துப்பாக்கி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நடிப்பு: உரை திருத்தம்
சி clean up
வரிசை 20:
| followed_by =
}}
''துப்பாக்கி'' என்பது [[2012]] இல் வெளிவந்த தமிழ்த் [[திரைப்படம்]] ஆகும். இந்த திரைப்படத்தில் [[விஜய் (நடிகர்)|விஜய்]], [[காஜல் அகர்வால்]] ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை [[ஏ. ஆர். முருகதாஸ்]] இயக்கினார்.<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/74158.html |title=Vijay to woo Kajal in next! |publisher=indiaglitz.com |date= |accessdate=2011-12-29}}</ref><ref>{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-11-18/hubli/30414394_1_kajal-aggarwal-priyanka-chopra-ar-murugadoss |title=Kajal bags the lead in Vijay’s next - Times of India |publisher=Articles.timesofindia.indiatimes.com |date=2011-11-18 |accessdate=2011-12-29}}</ref> இத்திரைப்படத்திற்கு [[ஹாரிஸ் ஜயராஜ்]] இசையமைத்தார்.<ref>{{cite news|title='Thuppakki',Vijay’s next|url=http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/thuppakkivijay%E2%80%99s-next-903|accessdate=2 December 2011|newspaper=Deccan Chronicle|date=2 December 2011}}</ref><ref name="tamil.oneindia.in">http://tamil.oneindia.in/movies/news/2012/09/thuppakki-audio-from-september-end-160886.html</ref>
 
== நடிப்பு ==
வரிசை 32:
 
== படப்பிடிப்பு ==
இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு [[மும்பை]]யில் டிசம்பர் 5,2011 அன்று தொடங்கி<ref>[http://www.behindwoods.com/tamil-movie-news-1/dec-11-01/vijay-thuppaki-05-12-11.html Vijay’s Thupakki starts!]</ref> 35 நாட்கள் நடைபெற்று முடிந்தது.<ref>{{cite news|last=Subramanian|first=Anupama|title=My wife Sangeetha motivated me, says Vijay|url=http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/my-wife-sangeetha-motivated-me-says-vijay-486|accessdate=19 January 2012|newspaper=Deccan Chronicle|date=January 17, 2012}}</ref> இப்படத்தின் இறுதி சண்டைக் காட்சி 60 சண்டைப்பயிற்சி வீரர்களுடன் 7 காமிராக்கள் பயன்படுத்தி படமாக்கப்பட்டது.<ref>{{cite web|title=Climax of Thuppakki Shot With 60 Fighters and 7 Cameras|url=http://www.top10cinema.com/news/14220/climax-of-thuppakki-shot-with-60-fighters-and-7-cameras|publisher=Top 10Cinema|accessdate=27 January 2012}}</ref>
 
== கதை ==
வரிசை 40:
== பிணக்குகள் ==
=== தலைப்பு பற்றிய பிணக்கு ===
தங்களின் கள்ள துப்பாக்கி என்ற படத்தின் தலைப்பு போல் இருப்பதால் துப்பாக்கி என்ற பெயரை பயன்படுத்த தடைவிதிக்குமாறு அப்படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுகி தடை பெற்றார்.<ref name="tamil.oneindia.in"/><ref>[http://www.tamil.cinebuzzz.com/articles/493/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF- துப்பாக்கியை சீண்டும் கள்ள துப்பாக்கி]</ref><ref>http://tamil.oneindia.in/movies/news/2012/09/thuppakki-audio-from-september-end-160886.html</ref>
 
=== இசுலாமியர்கள் குறித்த பிணக்குகள் ===
"https://ta.wikipedia.org/wiki/துப்பாக்கி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது