தனிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 134 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[படிமம்:Periodic table.svg|450px|thumbnail|right|இயற்கையில் காணப்படும் தனிமங்களையும் செயற்கையாக உருவாக்கிய தனிமங்களையும் சீரான ஒரு முறைப்படி அடுக்கப்பட்ட [[தனிம அட்டவணை]] ]]
[[வேதியியல்|வேதியியலில்]] '''தனிமம்''' (இலங்கை வழக்கு: '''மூலகம்''') என்பது அடிப்படையான தனிப்பட்ட ஒருவகை அணு ஆகும். ஒவ்வொரு தனிமத்திற்கும் ஓர் அணு எண் உண்டு. இந்த அணுவெண் அணுக்கருவில் உள்ள [[நேர்மின்னி]]களின் (புரோட்டான்கள்) எண்ணிக்கை ஆகும். இது ஓவ்வொரு தனிமத்திற்கும் ஒரு தனிச்சிறப்பான எண். பரவலாக அறியப்படும் [[ஹைட்ரஜன்]] (இலங்கைத் தமிழ்: ஐதரசன்), [[ஆக்ஸிஜன்]] (இலங்கைத் தமிழ்: ஒட்சிசன்), [[நைட்ரஜன்]] (இலங்கைத் தமிழ்: நைதரசன்), [[தங்கம்]], [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]], [[இரும்பு]] போன்றவை வெவ்வேறு தனிமங்கள் ஆகும்.
 
நீர் என்பது இரு தனிமங்கள் சேர்ந்த ஒரு [[மூலக்கூறு]] ஆகும். நீரானது இரு ஹைட்ரஜன் அணுக்களும், ஓர் ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்த ஒரு மூலக்கூறு. உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பானது சோடியம் என்னும் தனிமமும், [[குளோரின்]] என்னும் தனிமமும் சேர்ந்த [[சோடியம் குளோரைடு]] என்னும் ஒரு மூலக்கூறு. நம் உடல் உட்பட, நாம் அறியும் எல்லாப் பொருட்களும் தனிமங்களாலும், தனிமங்கள் சேர்ந்த மூலக்கூறுகளாலும் ஆனவையே.
வரிசை 52:
* [[வேதியியல்]]
* [[சேர்மம்]]
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/தனிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது