திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
வரிசை 10:
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் =
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
வரிசை 20:
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = திருவெண்காடு
| மாவட்டம் = நாகப்பட்டினம்
| மாநிலம் = <!--தமிழ்நாடு-->
| நாடு = <!--இந்தியா-->
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = சுவேதாரண்யேஸ்வரர்
| உற்சவர் =
| தாயார் = பிரமவித்யாம்பிகை
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = வடவால், கொன்றை, வில்வம்
| தீர்த்தம் = முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = தேவாரம், திருவாசகம்
| பாடியவர்கள் = சுந்தரர், அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
வரிசை 43:
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =1000-2000 வருடங்களுக்கு முன்
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
வரிசை 52:
}}
 
[[File:Thiruvengadu temple.jpg|thumb|திருவெண்காடு வெண்காட்டப்பர் திருக்கோவில்]]
இது நாகபட்டினத்தில் திருவென்காட்டில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற தலமாகும்.இங்கு சமய குரவர் நால்வரும் பதிகம் பாடியுள்ளனர்.தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 11 வது தலம் ஆகும்.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
'''திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்''' [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகை மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. நவக்கிரகத் தளங்களில் இது புதனுக்கு உரிய தளமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளையானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை.
 
==இவற்றையும் பார்க்க==
== தல வரலாறு ==
{{multicol}}
பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான்.சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர்.அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான்.அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார்.இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.
* [[சிவத் தலங்கள்]]
* [[தேவாரத் திருத்தலங்கள்]]
* [[மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்]]
{{multicol-break}}
{{வலைவாசல்|சைவம்|boxsize=50}}
* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தர்]]
* [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரர்]]
* [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசர்]]
{{multicol-end}}
 
== வெளி இணைப்புகள் ==
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
* [http://wikimapia.org/#lat=11.1752443&lon=79.8083782&z=15&l=0&m=b விக்கிமேப்பியாவில் அமைவிடம்]
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_venkadu.htm வரலாறு]
*[http://temple.dinamalar.com/New.php?id=530 அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்], [[தினமலர்]].
*http://www.kamakoti.org/tamil/tirumurai67.htm
 
{{நவக்கிரகக்கோயில்கள்}}
 
[[பகுப்பு:நவக்கிரகக் கோயில்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:நடுநாட்டு சிவத்தலங்கள்]]