நண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 60:
:*Pinnotheroidea
}}
'''நண்டு''' (''crab'') உலகின் எல்லா கடல்களிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் [[உயிரினம்|உயிரினமாகும்]]. [[நன்னீர்]] நிலைகளிலும் காணப்படும் நண்டு இனங்களும் உண்டு. சில [[மில்லிமீற்றர்]] (mm) அகலமான நண்டுகள் முதல் கால் அகலம் நான்கு [[மீற்றர்]] (m) வரை வளரும் [[யப்பான்|யப்பானியச்]] (''Japanese'') சிலந்தி நண்டு வரை பல அளவுகளிலும் காணப்படுகிறது. நண்டுகள் பொதுவாகத் தட்டையான ஓடும் ஐந்து சோடி கால்களும் கொண்டவை. இவற்றில் முதற்சோடிக் கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன.
 
நண்டுகள் மேல் ஓட்டினை உடையன. ஆண்டுக்கொருமுறை மேலோடுகள் கழன்று புதுப்பித்துக் கொள்கின்றன. நண்டுகள் [[கூட்டுக்கண்|கூட்டுக்கண்கள்]] இரண்டைக் கொண்டவை.
 
பெண் நண்டுகள் ஆண் நண்டுகளிலும் பார்க்க அகலமான வயிற்றுப்பகுதியைக் கொண்டுள்ளன. வயிற்றின் கீழேயே அவை தம் [[முட்டை]]களைக் கொண்டுள்ளன.
வரிசை 69:
 
== நண்டு வகைகள் ==
* [[தேங்காய் நண்டு]] - ([http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 பார்க்க]])
* [[குளுவான் நண்டு]]
* [[நீலக்கால் நண்டு]]
"https://ta.wikipedia.org/wiki/நண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது