கிளையி உயிரணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 26 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[Image:Dendritic cell.JPG|thumb|ஒரு கிளையி உயிரணுl]]
[[Image:Dendritic cells.jpg|thumb|தோலிலுள்ள கிளையி உயிரணுக்கள்]]
'''கிளையி உயிரணுக்கள்''' [[மனிதர்|மனித]] உடலின் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] யில் தொழிற்படும் [[நோய்]] எதிர்ப்பு [[உயிரணு]]க்களில் ஒரு வகையாகும். இதன் முக்கிய தொழில், [[பிறபொருளெதிரியாக்கி]]களை மேற்பரப்பில் கொண்டு, ஏனைய நோயெதிர்ப்புக் கலங்களுக்கு அதனை முன் வைக்கும். அதனால் இவற்றை பிறபொருளெதிரியாக்கி - முன்வைக்கும் கலங்கள் என அழைப்பர்.<br /><br />
 
வெளிச் சூழலுடன் தொடர்புடைய [[தோல்]] போன்ற [[இழையம்|இழையங்களிலும்]], [[மூக்கு]], [[நுரையீரல்]], [[இரைப்பை]], [[குடல்]] ஆகிய உறுப்புக்களின் உள் மேற்பரப்பு இழையங்களிலும் இந்த கிளையி உயிரணுக்கள் காணப்படும். அத்துடன் [[குருதி]]யில் இவை முதிர்ச்சி அடையாத நிலையில் காணப்படும். தொழிற்பாட்டு விலைக்கு வந்ததும் இவை [[நிணநீர்க்கணு]]க்களுக்கு செல்லும். அங்கு [[T உயிரணு]], [[B உயிரணு]]க்களுடன், ஒன்றிணைந்து குறிப்பிட்ட [[நோய்க்காரணி]]களுக்கு எதிரான [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யில் பங்கெடுக்கும். முதிராத நிலையில் இருந்து, முதிர்ந்த தொழிற்படும் நிலைக்கு விருத்தியடையும்போது சில நிலைகளில், இவற்றில் கிளைகள் போன்ற வெளி நீட்டங்கள் தோன்றும். அதனாலேயே இவை கிளையி என்ற பெயரைப் பெற்றன. இவற்றின் உருவம் [[நியூரோன்]] எனப்படும் [[நரம்புக் கலங்கள்|நரம்புக் கலங்களை]] ஒத்திருப்பினும், இவற்றின் கிளைகள் பல விதத்தில் அவற்றிலிருந்து வேறுபடுகின்றன.
 
[[பகுப்பு:குருதி]]
"https://ta.wikipedia.org/wiki/கிளையி_உயிரணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது