தோல் பதப்படுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 28 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[File:Leather_industryLeather industry.jpg‎ |right|thumb|250px|தோல் பதனிடுதல்]]
[[File:Executive_Leather_Goods.jpg‎Executive Leather Goods.jpg‎|right|thumb|250px|தோலால் ஆன் பொருள்கள்]]
 
'''தோல் பதப்படுத்தல்''' என்பது இறந்த விலங்கிலிருந்து உரித்து எடுக்கப்படும் பச்சைத் தோல் கெட்டுப் போகாதவாறு பாதுகாப்பதே ஆகும். முறையாகப் பதபடுத்தப்படும் தோல் நீண்ட காலத்திற்கு கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகிறது. ஆடு, மாடு போன்ற விலங்குகளின் தோல்கள் பல விதமான பொருள்கள் செய்யப் பயன்படுவதால் அவற்றின் தோல் பதப்படுத்தபடுகிறது.
வரிசை 8:
== தோலை சுத்தப்படுத்தும் முறை ==
 
[[File:Leather_cleaningLeather cleaning.jpg‎|left|thumb|250px|தோலை சுத்தப்படுத்துதல்]]
விலங்கிலிருந்து உரித்து எடுக்கப்படும் பச்சைத்தோல் அதிக நேரமிருந்தால் அழுகி கெட்டுவிடும். எனவே, உரித்தவுடனே பொடிக்கப்பட்ட உப்புத்தூளை அதன் உட்பகுதியில் நன்கு தடவுவர். அதனை வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட நீரில் நன்கு ஊறவைப்பார்கள். இதனால் தோலில் உள்ள அழுக்குகள் அப்புறப்படுத்தப்படும்.. அதன் பின், [[வேதிப்பொருள்]] கலவையோடு கூடிய சுண்ணாம்புக் கரைசலில் அத்தோலினை ஊறவைப்பார்கள். இதனால் தோலின் வெளிப்புறமுள்ள மயிர்கள் நீக்கப்படுகின்றன. தோலிலுள்ள சுண்ணாம்புக் கரைசலை நீக்கப் பலமுறை [[அமிலம்]] கலந்த நீரில் முக்கி எடுப்பர். இப்போது மயிர் மற்றும் அழுக்கு நீக்கப்பட்ட செம்மையான பச்சைத்தோல் கிடைக்கிறது. இதன் பிறகே தோல் முறையாகப் பதனிடப்படும்
== தோல் பதனிடும் முறைகள் ==
வரிசை 15:
# தாவரப் பதனிடும் முறை
# தாதுப் பொருள் பதனிடும் முறை
# எண்ணெய் பதனிடும் முறை<br />
 
=== 1.தாவரப் பதனிடும் முறை ===
வரிசை 30:
== தோல்பொருட்கள் ==
 
[[File:LQXRARO51p1.jpg‎ |right|thumb|250px|தோல் பொருட்கள்]]
பதப்படுத்தப்பட்ட தோல்கள் கொண்டு பல விதமான பொருள்கள் செய்யப் படுகின்றன. தோல் பொருட்களின் பயன்பாடு இன்று அதிகரித்துள்ளது. [[ஆடு]], [[மாடு]], [[பாம்பு]], [[உடும்பு]], [[நெருப்புக்கோழி]], [[மான்]] போன்றவற்றின் தோல்களைப் பயன்படுத்தி அழகிய பைகள், கைப்பைகள், கடிகாரப்பட்டைகள், இடுப்புப்பட்டைகள், மெல்லிய தோலினாலான உடைகள், செருப்புகள், அலங்காரப்பொருள்கள் முதலியன தயாரிக்கப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/தோல்_பதப்படுத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது