எரிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 53 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[File:Et baal.jpg|thumb|200px|எரிமம் எரிதலின் போது தோன்றும் சுவாலை]]
எரிதகவுள்ள பொருட்கள் தகனத் துணை வாயுவான [[ஒக்சிசன்]] முன்னிலையில் எரிந்து வெப்பத்தையும் வெளிச்சத்தையும் வெளிவிடல் [['''தகனம்]]''' எனப்படும். எரிதலின் போது சக்தி வெளியேற்றப்படும். [[ஐதரோகாபன்]]கள் தகனமைந்து பொதுவாக [[காபனீரொக்சைட்டு]], [[நீர்]] என்பவற்றைத் தரும்.

நிறை தகனத்தின் போது, பொருட்கள் தகனத்துணை வளிமத்துடன் சேர்ந்து சக்தியையும் வேதியியல் மீதிகளையும் தரும். தகனத் துணையியாக [[ஒக்சிசன்]] அல்லது [[புளோரின்]] காணப்படலாம்.
வரிசை 10:
உதாரணமாக [[ஏவுகணை]]களில் [[ஐதரசன்]] மற்றும் ஒக்சிசன் தாக்கத்தில் ஈடுபட்டு சக்தி வழங்கப்படுகிறது. இங்கு நீராவி பக்கவிளைபொருளாகும்.

:2{{chem|H|2}} + {{chem|O|2}} → 2 H2O(g) + வெப்பம்

== தகனம் நடைபெறத் தேவையான நிபந்தனைகள் ==
[[File:Fire tetrahedron.svg|thumb|left|தகனத்தின் நான்முக வடிவம்]]
* எரிதகவுள்ள பொருள் / [[எரிபொருள்]].
[[திரவம்|திரவ]] எரிபொருட்கள் - [[மண்ணெண்ணெய்]], [[டீசல்]], [[பெட்ரோல்]]

[[திண்மம்|திண்ம]] எரிபொருட்கள் - [[மரம் (மூலப்பொருள்)|மரம்]], [கரி], [[நிலக்கரி]]
வரிசை 21:
* எரிபொருள் [[எரிபற்றுநிலை]]க்கு வெப்பமேற்றப்படுதல்.
இந்த மூன்று நிபந்தனைகள் இருக்கையில் தகனத்திற்கான தொடர் தாக்கங்கள் நிகழும்.<ref name="Bushfire Education">{{cite web | url=http://www.bushfireeducation.vic.edu.au/for-educators/lower-primary/learning-about-bushfires/lpr-learn-act2.html| title=Bushfire conditions - what a fire needs| publisher=[http://www.bushfireeducation.vic.edu.au/ Victorian Curriculum and Assessment Authority, State Government of Victoria, 2011]}}</ref>
அப்போது [[நெருப்பு]] தோன்றும்.

== தகனத்தின் வகைகள் ==
வரி 40 ⟶ 31:
==மேற்கோள்கள்==
{{reflist}}

[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/எரிதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது