தானுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 132 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 22:
}}
 
'''தானுந்து''' அல்லது '''கார்''' (''Car'' /''automobile'') என்பது தன்னை இழுத்துச் செல்லும் [[உந்துப்பொறி]]யை தன்னுள்ளேயே சுமந்து கொண்டு [[போக்குவரத்து|பயணிகளை]] ஏற்றிக் கொண்டு செல்லும் [[சக்கரம்|சக்கரமுள்ள]] [[இயக்கூர்தி]] ஆகும். பெரும்பாலான வரையறைகளின்படி இவை சாலைகளில் ஓடுகின்றன; ஒன்று முதல் எட்டு நபர்கள் வரை சுமந்துச் செல்லக்கூடியவை; முதன்மைப் பயனாக, சரக்குகளை அல்லாது, பயணிகளை சுமக்கவே வடிவமைக்கப்பட்டவை ஆகும். <ref>{{cite book | title=Pocket Oxford Dictionary |year=1976 |publisher=Oxford University Press |location=London |isbn=0-19-861113-7 | author=compiled by F.G. Fowler and H.W. Fowler.}}</ref>
 
ஒரு காலத்தில் வண்டிகளை, மாடுகளும் [[குதிரை]]களும் இழுத்துச் சென்றன. ஏறத்தாழ [[கி.பி.]] [[1890]] ஆண்டு வாக்கில் எந்த [[விலங்கு]]ம் இல்லாமல் தானே இழுத்துச் செல்ல வல்ல வண்டிகளை [[ஐரோப்பா]]விலும் [[அமெரிக்கா]]விலும் கண்டு பிடித்தனர். [[1900]] ஆண்டுத் தொடக்கத்தில் பெரும் விந்தையாகவும் வேடிக்கையாகவும் இருந்த இத் தானுந்துகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மனிதனின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருகின்றன.
வரிசை 32:
== தானுந்துகளின் வரலாறு ==
[[படிமம்:Jaguar SS 100 (1937).jpg|thumb|250px|லெfட்|'சாகுவார் (Jaguar) 1937]]
இன்றைய தானுந்துகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பன்முக ஆய்வுகள் நடத்தப்பட்டு பெருவளர்ச்சியடைந்துள்ள வண்டிகள். வருங்காலத்தில் இன்னும் வெவ்வேறு கோணங்களிலே தானுந்துகள் வளர்ச்சியுற இருக்கின்றன. எரியெண்ணை (அல்லது) [[பெட்ரோல்]] இல்லாமலும், பறக்கும் ஆற்றலுடையனவாகவும், ஓட்டுனர் துணையில்லாமலும் என்று பற்பல கோணங்களில் வளர்ச்சி பெற இருக்கின்றன.
 
[[1770]] ஆம் அண்டு முதன் முதலாக தானே உந்திச் செல்லும் [[நீராவி]]யினால் இயக்கப்பட்ட மூன்று சக்கரம் (ஆழி) கொண்ட ஒரு தானுந்தை [[பிரான்சு]] நாட்டு காப்டன் [[நிக்கொலாசு சோசப்பு க்யூனொ]] (''Nicolas Joseph Cugnot'') என்பார் ஓட்டிக்காட்டினார். முன் சக்கரம் கொண்ட ஒரு [[கட்டைவண்டி]]யிலே ஒரு பொறியைப் பொருத்தி இருந்தவாறு அது காட்சி அளித்தது. அது சுமார் மணிக்கு 5 கி.மீ விரைவோடு ஓடக்கூடியதாகவும், 10-15 மணித்துளிகளுக்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நீராவி மீண்டும் பெருகி மீண்டும் உந்துதல் தரும் வண்ணமும் இருந்தது.
வரிசை 48:
ஒரு தானுந்தின் எடை எரிபொருள் நுகர்வு மற்றும் செயல்திறனில் செல்வாக்கு செலுத்துகிறது. அதிக எடை எரிபொருள் நுகர்வினை அதிகரிப்பதுடன் செயல்திறனை குறைகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜூலியன் ஆல்வூட் நடத்திய ஒரு ஆய்வு உலக ஆற்றல் பயன்பாட்டை பெரிதும் பளுவற்ற தானுந்துகளை பயன்படுத்தி குறைக்கலாம் என்கிறது, இவ்வகையில் 500 கிலோ சராசரி எடை அடையக்கூடியதாக கூறப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.newscientist.com/article/dn20037-efficiency-could-cut-world-energy-use-over-70-per-cent.html |title=Possible global energy reducstion |publisher=Newscientist.com |date= |accessdate=2011-07-17}}</ref>
 
''ஷெல் எகோ மராத்தான்'' போன்ற சில போட்டிகளில், 45 கிலோ சராசரி தானுந்து எடை கூட அடையப்பெற்றிருக்கின்றன.<ref>{{cite web|url=http://wn.com/Eco-Marathon |title=45 kg as average car weight in Shell Eco-Marathon |publisher=Wn.com |date= |accessdate=2011-07-17}}</ref> இந்த தானுந்துகள் ஒர் இருக்கை கொண்டவை (பொதுவாக நான்கு இருக்கை தானுந்துகள் இருந்தாலும் இவையும் தானுந்து என்ற வரையரையுள் அடங்கும்) இருப்பினும் இது தானுந்து எடையை பெரிய அளவில் இன்னும் குறைக்கலாம் என்பதையும் மற்றும் அதனை தொடர்ந்த குறைந்த எரிபொருள் பயன்பாட்டையும் (அதாவது 2560 &nbsp;km/l எரிபொருள் பாவனையை) காட்டுகிறது.<ref>{{cite web|author=mindfully.org |url=http://www.mindfully.org/Energy/2006/Andy-Green-TeamGreen13may06.htm |title=Andy Green's 8000 mile/gallon car |publisher=Mindfully.org |date= |accessdate=2011-07-17}}</ref>
 
== இருக்கை அமைப்பும் உருவ வடிவமைப்பும் ==
வரிசை 60:
|publisher=[[U.S. Department of Energy]]
|accessdate=2007-03-03
}}</ref> வெகு வேகமாக ஏறிவரும் எரிபொருள் விலைகள், மரபு எரிபொருட்களை சார்ந்திருத்தலால் ஏற்பட்டுள்ள கவலை, வலுவான சுற்றுச்சூழல் சட்டதிட்டங்கள் மற்றும்[[ பைங்குடி வளி|பசுமைஇல்ல வாயு]]க்களின் வெளியேற்றத்திலுள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக தானுந்துகளுக்கு [[மரபுசாரா எரிபொருள்|மரபுசாரா எரிபொருட்கள்]] மூலம் மாற்று திறன் வழிமுறைகளில் இயக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் முயற்சிகள் (எ-கா; [[கலப்பு வாகனம்]], [[உட்செருகு மின் வாகனம்]], [[ஐதரசன் வாகனங்கள்]]) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. [[எத்தனால்]] பயன்படுத்தும் இணக்கமுறு-எரிபொருள் வாகனங்கள்]] மற்றும் [[இயற்கை வாயு வாகனம்|இயற்கை வாயு வாகனங்கள்]] உட்பட [[மாற்று எரிபொருள் வாகனம்|மாற்று எரிபொருள் வாகனங்களும்]] மக்களின் பயன்பாட்டில் அதிகரித்து வருகின்றன.
 
== பாதுகாப்பு ==
வரிசை 76:
== நடுநிலை மதிப்பீடு ==
 
தொழில்மயமான நாடுகளில் தானுந்துகளே பெருமளவிலான காற்று மாசுபாட்டுக்கு காரணமாகின்றன. வழமையான பயணிகள் தானுந்துகள் பெருமளவிலான பசுமை இல்ல வாயுக்கள் (முக்கியமாக கார்பன்-டை-ஆக்சைடு), சிறிய அளவில் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் மற்றும் சில ஹைட்ரோகார்பன்களை வெளிவிடுகின்றன.
 
தானுந்துகளின் பயன்பாட்டால், பல விலங்குகள் மற்றும் தாவரங்கள் அவற்றின் வாழ்விடம் அழிதல் மற்றும் காற்று மாசுபாட்டால் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. மேலும் பல விலங்குகள் சாலை விபத்துகளில் இறக்கின்றன.
 
வாகனங்கள் மற்றும் அவற்றின் மூலம் பல இடங்களுக்கு சென்று வருவது ஆகிய வகைகளில் வாகனப் பயன்பாடு அதிகரித்து அதனால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.
 
மரபுசார் எரிபொருட்களின் பயன்பாடு இருபது மற்றும் இருபத்தோறாம் நூற்றாண்டில் அதிகரித்திருப்பதற்கு தானுந்துகளின் பயன்பாடு அதிகரித்தது ஒரு முக்கியமான காரணமாகும்.
வரிசை 90:
== எதிர்கால தொழிற்நுட்பங்கள் ==
 
பெட்ரோல்/மின்சார கலப்பு வாகனங்கள், உட்செலுத்து கலப்புகள், மின்கல மின்சார வாகனங்கள், ஐதரசன் தானுந்துகள், மாற்று எரிபொருட்கள் மற்றும் உயிரி எரிபொருட்கள் ஆகியன தற்காலத்தில் விரிவான ஆராய்ச்சிகள் தானுந்து உந்த தொழில்நுட்பத்துறையில் செய்யப்பட்டுவருகின்றன. எதிர்காலத்தில் தானுந்துக்கான இயங்கு ஆற்றலைத் தரக்கூடிய பல்வேறு வழிமுறைகளும் ஆராயப்பட்டுவருகின்றன.
 
டியூராலுமினியம், கண்ணாடி இழை, கார்பன் இழை, கார்பன் மீநுண் குழாய் போன்று பலவித பொருட்கள் தானுந்துகளைத் தயாரித்தலில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்ற எஃகி-ற்குப் பதிலாக பயன்படுத்தப்பட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வரிசை 139:
*[http://www.fia.com/ Fédération Internationale de l'Automobile]
*[http://www.autoandsociety.com/ Forum for the Automobile and Society]
 
[[பகுப்பு:சாலைப் போக்குவரத்து]]
[[பகுப்பு:தானுந்து தொழில்நுட்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/தானுந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது