நகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 80 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
'''நகராட்சி''' (''Municipality'') ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும். இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும். நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார். அவருக்கு நகராட்சிஅவை அல்லது முனிசிபல் கவுன்சில் உதவி புரிகிறது.
 
நகராட்சி ஒரு ஊராட்சி நிர்வாகத்தைக் குறித்தாலும் அதுமட்டுமே அல்ல. பெரும்பாலான [[நாடுகள்|நாடுகளில்]] நகராட்சி, மக்களாட்சி நடைபெறும் மிகச்சிறிய நிர்வாக அமைப்பாகும். சிலநாடுகளில் இவை "கம்யூன்கள்" என (பிரெஞ்சு: ''commune'', இத்தாலியம்: ''comune'', ரோமானியம்: ''comună'', சுவீடியம்: ''kommun'' மற்றும் நார்வீஜியன்/டானிஷ்: ''kommune'')
வரிசை 36:
 
== [[பிரேசில்]] ==
மாநிலங்கள் (''[[States of Brazil|estado]]'') நகராட்சி(''[[município]]'')களாக பிரிக்கப்படுகின்றன.இங்கு கௌன்டிக்கு இணையான நிலை எதுவும் இல்லை.நகராட்சிகளே மிகச்சிறிய அரசியல்,நிர்வாக பிரிவாகும்.''cidade''/நகர் பிரேசில் சட்டத்தில் நகராட்சியின் ஆட்சிபீடமாக கருதப்படுகிறது.இங்கு நகரத்திற்கும் ஊர்களுக்கும் வேறுபாடு இல்லை. நகராட்சி இயங்கும் இடமெல்லாம் 'நகரமாக'வே, அவை எத்தனை சிறியதாக இருந்தபோதிலும், கருதப்படுகின்றன. மற்ற குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமையாமல் நகராட்சிகளின் கீழ் செயல்படுகின்றன. சில நகராட்சி அரசுகள் தங்கள் நிர்வாக அலுவலகத்தை அங்கு ஏற்படுத்துகின்றன. தேசிய தலைநகர் பகுதி [[பிரேசிலியா]]) சிறப்பு நிலையில் [[Brazilian Federal District|கூட்டமைப்பு மாவட்டமாக]] நகராட்சிகளாக பிரிக்கப்படுவதில்லை. இல்லையெனில் பிரேசிலின் எந்தவொரு சிறு நிலப்பரப்பும் ஏதாவதொரு நகராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும்.இதனால் அங்கு அனைத்துமே 'நகராட்சி'களின் கட்டுப்பாட்டில்தான். சில பிரேசில் நகராட்சிகள், [[அமேசான் பகுதி]] போல, பல சிறு நாடுகளைவிட பெரிதாக இருக்கின்றன.
 
== [[பல்கேரியா]] ==
வரிசை 54:
 
== [[செக் குடியரசு]] ==
நகராட்சி (''obec'') ஒரு [[kraj]] (''க்ராஜ்'')இன் பாகமாகும்.
 
== [[டென்மார்க்]] ==
வரிசை 82:
 
== [[ஐஸ்லாந்து]] ==
நகராட்சி ஒரு நகர சட்டமன்றம். அது 300 to 18000 மக்கள் கொண்ட கிராமமாகவும் இருக்கலாம். (பார்க்க [[ஐஸ்லாந்து நகராட்சிகள்]])
 
== [[இந்தியா]] ==
வரிசை 91:
 
== [[யப்பான்]] ==
நகராட்சி நாட்டின் உபபிரிவுகளான பிரிபெக்ட்சரின் (prefecture) ஆட்சியைக் குறிப்பதாகும்.
 
== [[கென்யா]] ==
வரிசை 97:
 
== [[லாத்வியா]] ==
நகராட்சி (''sing.:novads'', ''plur.:novadi'') ஒரு மாவட்டத்தின் (''sing.:rajons'', ''plur.:rajoni'') பகுதியாகும்.
 
== [[லெபனான்]] ==
வரிசை 149:
 
== [[உருசியா]] ==
பலவகையான நகராட்சி அமைப்புகள் உள்ளன.பார்க்க [[உருசிய துணைக்கோட்டங்கள்#நகராட்சி பிரிவுகள்]]
 
== [[சான் மரீனோ]] ==
வரிசை 167:
 
== [[ஸ்விட்சர்லாந்து]] ==
நகராட்சி (''[[Municipalities in Switzerland|commune/Gemeinde/comune]]'') ஒரு கன்டனின் (''[[Cantons of Switzerland|canton/Kanton/cantone]]'')பகுதி மற்றும் கன்டனின் சட்டங்களுக்கு உட்பட்டது.
 
== [[ஐக்கிய அரபு அமீரகம்]] ==
வரிசை 179:
 
== [[வெனிசூலா]] ==
நகராட்சி (''[[municipio]]'') மாநிலத்தின் பாகமாகும், மற்றும் தலைநகரின் [[Venezuelan Capital District|Capital District]] உபபிரிவாகும்.
 
 
= முதல்நிலை அமைப்புகள் மற்றும் பிற நகராட்சி வகைகள் =
"https://ta.wikipedia.org/wiki/நகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது