டோடோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 25:
|range_map_width=250px
|range_map_caption=Former range (in red)}}
[[படிமம்:Coat_of_arms_of_MauritiusCoat of arms of Mauritius.svg|thumb|மொரீசியஸின் சின்னத்தில் டோடோ]]
'''டோடோ''' (''dodo'') (''Raphus cucullatus'') [[அழிந்த பறவைகள்|அழிந்த பறவையினங்களில்]] ஒன்று. பழங்காலத்தில் வாழ்ந்த பறவை இனங்களில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு அபூர்வப் பறவை. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள மொரீசியஸ் தீவில் தான் டோடோ என்ற இந்த அழிந்துபோன பறவை வாழ்ந்து வந்தது. டோடோ என்ற சொல்லுக்கு போர்த்துகீசிய மொழியில் முட்டாள் அல்லது அற்பமான என்பது பொருள்.இது [[மொரீசியஸ்]] தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; [[பழம்|பழங்களை]] [[உணவு|உணவாகக்]] கொண்டது.
 
வரிசை 36:
குடியேற்றக்காரர்கள் வளர்ப்புப் பறவைகளையும், விலங்குகளையும் இறக்குமதி செய்த பிறகு இது படிப்படியாக அழியத் துவங்கியது.[[கொன்றுண்ணி]]களற்ற [[தீவு|தீவில்]] வாழ்ந்த பறவை என்பதால் டோடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமை அதன் அழிவுக்கு காரணமானது. [[மொரீசியஸ்]] தீவுகளுக்கு [[போர்த்துக்கேயர்]] 1505 இல் சென்றனர். பின்னர் [[டச்சுக்காரர்கள்]] அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது [[வளர்ப்பு விலங்கு]]களாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது. டோடோ பறவை மெல்ல மெல்ல சூழல் பாதுகாப்புச் சின்னமாக மாறி வருகிறது. 1681 - க்குப் பிறகு இப்பறவையில் ஒன்றுகூட உயிருடன் இல்லை. அழிந்துபோன பறவையாக மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளாத மனிதர்களை மொரீசியஸ் தீவில் டோடோ என்று குறிப்பிடுகிறார்கள்.
==உசாத்துணை==
*[http://www.amudamtamil.com/index.php?q1=679| அமுதம் தகவல் களஞ்சியம்]
== வெளி இணைப்புகள் ==
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609152 திண்ணை மின்னிதழில் டோடோ பற்றிய கட்டுரை]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டோடோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது