தொராண்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 34:
}} <!-- Infobox ends -->
[[படிமம்:Toronto's CN Tower.jpg|thumb|right|[[கனடா]]வின் [[ஒன்டாரியோ]]வில் உள்ள [[டொராண்டோ]]வில் அமைந்துள்ள [[சி. என். கோபுரம்]]. உலகின் மிக உயர்ந்த தனித்து நிற்கும் அமைப்பு இதுவே.]]
'''ரொறன்ரோ''' (ஆங்கிலம்: ''Toronto''; தமிழக வழக்கம்: டொராண்டோ) [[கனடா|கனடாவில்]] மக்கள் திரளாக வாழும் புகழ் பெற்ற ஒரு நகரம். இது கனடாவின் பொருளியல், வணிக, பண்பாட்டு, [[கல்வி]] மையமாகும். இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், [[ஒன்ரோறியோ]] மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில், ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது.
 
கனடாவின் 2004 ஆம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் படி, இங்கே 5,203,686 மக்கள் வாழ்கின்றனர். இம் மக்கள் பன்னாடுகளில் இருந்து வந்த பல இன, மொழி, சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலகிலேயே வேறு எங்கும் இல்லாத் அளவிற்கு பல்வகை இன, மொழி, சமய, தேசிய வேறுபாடுகளை கொண்ட மக்கள் அமைதியாக, திறந்த மன பண்போடு, ஒற்றுமையாக செழிப்புடன் வாழ்வது இங்கே தான். இவ் வகையில் ரொறன்ரோ (டொராண்டோ) உலகின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது.
வரிசை 42:
 
== அரசு ==
ரொறன்ரோ ஒன்ராறியோ மாகணத்தின் தலைநகரம் ஆகும். மத்திய ரொறன்ரோவில் தான் ஒன்ராறியோ மாகாண [[நாடாளுமன்றம்]] (மாநிலமன்றம்) அமைந்துள்ளது. ரொறன்ரோ மக்களுக்காக 22 உறுப்பினர்கள் ஒன்ராறியோ மகாண நாடாளுமன்றத்திலும் (மாநிலமன்றத்திலும்), மற்றுமொரு 22 உறுப்பினர்கள் மத்திய அரசின் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாக இருந்து பணி புரிகிறார்கள்.
 
ரொறன்ரோ நகராட்சி மக்களால் தேர்வு செய்யப்பட்ட 44 நகர மன்ற உறுப்பினர்களையும், ரொறன்ரோ நகர பிதாவையும் கொண்ட நகர மன்றத்தினால் நிர்வாகிக்கப்படுகின்றது. நகர மன்றத்து தேர்தல் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. நகராட்சி போக்குவரத்து, கழிவுப்பொருள் அகற்றல், சமூக சேவைகள், பூங்கா பராமரிப்பு, சுற்றுச் சூழல், சுற்றுலாத்துறை போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது.
வரிசை 50:
 
== கல்வி ==
இந்நகரத்தில் மூன்று பல்கலைக்கழகங்களும், நான்கு தொழிற் கல்லூரிகளும், ஒரு பெரிய ஓவியக் கல்லூரியும், பல தனியார் கல்வி நிறுவனங்களும், ஆய்வு கூடங்களும் மற்றும் பல சிறந்த நூலகங்களும் அமைந்துள்ளன.
 
[[ரொறன்ரோ பல்கலைக்கழகம்]] கனடாவின் முதன்மைப் பல்கலைக்கழகமும், உலகில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றும் ஆகும். இதன் மூன்று வளாகங்களிலும் 70,000 மாணவர்கள் கற்கின்றார்கள். [[யோர்க் பல்கலைக்கழகம்]] அதிகாரப்பூர்வ இரு மொழி பல்கலைக்கழகமாகும். [[றயர்சன் பல்கலைக்கழகம்]] நல்ல பொறியியல், பத்திரிகை துறைகளை கொண்டுள்ளது.
வரிசை 115:
* [http://toronto.wikicities.com/wiki/Main_Page wikicities.com இல் ரொறன்ரோ]
 
{{வார்ப்புரு:உலகத்தமிழர் வாழ் நகரங்கள்}}
{{அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்}}
{{Link FA|es}}
{{Link FA|pt}}
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:ரொறன்ரோ|*]]
 
{{Link FA|es}}
{{Link FA|pt}}
"https://ta.wikipedia.org/wiki/தொராண்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது