டெளன் நோய்க்கூட்டறிகுறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சி clean up
வரிசை 14:
| MeshID = D004314
}}
'''டௌன் நோய்க்கூட்டறிகுறி''' அல்லது '''டெளன் நோய்க் குறித்தொகுப்பு''' (Down Syndrome/Down's Syndrome) என்பது மனிதரில் காணப்படும் 21 ஆம் [[நிறப்புரி]]யில் இரண்டு இருப்பதற்குப் பதிலாக, பகுதியாகவோ, முழுமையாகவோ மேலதிகமான ஒரு நிறப்புரி காணப்படும் நிலையாகும். மரபணு கோளாறுகளில் இந்நோயானது மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.<br />
 
இது பல்வேறு அளவில், கற்கும் திறனையும் [[உடல்|உடலையும்]] பாதிக்கிறது. இதில் சில வேறுபட்ட வகைகள் இருப்பினும் ட்ரைசமி-21 அல்லது ட்ரைசமி-G (Trisomy 21 or Trisomy G) என்னும் வகை 95% ஆகும். இக்குறையை முதலில் வரையறுத்த ஜான் லாங்டன்-டெளன் என்ற ஆங்கிலேய [[மருத்துவர்]] பெயரால் இந்தக் கோளாறு 'டெளன்' எனப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/டெளன்_நோய்க்கூட்டறிகுறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது