சைவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சைவ சமய பிரிவுகள்: *விரிவாக்கம்*
சி clean up
வரிசை 1:
{{சைவ சமயம்}}
 
'''சைவ சமயம்''' ({{lang-sa|शैव पंथ}}, ''śaiva paṁtha''; ) என்பது [[சிவன்|சிவபெருமானை]] முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். ''சைவம் சிவனுடன் சம்பந்தமாவது'' என [[திருமூலர்]] [[திருமந்திரம்|திருமந்திரத்தில்]] குறிப்பிடுகிறார். <ref> திருமந்திரம் -1486 </ref> சிவ வழிபாடினை என்பது சிவநெறி என்றும் சைவநெறி என்றும் கூறலாம். <ref name="tamilvu.org">http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm</ref> சைவசமயத்தினை சுருக்கமாக சைவம் என்று அழைக்கின்றார்கள். பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், [[சேயோன்]] வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும், இம்மதத்தினை சிவ மதம் என்றும் [[தமிழர் சமயம்]] நூலில் பாவணார் குறிப்படுகிறார்.<ref>தமிழர் சமயம் - பாவாணர்</ref> இச்சமயம் உலகில் தோன்றிய முதல் சமயமென என்று கூறப்பெறுகிறது. <ref>http://www.valaitamil.com/tamil-and-samayam_6859.html </ref>
 
இந்து சமயப் பிரிவுகளான [[வைணவம்]], [[சாக்தம்]], [[கௌமாரம்]], [[காணாபத்தியம்]] முதலிய பிற பிரிவுகளை தன்னுள் எடுத்துக் கொண்ட இச் சமயம் இந்து சமயப்பிரிவுகளுள் முதன்மையானதாக கொள்ளப்பெறுகிறது. இம்மதத்தினை இருநூற்று இருபது மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். பக்தி இலக்கிய காலத்தில் சைவம் தமிழுக்கு பெரும் சேவை செய்து சைவத்தமிழ் என்று பெயர் கொண்டது. இதற்கு [[நாயன்மார்|நாயன்மார்களும்]], [[சமயக் குரவர்|சமயக் குரவர்களும்]] பெரும் உதவி செய்தனர்.
வரிசை 11:
பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும் தமிழர் சமயம் நூலில் பாவணார் குறிப்படுகிறார்.
 
மத்திய அமெரிக்காவின் [[மாயன் நாகரிகம்|மாயன் நாகரிகமும்]], கிழக்காசிய நாடுகளில் [[ஜாவா]], [[பாலி]] முதலிய இடங்களில் காணப்படும் கோவில் இடிபாடுகளும் சிவ வழிபாடு உலகமெங்கும் இருந்துள்ளமையை காட்டுகின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தினை ஆய்வு செய்து எழுதிய [[சர்.ஜான் மார்ஷல்]] என்பவர் ''உலகின் மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகிறது'' என கூறுகிறார். <ref>http://www. name="tamilvu.org"/courses/degree/p202/p2021/html/p202111.htm</ref>
 
மொகெஞ்சதாரோ - ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, [[ஆரியர்]] வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் [[இந்தியா|இந்திய]]த் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது [[திராவிடர்|திராவிட]] நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் [[ஜி. யு. போப்]] அவர்கள் ''ஆரியர் வருகைக்கு முன்பே [[தென்னிந்தியா]]வில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம்'' என்கிறார்.
 
சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும். இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம். <ref>[http://www.tamilhindu.com/2009/09/vedic-shaivism-unity-in-diversity/ வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை]</ref>
/*சைவசமயத்தின் வரலாற்றை நாம் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதியதை வைத்து பேசுகிறோம்,எனது அறிவுக்கு அக்கருத்துகள்,வரலாற்று கூற்றுகள் தவறாகப்படுகின்றது. 'சமயமென்பது மனிதர்களை கடவுளின் நிலைகளுக்கு கொண்டு செல்வது.அதாவது ஆனமாக்களை பக்குவபடுத்தவே சமயத்தை சதாசிவ கடவுள் உலகம் உண்டாக்கப்பட்டபொழுது உண்டாக்கினான். இதை ஸ்ரீகண்ட உருத்தரர் தனது எட்டு சீடர்கள் மூலமாக உலகமக்களுக்கு போதிக்கபட்டது. அவர்களின் காலத்தில் இமயமலை பூமியில் இல்லை. கைலாயம் மேருமலையின் நடுவில் இருந்துள்ளது, மேருமலையோ பூமியின் மத்தியில் இருந்துள்ளது. அதாவது பூமத்திய ரேகையின் மீது, மேருமலைக்கு தெற்கே தில்லை இருந்துள்ளது {திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தென்தில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்} தில்லைக்கு தெற்கே இராவணவன்னஃ ஆண்ட இலங்கை இருந்துள்ளது. (இதை பட்டிணாத்தார் கூறியுள்ளார் 'தனது தாயின் உடலுக்கு நெருப்பு வைக்க பாடியபாட்டில் முன்னே இட்ட தீ தென் இலங்கை'. அன்று வாழந்த உயிரினங்களில் மனிதர்கள், தேவகள், அரக்கர்கள் என்ற உயிரினங்களும் வாழ்ந்து வந்துள்ளார்கள் (இன்று ஆராய்ச்சி ஆளரகளும் பூமியில் மூன்று விதமான மனிதரகள் வாழந்து வந்தார்கள என்கிறார்கள்) அரக்கர்களும், தேவர்களும் தீரா பகையால் சண்டையிட்டு அழிந்து விட்டார்கள் என்கிறது தமிழ். ஆரியன்
என்ற சொல் சதாசிவனையும், அவனின் நிலைஅடைந்தவரகளையும் குறிக்கும். செத்து சம்பலாகவும், புழுக்களானவர்களை குறிக்காது.இன்றோ மடிந்து போன மனிதர்கள் உண்டாக்கிய மதங்கள் இப்பூமியை
வரிசை 57:
# நையாயிகம்
# வைசேடிகம்
என பல வகையான பிரிவுகள் இருக்கின்றது. <ref>அபிதான சிந்தாமணி : ப. 746</ref>
 
இவற்றின் தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளனவாயினும் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை.
வரிசை 63:
சைவ சித்தாந்தத்தை தத்துவமாகக் கொண்டு விளங்குவது சித்தாந்த சைவம். இச்சைவம் [[இந்தியா]]வில் மட்டுமன்றி [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] போன்ற நாடுகளிலும் பிறநாடுகளிலும் விளங்குகிறது.
===அகப்புறச் சமயம்===
இவற்றில் பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம் ஆகியவை அகப்புறச் சமயங்கள் (அகப்புறசமயம்) எனவும் அறியப்பெறுகின்றன. <ref>http://218.248.16.19/slet/l5F31/l5F31s07.jsp?id=3640</ref> பாசுபதம், மாவிரதம்,காபாலம்,வாமம்,வைரவம்,அபிக்கவாத சைவம் ஆகியவையும் அகப்புறச் சமயம் என்றும் கூறப்பெறுகின்றன. <ref>http://www.tamizhkavyathedal.com/letterSearch/?letter=%E0%AE%85</ref>
 
== சைவ வழிபாட்டின் பண்புகள் ==
வரிசை 75:
 
===பாவம் ===
கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல் போன்றவற்றினை சைவம் பாவம் என்கிறது. இதனை செய்பவர்கள் நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை அனுபவிப்பர் என்கிறது.
 
===புண்ணியம் ===
வரிசை 81:
“பசித்து உண்டு, பின்னும் புசிப்பானை ஒக்கும்
இசைத்து வருவினையில் இன்பம்."
சிவஞானபோதம் எட்டாம் சூத்திரம் முதல் அதிகரணத்தில் உள்ள வெண்பாவில் மெய்கண்டார் தெளிவுற அருளிச்செய்துள்ளார். இதன் பொருள் பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுப்பது பசு புண்ணியம்; அவ்வுணவின் பயனாக, அவனுக்குள்ள பசி ஆறுகிறது. அவனுக்கு மீண்டும் பசி வரும்போது, முன்புண்ட உணவின் பயன் அனுபவிக்கப்பட்டுவிட்டதால், அவனுக்குச் செய்த பசு புண்ணியமும் அத்தோடு அழிந்துவிடுகிறது.
 
சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாகும், மேலும் 1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றனவும் புண்ணியத்தில் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு புண்ணியங்களை செய்தவர்கள் சிவ இன்பத்தையும், சீவ ( உயிர் ) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர் என்று சைவர்கள் நம்புகிறார்கள்.
<ref>[http:http://www.shaivam.org/siddhanta/shp_vinavidai.htm#hdmunnurai/ சைவ சமயம் - வினாவிடை]</ref>
 
==சைவ அடியவர்கள் ==
வரிசை 92:
== சைவ நெறி நூல்கள் ==
 
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர் எழுதிய தேவாரம், மாணிக்கவாசக சுவாமிகள் எழுதிய திருவாசகம் இரண்டும் தமிழ் மொழியில் உள்ள சைவ வேதம் ஆகும்.
 
# [[சங்கற்ப நிராகரணம்]]
# [[உண்மை விளக்கம்]]
# [[உண்மை நெறி விளக்கம்]]
# [[நெஞ்சு விடு தூது ]]
# [[கொடிக்கவி]]
# [[போற்றிப் பஃறொடை ]]
# [[வினா வெண்பா ]]
# [[திருவருட் பயன்]]
# [[சிவப் பிரகாசம் ]]
# [[இருபா இருபஃது]]
# [[சிவஞான சித்தியார்]] - ஆசிரியர் : திருத்துறையூர் - அருணந்தி சிவாச்சாரியார்
"https://ta.wikipedia.org/wiki/சைவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது