"தார்வாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (Fix URL prefix)
சி (clean up)
[[File:Channa-Basaweshwara-temple-Dharwad.jpg|thumb|200px|left|உலவி ஸ்ரீ சென்னபசவேசுவரா கோவில்]]
 
'''தார்வாட் ''' (Dharwad) அல்லது '''தார்வார்''', ({{lang-kn|ಧಾರವಾಡ}}) [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தின் வடபகுதியில் உள்ள ஓர் நகரமாகும். இது [[தார்வாட் மாவட்டம்|தார்வாட் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைநகராக விளங்குகிறது. 1961ஆம் ஆண்டு இங்கிருந்து 22 கிமீ தொலைவிலுள்ள இதன் இரட்டை நகரமான [[ஹூப்ளி]]யுடன் இணைந்து உருவான ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி 200.23 கிமீ² பரப்பளவை கொண்டுள்ளது.
 
மாநிலத் தலைநகர் [[பெங்களூரு]]விலிருந்து 425 கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 4 இல் அமைந்துள்ளது. வேனில் காலத்தில் வெப்பம் மிகுந்தும் பருவக்காற்றுக் காலத்தில் ஈரமிகுந்தும் குளிர்காலத்தில் இதமான காலநிலையுடன் விளங்குகிறது.
 
இந்த இரட்டை நகரங்களின் வரலாறு [[ஹொய்சளர்]] காலத்திலிருந்து துவங்குகிறது. இந்திய செவ்விசைக்கும் இலக்கியத்திற்கும் தார்வாட் மிகுந்த பங்களிப்புகள் வழங்கியுள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களான கர்நாடகா பல்கலைக்கழகம் போன்றவை இங்கு அமைந்துள்ளன. இங்கு [[பால்|பாலிலிருந்து]] தயாரிக்கப்படும் ''தார்வாட் பேடா'' புகழ்பெற்றது.
 
தார்வாட் மாணவர்கள் மற்றும் ஓய்வூதியக் காரர்களுடன் அமைதியான நகரமாக உள்ளது. இதன் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தொழிலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் இரு பெரும் தொழில்நகரங்களான [[பெங்களூரு]]விற்கும் [[புனே]]விற்கும் சம தொலைவில் உள்ளதால் தார்வாட்டின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடுதலாக உள்ளன.
* [http://www.sdmcet.ac.in SDM College of Engineering and Technology]
* [http://www.kamat.com/kalranga/dharwad/ Dharwad as a Gateway of Learning] Article by Dharwadi Jyotsna Kamat
 
 
[[பகுப்பு:கர்நாடகாவிலுள்ள மாநகரங்கள்]]
[[it:Dharwad]]
[[kn:ಧಾರವಾಡ]]
[[pam:Dharwad]]
[[ml:ധാര്‍വാഡ്]]
[[nl:Dharwad]]
[[pam:Dharwad]]
[[zh:达尔瓦德]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1466992" இருந்து மீள்விக்கப்பட்டது