தில் உள்ளது '''கிழக்கு அண்டார்டிகா''' என வழங்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு_அரைக்கோளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது