கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உபவேந்தர்கள்: உரைநடை திருத்தம்
சி clean up
வரிசை 2:
{{Infobox University
|image_name = EUSL logo.png
|name = கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை</br />Eastern University, Sri Lanka
|established = [[ஆகஸ்ட் 1]], [[1981]] (பல்கலைக்கழகக் கல்லூரி)<br/>[[அக்டோபர் 1]], [[1986]] (பல்கலைக்கழகம்)<ref>[http://www.esn.ac.lk/about.htm About EUSL]</ref>
|type = பொது
வரிசை 25:
 
==நிதி==
இலங்கையில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களைப் போன்று இதுவும் உயர் கல்வி அமைச்சின் பகுதியான [[இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு]]வின் நிதியினைப் பெற்று வருகின்றது.
 
==அமைவிடம்==
[[Image:கிழக்குப் பல்கலை.jpg|250px|thumb|left|கிழக்குப் பல்கலைக்கழக மூதவைக் கட்டடம்]]
இப்பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகம் [[செங்கலடி]] நகரத்திற்கு அருகே [[வந்தாறுமூலை]]யில் அமைந்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் [[பாசிக்குடா]]ப் பகுதிக்கு சுமார் 17 [[கிலோமீட்டர்]] தொலைவில் அமைந்துள்ளது.
 
இதன் ஒரு பாகமான சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி [[நொச்சிமுனை]]யிலும், சௌக்கியப் பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் மட்டக்களப்பு நகரிலும் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தின் [[திருகோணமலை]] வளாகம் திருகோணமலை நகரத்திலிருந்து 15.6 கி.மீ தொலைவிலுள்ள [[நிலாவெளி]] எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. திருகோணமலை வளாகத்திற்கென ஏறக்குறைய 300 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை வளாகத்தின் முதல்வராக கலாநிதி. செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கிழக்குப்_பல்கலைக்கழகம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது