தொடையெலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 54 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 11:
}}
 
'''தொடையெலும்பு''' (Femur) என்பது உடலுக்கு அருகாமையில் [[இடுப்பெலும்பு|இடுப்பெலும்புடன்]] இணைத்து கொண்டிருக்கும் மேற்கால் [[எலும்பு]]. நடு உடலுடன், இடுப்பெலும்புடன், தொட்டுக்கொண்டிருப்பதால் மேற்கால் பகுதிக்குத் [[தொடை]] என்று பெயர்.
 
தொடையெலும்பு மனித உடம்பில் வலிமையானதும் நீளமானதுமான எலும்பு ஆகும். சராசரி மனிதனின் தொடையெலும்பு 48 [[சென்டிமீட்டர்]] நீளம் கொண்டது. இதன் குறுக்கு வெட்டு விட்டம் சராசரியாக 2.34 [[செமீ]] (0.92 &nbsp;in) இருக்கும். மாந்தரின் தொடை எலும்பு முழுவளர்ச்சி அடைந்த ஓராளின் எடையைப் போல 30 மடங்கு எடையைத் தாங்கும் மிகு வலுவுடையது<ref name=femur_supported_weight>
{{cite web
| url=http://thelongestlistofthelongeststuffatthelongestdomainnameatlonglast.com/long254.html
வரிசை 19:
| accessdate=2009-01-23
}}
</ref>.
 
நடக்கவல்ல, குதிக்கூடிய, [[பாலூட்டி]]கள், [[பறவை]]கள் போன்ற [[முள்ளந்தண்டு நிரல்|முதுகெலும்பு]] உள்ள [[விலங்கு]]களிலும், பல்லி போன்ற ஊர்வன [[இனம் (உயிரியல்)|இனங்களிலும்]] தொடையெலும்பே உடலுக்கு மிக அருகாமையில் உள்ள (most proximal) கால் அமைப்புப் பகுதியாகும்.
 
== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/தொடையெலும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது