குருதிப்புனல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 17:
}}
 
'''''குருதிப்புனல்''''' ([[1995]]) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[பி.சி ஸ்ரீராம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமலஹாசன்]], [[அர்ஜூன்]], [[கௌதமி]], [[நாசர்]] போன்ற பலர் நடித்துள்ளனர். பாடல்களே இல்லாமல் வெளிவந்த இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டிற்கான [[ஆஸ்கார் விருது|ஆஸ்கார் விருதிற்காக]] இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. [[ரோடெர்டாம் சர்வதேச திரைப்பட விழா|ரோடெர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில்]] இத்திரைப்படம் காண்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் 1989-ல் வெளியான [[அபூர்வ_சகோதரர்கள்_அபூர்வ சகோதரர்கள் (1989_திரைப்படம்1989 திரைப்படம்)|அபூர்வ சகோதரர்கள்]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
 
==கதை==
"https://ta.wikipedia.org/wiki/குருதிப்புனல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது