தூக்கவெலும்புக்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 17:
MeshNumber = |
}}
'''தூக்கவெலும்புக் கூடு''' (''appendicular skeleton'') மனித உடலில் 126 எலும்புகளைக் கொண்டதாகும். இதனை ஆங்கிலத்தில் பிற்சேர்க்கை எனப்பொருள்படும் அப்பென்டிகுலர் எலும்புத் தொகுதியாக குறிக்கின்றனர். ஓர் பெரிய தொகுதியுடன் இணையும் அங்கமாக தூக்கவெலும்புக்கூடு உள்ளது. இது அச்செலும்புக்கூடு நகர்வதற்கும் (கீழ் அங்கங்கள்) சூழ்ந்துள்ள பொருட்களை கையாளவும் (மேல் அங்கங்கள்) துணை செய்கின்றது.
 
தூக்கவெலும்புத் தொகுதி [[குருத்தெலும்பு]]களிலிருந்து [[குறுத்தெலும்பக அத்தியாக்கம்]] என்ற செயல்முறையில் உருவாகின்றன.
வரிசை 25:
1) மார்பு வளையம் (4 எலும்புகள்) - இடது, வலது [[காறை எலும்பு]]கள் (2) மற்றும் [[தோள்பட்டை எலும்பு]] (2).
 
2) புயம்/முன்புயம் (6 எலும்புகள்) - இடது, வலது [[புயவெலும்பு ]](2) (புயம்), [[முழங்கை எலும்பு]] (2) மற்றும் [[ஆரை_ஆரை (எலும்பு)|முன்னங்கை எலும்பு]] (2) (முன்புயம்).
 
3) கைகள் (54 எலும்புகள்) - இடது, வலது [[மணிக்கட்டு எலும்பு]]கள் (16) (மணிக்கட்டு), [[அனுமணிக்கட்டு எலும்பு]]கள் (10), கீழ் விரல் எலும்புகள் (10), நடு விரல் எலும்புகள் (8), வெளி விரல் எலும்புகள் (10).
"https://ta.wikipedia.org/wiki/தூக்கவெலும்புக்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது